Showing posts with label பயிற்சி வகுப்பு. Show all posts

Friday, 1 February 2019

மகத்தான வாழ்வு தரும் மந்திரங்களும்,ஆன்மிக ரகசியங்களும் பயிற்சி வகுப்பு திருநெல்வேலியில் 3.2.2019 ஞாயிறு அன்று

பல சமயங்களின் குருமார்களிடம் கற்று,அனுபவித்துப் பலன் கண்ட ஆன்மீக ரகசியங்களில் எளிமையானதும்,இன்றைய அவசர உலகில் பயிற்சி செய்து வெற்றி,உயர்வு,பொருளாதாரம்,குடும்பஒற்றுமை,கல்வி,மகிழ்ச்சியோடு,நலமும்,வளமும்,நிம்மதியும் சேர்ந்த வாழ்விற்கான பயிற்சி வகுப்பு.

வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளையும் ஒன்றிரண்டு வகைகளில் அடக்கி விடலாம்.அவற்றை எளிய மந்திர ஜெபம் மற்றும் சில ஆன்மீக வழிமுறைகளைப் பின்பற்றிக் குறுகியகாலத்தில் சரி செய்து கொள்ள முடியும்.

சாதாரணமான பக்தர்கள்,உயர்நிலை உபாசகர்கள்,ஞானம் மற்றும் யோகநிலையில் உயர்வடையப் பயிற்சி செய்பவர்கள் வரை அனைவருக்கும் உபயோகமான விஷயங்கள் வகுப்பில் இடம் பெறும்.

ஏற்கனவே பயிற்சியில் கலந்து கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம்.பல புதிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
விரிவான விபரத்திற்குக் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=o_zqc4FaMe8&feature=youtu.be

------------------------------------------------------

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :
M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி

---------------------------------------------------------------------------------------

பயிற்சி நாள் : 3.2.2019
நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை
பயிற்சிக் கட்டணம்: ரூ.1000

பயிற்சி நடைபெறும் இடம்:-

M.D.T. SCHOOL 
NEAR TIRUNELVELI OLD BUS STAND /RAILWAY STATION
TIRUNELVELI JUNCTION

M.D.T.ஸ்கூல் (ம.தி.தா. மேல்நிலைப்பள்ளி )  
திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் / ரயில்நிலையம் அருகில் 
திருநெல்வேலி சந்திப்பு  

---------------------------------------------------------------------

பயிற்சிக்கு வருபவர்களுக்கு தேனீர்,குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும்.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம்
பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.

வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072
ms.spiritual1@gmail.com
fb link: https://www.facebook.com/surya.joy.52

Saturday, 26 January 2019

----------------------------------------------------

1.சகல காரிய சித்திக்கு சித்தர்கள் சொன்ன ஆன்மீக ரகசியங்கள்.

2.கர்மவினை அகற்றி விரைவில் வளமான வாழ்வு தரும் உயர்நிலை
தெய்வங்களின் மந்திரங்கள்,உபாசனை ரகசியங்கள்.

3.நமது துன்பங்கள் நீங்கப் பலவிதமான மந்திரங்கள்,வழிபாடுகள் செய்தும் பலன் இல்லையே என்ன காரணம் ? அவை முறையாகப் பலன் தர என்ன செய்ய வேண்டும்?

4.முழு நேர யோகிகளும்,ஆன்மீகவாதிகளும் செய்யக் கூடிய ஆன்மீகப்
பயிற்சிகளும்,மந்திரங்களும் அவற்றிற்கான விதிமுறைகளும் தனியானவை.

குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் செல்வம்,செல்வாக்கு, மகிழ்ச்சி,தோரணை, சமூக அங்கீகாரம் இவற்றோடு கூடிய வாழ்க்கைக்குச் செய்யக்கூடிய ஆன்மீகப் பயிற்சிகளும்,மந்திரங்களும் அவற்றிற்கான
விதிமுறைகளும் தனியானவை.

இதற்கு மாறாக,குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய சில வழிபாடுகளும்,பயிற்சிகளும் உண்டு.அவற்றைச் செய்தால் வறுமை, வேலை,தொழில் இவற்றில் தொல்லைகள்,தொடர் விபத்துக்கள்,
உறவுகள் இழப்பு,தனிமை போன்றவை ஏற்படும்.

ஆன்மீகப் பயிற்சிகள்,மந்திரங்கள் இவற்றைச் சரியாகத் தேர்ந்தெடுத்து செய்தால் மட்டுமே சரியான விளைவுகள் உண்டாகும்.

