குருவருள் சூர்யா WHATSAPP GROUP
ஆன்மீக வாட்ஸ்அப் க்ரூப்
குருமார்களின் அருளாலும்,இறை அருளாலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் தத்துவம்,இந்து சமயம், இஸ்லாம்,கிறிஸ்தவம்,இந்திய,சீன, திபெத்திய புத்த சமயம்,மேற்கத்திய சமயங்கள்,மந்திர ஜபம்,உபாசனை, பஞ்சபட்சி,பல சமய சித்தர்கள் ஞானிகளின் மறைஞானம், ஆன்மீக, யோக, ஞான ரகசியங்கள் மற்றும் பயிற்சி முறைகளில் படிப்பும், அறிவும், அனுபவமும்,கொண்ட நான் கடந்த 6 வருடங்களாக என்னுடைய வாட்ஸ் அப் மற்றும் டெலெக்ராம் க்ரூப்பில் கீழ்க்கண்டவிஷயங்களைப் பகிர்ந்து வருகிறேன்.
பல்வேறு தேவைகள் நிறைவேறுவதற்கும்,பிரச்சனைகள் தீர்வதற்குமான மந்திரங்கள் மற்றும் பரிகாரங்கள்,பல சமயங்களைச் சார்ந்த மஹான்களின் ஆன்மீக உபதேசங்கள்,இந்திய மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆன்மீக ரகசியங்கள்,உபாசனை ரகசியங்கள்,யோகம்,ஞானம்,சித்தர்கள்,யோகிகள்,
மந்திர ஜபம்,பக்தியோகம்,கர்மயோகம்,ராஜயோகம்,ஞானயோகம்,ஆன்மீக உயர்வுக்கான பயிற்சிகள் பற்றிய பல தகவல்கள் மற்றும் மாதத்தில் ஒரு நாள் குழுவில் உள்ளவர்களின் ஆன்மீகம் தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறேன்.
இனி வரும் நாட்களில் குழுவின் பதிவுகள் இன்னும் பல விதமான பயன் தரக்கூடியதாகவும்,சுவாரஸ்யமானதாகவும் வரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்மீகம்,இறைவழிபாடு,தியானம்,தத்துவம்,மந்திர ஜபம்,மனவியல், யோகம்,பல மதங்களில் பின்பற்றப்படும் ஆன்மீகப் பயிற்சிகள்,புத்தக அறிமுகம்,யோகப் பயிற்சி முறைகள்,இந்திய மற்றும் மேற்கத்திய ஆன்மீக ரகசியங்கள்,வாழ்வின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் வழிமுறைகள் ,நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் புரிந்து கொள்ளுதல், பாரம்பரியக் கலைகள்,பாரம்பரிய வாழ்க்கைமுறை போன்ற பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
ஏற்கனவே கூறியிருந்தாலும்,மீண்டும் நினைவு படுத்துகிறேன்.
--------------------------
நான் பல்வேறு பணிகளுக்கு இடையில் குழுவில் பயனுள்ள விஷயங்களை பகிர்ந்தும்,கேள்விகளுக்கு விடையளித்தும் வருகிறேன்.
குழுவில் பலர் கேள்வி கேட்டு விட்டு உடனே பதில் அளிக்கும் படி கேட்கின்றனர்.நான் ஓய்வாக இருக்கும் பொழுதும்,கேள்வியின் தன்மையைப் பொறுத்தும்,விரிவாக அல்லது சுருக்கமாகப் பதில் அளிப்பேன்.எனவே கேட்ட கேள்வியையே மீண்டும் மீண்டும் கேட்க வேண்டாம்.ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கப்படும்.எனவே,உடனே பதில் தராவிட்டால் பொறுமை காக்கவும்.
பல கேள்விகளுக்கு எழுத்தில் பதில் அளிக்க அதிக நேரம் டைப் செய்ய வேண்டி இருப்பதால்,சில நேரங்களில் ஆடியோ பதிவாக பதில் அளிக்கிறேன்.எனவே,ஆடியோக்களை முழுமையாகக் கேட்கவும்.
-----------------------------------
மாந்த்ரீகம்,வசியம் போன்றவை பற்றிய கேள்விகளைத் தவிர்க்கவும்.
------------------------------------
குழுவில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயர் சேர்க்க வேண்டும் என்று அனுப்பும் பொழுது அவர்களின் பெயர் மற்றும் ஊர் குறிப்பிட்டு அனுப்பவும்.
ஆண்களுக்கு தனி க்ரூப் பெண்களுக்கு தனி க்ரூப் வைத்திருப்பதால் ஊர்,பெயர்,ஆண் அல்லது பெண் என்ற விபரமும் குறிப்பிட்டு அனுப்பவும்.
குழுவின் முக்கிய விதிமுறை:- நன்றி,காலை வணக்கம்,மாலை வணக்கம்,அருமை,சூப்பர் போன்ற எந்த விதமான கருத்தும் பகிரக்கூடாது.
படங்கள்,தகவல்கள் பகிரக்கூடாது.
நான் குழுவில் பகிரும் விஷயங்களை மட்டும் பார்த்துக் கொள்ளவும்.
நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய தரமான ஆன்மீகம் தொடர்பான கேள்விகள் மட்டும் கேட்கலாம்.
----------------------------------
நன்றி .வாழ்கவளமுடன்
M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE : 9442193072
WHATSAPP : 9788493072