Showing posts with label புலனடக்கம் பெற உதவும் நிக்ரஹ மந்திரம். Show all posts
Showing posts with label புலனடக்கம் பெற உதவும் நிக்ரஹ மந்திரம். Show all posts

Tuesday, 19 July 2016

புலனடக்கம் பெற உதவும் நிக்ரஹ மந்திரம்

குறிப்பு :-   பிரம்மச்சாரிகள் அல்லது முழுநேர ஆன்ம சாதகர்கள் மட்டுமே இம்மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.குடும்பஸ்தர்கள்,திருமண வாழ்வை மேற்கொள்ள விரும்புபவர்கள் ஜெபித்தால் முழுநேர யோகியின் மனோநிலை வந்து விடும்.எனவே குண்டலினி விழிப்பு,ஆன்மீக உயர்வு நாடுபாவரக்ள் ஜெபித்துப் பயன்பெறலாம்.இது வட இந்திய சாதுக்கள் பயன்படுத்தப்படும் மந்திரம்.

மந்திரம் 

ஓம் ஹ்ரீம் ஹூம் கே மச்சே க்ஷஹ ஸ்த்ரி ஹூம் க்ஷேம் ஹ்ரீம் பட் த்வரிதாயை நமஹ ||




வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com