அறியாமையால் இத்தகைய தவறான பாதையைத் தேர்வு செய்திருந்தால் அதன் பாதிப்பிலிருந்து எப்படி விடுபடலாம் ?

5.பிரச்சனைகளின் பாதிப்பு கடுமையாக இருந்தாலும் அவை நீங்கச் செய்து வரும் ஆன்மீகப் பயிற்சிகளையோ,மந்திர ஜபத்தையோ சில நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக செய்ய முடிவதில்லையே. இதற்கு என்ன மாற்று வழி ?

6.சைவ உணவு உண்பவர்கள் ,அசைவ உணவு உண்பவர்கள் ,பணிச்சூழல் காரணமாக குறைவான நேரம் மட்டுமே ஆன்மீகப் பயிற்சிகளுக்கு ஒதுக்க முடியும் என்பவர்கள்,அதிகாலையில் எழுந்து ஜெபம்,யோகம் பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கான மாற்று வழி .

7.அதீத சக்தி உள்ள சில தெய்வங்களின் மந்திரங்களை ஜெபித்து வருவதன் மூலம் வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் இறை ரகசியங்கள்.

8.விரைவில் தெய்வத் நிறைவேற,மந்திர சித்தி,யோக சித்தி பெறப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக ரகசியங்கள்.

9.மந்திர வழிபட்டோடு,மஹான்கள் கூறிய சில யோகப்பயிற்சிகளையும்
செய்து வருவதன் மூலம் மட்டுமே வறுமை,நோய்,கவலைகள் அற்ற நிறைவான வாழ்வை நிரந்தரமாக வாழமுடியும்,அதற்கான வழிமுறைகள்.

10.குறுகிய காலத்தில் பணப் புழக்கம் அதிகரித்து செல்வ நிலையில் உயர்வு தரும் ஆன்மீக ரகசியங்கள்.

11.கணவன்,மனைவி,குழந்தைகள் என குடும்பம் ஒற்றுமையுடனும், நிம்மதியாகவும் இருக்க உதவும் ஆன்மீக ரகசியங்கள்.

12.மன இறுக்கம்,கவலைகள்,குழப்ப மனோநிலை,உடலில் மனதில் பலமின்மை,பயம் நீங்கி உடல் பலம்,மன பலம்,உயிர் ஆற்றல் இவற்றை அதிகரித்து வாழ்வில் உயர உதவும் ஆன்மீக ரகசியங்கள்.

13.வேலை கிடைக்க,வேலையை,பதவியைத் தக்க வைத்துக் கொள்ள உதவும் வழிமுறைகள்.

14.வாழ்வின் உயர்வுக்கும்,ஆன்மீக உயர்வுக்கும் செய்ய வேண்டிய
காரியங்களை மிகச் சரியாகத் திட்டமிட்டுத் தொடர்ந்து செயல்படுத்தப்
பின்பற்ற வேண்டியவை.

இவற்றைச் செய்து பலன் பெற ஒரு நாளில் மிகச் சில நிமிடங்களை ஒதுக்கினாலே போதும்.

Sunday, 23 December 2018

மகத்தான வாழ்வு தரும் மந்திரங்களும்,தியானமுறைகளும் பயிற்சி வகுப்பு திருச்சியில் 30.12.2018 ஞாயிறு அன்று

மகத்தான வாழ்வு தரும் மந்திரங்களும்,தியானமுறைகளும் பயிற்சி
வகுப்பு திருச்சியில் 30.12.2018 ஞாயிறு அன்று 

https://youtu.be/rgHgtzrcOzw

------------------------------------------------------

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :
M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி

---------------------------------------------------------------------------------------

பயிற்சி நாள் : 30.12.2018
நேரம் : 9:30 AM முதல் 4:30 PM வரை

பயிற்சி நடைபெறும் இடம்:-
தென்னூர் நடுநிலைப்பள்ளி
எண்: 1,பட்டாபிராமன் பிள்ளைத் தெரு,
தென்னூர்
KMC HOSPITAL பஸ் நிறுத்தம் அருகில்
திருச்சி 17

---------------------------------------------------------------------

பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு, குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும்.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம்
பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.

நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
Facebook Link: https://www.facebook.com/surya.joy.52
facebook Page: Guruvarul SURYA

Tuesday, 11 December 2018

மகத்தான வாழ்வு தரும் மந்திரங்களும்,தியானமுறைகளும் பயிற்சி வகுப்பு சென்னை T.நகரில் 16.12.2018 ஞாயிறு அன்று

மகத்தான வாழ்வு தரும் மந்திரங்களும்,தியானமுறைகளும் பயிற்சி
வகுப்பு சென்னை T.நகரில் 16.12.2018 ஞாயிறு அன்று 

வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளையும் ஒன்றிரண்டு வகைகளில் அடக்கி விடலாம்.அவற்றை எளிய மந்திர ஜெபம் மற்றும் சில ஆன்மீக வழிமுறைகளைப் பின்பற்றிக் குறுகியகாலத்தில் சரி செய்து கொள்ள முடியும்.
   
பல சமயங்களின் குருமார்களிடம் கற்று,அனுபவித்துப் பலன் கண்ட 

ஆன்மீக ரகசியங்களில் எளிமையானதும்,இன்றைய அவசர உலகில் பயிற்சி செய்து வெற்றி,உயர்வு,பொருளாதாரம்,குடும்பஒற்றுமை,கல்வி,  
மகிழ்ச்சியோடு,நலமும்,வளமும்,நிம்மதியும் சேர்ந்த வாழ்விற்கான பயிற்சி வகுப்பு.

சாதாரணமான பக்தர்கள்,உயர்நிலை உபாசகர்கள்,ஞானம் மற்றும் யோகநிலையில் உயர்வடையப் பயிற்சி செய்பவர்கள் வரை அனைவருக்கும் உபயோகமான விஷயங்கள் வகுப்பில் இடம் பெறும்.

ஏற்கனவே பயிற்சியில் கலந்து கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம்.

பல புதிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

----------------------------------------------------

1.சகல காரிய சித்திக்கு சித்தர்கள் சொன்ன ஆன்மீக ரகசியங்கள். 

2.கர்மவினை அகற்றி விரைவில் வளமான வாழ்வு தரும் உயர்நிலை 
தெய்வங்களின் மந்திரங்கள்,உபாசனை ரகசியங்கள்.   

3.நமது துன்பங்கள் நீங்கப் பலவிதமான மந்திரங்கள்,வழிபாடுகள் செய்தும் பலன் இல்லையே என்ன காரணம் ? அவை முறையாகப் பலன் தர என்ன செய்ய வேண்டும்?

4.முழு நேர யோகிகளும்,ஆன்மீகவாதிகளும் செய்யக் கூடிய ஆன்மீகப்
பயிற்சிகளும்,மந்திரங்களும் அவற்றிற்கான விதிமுறைகளும் தனியானவை.

குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் செல்வம்,செல்வாக்கு, மகிழ்ச்சி,தோரணை, சமூக அங்கீகாரம் இவற்றோடு கூடிய வாழ்க்கைக்குச் செய்யக்கூடிய ஆன்மீகப் பயிற்சிகளும்,மந்திரங்களும் அவற்றிற்கான விதிமுறைகளும்
தனியானவை.

இதற்கு மாறாக,குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய சில வழிபாடுகளும்,பயிற்சிகளும் உண்டு.அவற்றைச் செய்தால் வறுமை, வேலை,தொழில் இவற்றில் தொல்லைகள்,தொடர் விபத்துக்கள்,உறவுகள்
இழப்பு,தனிமை போன்றவை ஏற்படும்.

ஆன்மீகப் பயிற்சிகள்,மந்திரங்கள் இவற்றைச் சரியாகத் தேர்ந்தெடுத்து செய்தால் மட்டுமே சரியான விளைவுகள் உண்டாகும்.

அறியாமையால் இத்தகைய தவறான பாதையைத் தேர்வு செய்திருந்தால் அதன் பாதிப்பிலிருந்து எப்படி விடுபடலாம் ?

5.பிரச்சனைகளின் பாதிப்பு கடுமையாக இருந்தாலும் அவை நீங்கச் செய்து வரும் ஆன்மீகப் பயிற்சிகளையோ,மந்திர ஜபத்தையோ சில நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக செய்ய முடிவதில்லையே. இதற்கு என்ன மாற்று வழி ?

6.சைவ உணவு உண்பவர்கள் ,அசைவ உணவு உண்பவர்கள் ,பணிச்சூழல் காரணமாக குறைவான நேரம் மட்டுமே ஆன்மீகப் பயிற்சிகளுக்கு ஒதுக்க முடியும் என்பவர்கள்,அதிகாலையில் எழுந்து ஜெபம்,யோகம் பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கான மாற்று வழி .

7.அதீத சக்தி உள்ள சில தெய்வங்களின் மந்திரங்களை ஜெபித்து வருவதன் மூலம் வாழ்வில் அனைத்துப்  பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் இறை ரகசியங்கள்.       

8.விரைவில் தெய்வத் நிறைவேற,மந்திர சித்தி,யோக சித்தி பெறப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக ரகசியங்கள்.

9.மந்திர வழிபட்டோடு,மஹான்கள் கூறிய சில யோகப்பயிற்சிகளையும்
செய்து வருவதன் மூலம் மட்டுமே வறுமை,நோய்,கவலைகள் அற்ற நிறைவான வாழ்வை நிரந்தரமாக வாழமுடியும்,அதற்கான வழிமுறைகள்.

10.குறுகிய காலத்தில் பணப் புழக்கம் அதிகரித்து செல்வ நிலையில் உயர்வு தரும் ஆன்மீக ரகசியங்கள்.

11.கணவன்,மனைவி,குழந்தைகள் என குடும்பம் ஒற்றுமையுடனும், நிம்மதியாகவும் இருக்க உதவும் ஆன்மீக ரகசியங்கள்.

12.மன இறுக்கம்,கவலைகள்,குழப்ப மனோநிலை,உடலில் மனதில் பலமின்மை,பயம் நீங்கி  உடல் பலம்,மன பலம்,உயிர் ஆற்றல் இவற்றை அதிகரித்து வாழ்வில் உயர உதவும் ஆன்மீக ரகசியங்கள். 

13.வேலை கிடைக்க,வேலையை,பதவியைத் தக்க வைத்துக் கொள்ள உதவும் வழிமுறைகள்.

14.வாழ்வின் உயர்வுக்கும்,ஆன்மீக உயர்வுக்கும் செய்ய வேண்டிய
காரியங்களை மிகச் சரியாகத் திட்டமிட்டுத் தொடர்ந்து செயல்படுத்தப்
பின்பற்ற வேண்டியவை.

இவற்றைச் செய்து பலன் பெற ஒரு நாளில் மிகச் சில நிமிடங்களை ஒதுக்கினாலே போதும்.

விரிவான விபரத்திற்குக் கீழ்க்கண்ட வீடியோ பார்க்கவும். 

------------------------------------------------------

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 

----------------------------------------------------------------------------------------

பயிற்சி நாள் : 16.12.2018

பயிற்சி நடைபெறும் இடம்:

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப்பள்ளி (சவுத்)
அறை எண்: 12,தரைத் தளம்
பர்கிட் ரோடு
தி .நகர் 
சென்னை  -600017
(T.நகர் பஸ்ஸ்டாண்ட் எதிர் ரோடு )
தண்டபாணித் தெரு ஆரம்பத்தில் உள்ள வாசல் வழியாக வரவும்.
  
---------------------------------------------------------------------
பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு,குறிப்பேடுமற்றும் பேனா வழங்கப்படும்.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம் 
பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.

விரிவான தகவலுக்கு கீழ்கண்ட வீடியோவைப் பார்க்கவும்.

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072  
ms.spiritual1@gmail.com
fb link:  https://www.facebook.com/surya.joy.52

Thursday, 30 August 2018

வெற்றியும்,செல்வமும் தரும் ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு சென்னையில் - 2.9.2018 ஞாயிறு அன்று

                                          ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் எளிமையாகச் செய்து பலன் பெறக்கூடிய ஆன்மீக ரகசியங்கள்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும்  மேல் பல குருமார்களிடம் கற்று,அனுபவமும் ஆராய்ச்சியும் செய்து நிச்சயமான பலன் கண்ட ஆன்மீக ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

இந்த வகுப்பில் கற்றுக் கொள்ள இருக்கும் விஷயங்கள்:- 

வாழ்க்கையை வெற்றியும்,ஐஸ்வர்யமும் கொண்டதாக மாற்றும் உயர்நிலை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள்,விரைவான பலன் தரும் தாந்த்ரீக ரகசியங்கள்.

நாமும்,நம் அடுத்த தலைமுறை வாரிசுகளும்  செல்வச் செழிப்புடன் வாழ உதவும் ரகசியங்கள்.

சித்தர்களின் ஆன்மீக விதிகளைப் பின்பற்றி குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் நீண்ட நாள் வறுமை,கடன்,நோய்,
தொடர் துன்பங்கள் மற்றும் கர்மவினைப் பாதிப்பில் இருந்து விடுபடும் ரகசியங்கள்.

கிரக தோஷம்,பித்ரு தோஷம் மற்றும் பல வகையான சாபம்,தோஷங்களை எளிமையாகப் போக்கிக் கொள்ளும் மந்திரங்கள் மற்றும் தவ முறைகள்.

முறைப்படி தீக்ஷை பெறாமல் ஜெபிக்கப்பட்ட மந்திரங்களால் உண்டான தவறான பாதிப்புகளைச் சமன் செய்யும் முறைகள்.

குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் கணவன்,மனைவி,குழந்தைகள்,குடும்ப ஒற்றுமை,மகிழ்ச்சி,செல்வ வளம்,ஒழுக்கம்,உடல்,மன பலத்துடனும் இருக்கச் செய்ய உதவும் தெய்வீக விதிகள்.

வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள வாஸ்துக் குறைபாடுகள் மற்றும் தீய சக்திகளாலான பாதிப்புகள் நீங்கி, சுபிட்சம் நீங்கச் செய்ய வேண்டிய எளிய தாந்த்ரீகத் தீர்வுகள்.

அதீத ஆன்மீக ஆர்வத்தால் செய்த தியானம் மற்றும் மந்திர ஜெபத்தால் ஏற்பட்ட குடும்பத்தில் குழப்பம்,சண்டை சச்சரவு,வருமானக் குறைவைச் சரி செய்யும் வழிகள்.

சகல காரிய சித்திக்கு உதவும் தாந்த்ரீக விதிகள்.

முழு நேர ஆன்மீகவாதிகள் மற்றும் குடும்பஸ்தர்களுக்கான தெய்வ வழிபாடுகள் மற்றும் தியான முறைகள் என்ன? அவற்றை எவ்வளவு  நேரம் செய்வது? எப்படி செய்வது?

வாழ்வின் வெற்றிக்கும், ஆன்மீக வெற்றிக்கும் செய்து வரும் பயிற்சிகளை ஏன் தொடர்ந்து செய்ய முடிவதில்லை?

ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபடும் பொழுது வருமானக் குறைவும்,அதீத காமமும் ஏன் உண்டாகிறது?

பரிகாரங்கள்,பூஜைகள்,மந்திர ஜெபங்கள் எதிர் பார்த்த பலனைத் தருவது இல்லையே ஏன்?

உடல் பலம் ,மனபலம்,ஆன்ம பலம் பெறச் செய்ய வேண்டிய எளிய மற்றும் நிறைவான சக்தி தரும் பயிற்சி முறைகள்.

வெற்றிகரமான வாழ்விற்குத் தேவையான அறிவு,தெளிவு,அதிர்ஷ்டம் தரும் தெய்வம் என்ன? அதன் வழிபாட்டு முறைகள்.
-------------------------------------------------------------

மதியம் உணவு இடைவேளைக்குப் பின்  வகுப்பில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் போக உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள்,ஆன்மீக சந்தேகங்கள்,ஜோதிடம் சரியா? எந்த விஷயத்திற்கு எல்லாம் ஜோதிடர்களை அணுகலாம்,ஜோதிடர்களை எப்படி அணுகினால் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவாரணம் பெறலாம் போன்ற எந்த விதமான கேள்விகளையும் கேட்டுப் பலன் பெறலாம்.

---------------------------------
விரிவான விபரத்திற்குக் கீழ்க்கண்ட வீடியோ பார்க்கவும். 

------------------------------------------------------

தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோமாந்திரீகமோ பயிற்சியில் கிடையாது.

------------------------------------------------------

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 

----------------------------------------------------------------------------------------

பயிற்சி நடைபெறும் இடம்:

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப்பள்ளி (சவுத்)
அறை எண்: 12,தரைத் தளம்
பர்கிட் ரோடு
தி .நகர் 
சென்னை  -600017
(T.நகர் பஸ்ஸ்டாண்ட் எதிர் ரோடு )
தண்டபாணித் தெரு ஆரம்பத்தில் உள்ள வாசல் வழியாக வரவும்.

பயிற்சி நேரம்: காலை 9:15 முதல் 4:30 வரை 
  
---------------------------------------------------------------------

பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு,குறிப்பேடு  மற்றும் பேனா வழங்கப்படும்.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.

நன்றி வாழ்கவளமுடன்

M.சூர்யா,திருநெல்வேலி
மொபைல்: 9442193072
வாட்ஸ்அப் / டெலிக்ராம்:  9788493072
ms.spiritual1@gmail.com