Saturday, 4 March 2017

வளமான வாழ்வு தரும் ஆன்மீக இரகசியங்கள் பயிற்சி 12.03.2017 ஞாயிறு அன்று சென்னையில்

சித்தர்கள்,ரிஷிகளின் ரகசியங்களைப் பின்பற்றிக் கவலைகள்,
வறுமை, கடன் யாவும் நீங்கி,உடல்நலம்,மனநலம் மற்றும் சகல செல்வத்துடன் கூடிய வாழ்க்கைக்கு உதவும் பயிற்சிகளை அளிக்க உள்ளோம். 

விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர்: 

M.சூர்யா,திருநெல்வேலி 

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.கர்ம வினையும்,அதன் இயக்கமும், அதைக் கடக்க,தீர்க்க சித்தர்கள், மகான்கள் காட்டும் வழிமுறைகள்.

2.வாழ்நாள் முழுக்க பணக்கஷ்டம் ஏற்படாமல் இருக்கவும், செல்வம், செல்வாக்குடன் வேலை மற்றும் தொழிலில் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.

3.சகல காரியங்களிலும் வெற்றி பெற சித்தர்களின் பஞ்சபக்ஷி சாஸ்திரம் பற்றிய அறிமுகம் மற்றும் சர சாஸ்திர இரகசியங்கள்.

4.வாழ்வில் நிறைவான செல்வமும்,எடுத்த காரியங்களில் வெற்றியும் பெற உதவும் இந்து மதத்தில் மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள   சக்திவாய்ந்த மந்திரங்கள் மற்றும் ஆன்மீக ரகசியங்கள்.
  
5.உங்கள் குல தெய்வ,அதிர்ஷ்ட தெய்வ மற்றும் இஷ்ட தெய்வங்களின் உத்தரவாதமான அருளும்,ஆசியும் பெற உபாசனை முறைகள்.

6.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழ்வின் அவசியமான பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் மந்திரங்கள்.

7.மந்திரம் மற்றும் தியானப் பயிற்சியால் உயர்வடையவும் அதனால் கிடைத்த சக்தியைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் பயிற்சிகள். 

8.உடனடி பலன் தரும் மந்திரங்கள் மற்றும் தாந்த்ரீக ரகசியங்கள் . 

9.நமக்குப் பிடித்தபடி மகிழ்ச்சியாக வாழ்வை அமைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.

10.எதிரிகளால் மற்றும் எந்தத் தீயசக்திகளாலும் நமக்கு எந்த விதமான தீங்கும் செய்ய முடியாதபடி காத்துக் கொள்ளத் தெய்வீக சக்திகளை பெறும் வழிமுறைகள். 

11.நம் பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள உதவும் சாத்வீக, சுப தெய்வங்களின் வழிபட்டு முறைகள்.

*********************************************************
முழுக்கவும் நல்வாழ்விற்கானதும்,இன்றைய சூழ்நிலையில் செய்து பலன் பெறத்தக்க  வகையில் எளிமையானதும்,
பலமுறை செயல்படுத்தி நிச்சயமான பலன் கண்ட ஆன்மீக விஷயங்களை மட்டுமே பயிற்சியில் கற்றுத்தருக்கிறோம்.  

மாந்திரீகமோ,தீய காரியங்கள் செய்யும் முறைகளோ பயிற்சியில் கிடையாது.


12.03.2017 ஞாயிறு அன்று வகுப்பில் கலந்து கொண்டு உங்கள் வாழ்நாள் முழுவதும் எந்தப் பிரச்சனை வந்தாலும் சரி செய்யவும்,
வளமான நல்வாழ்வு வாழும் ரகசியங்களையும் அறிந்து 
கொள்ளலாம்.

வகுப்பிற்கு வர முடியாதவர்கள் உங்கள் தனிப்பட்ட 
பிரச்சனைகளுக்கான பரிகாரம் மற்றும் தீர்வுகளை மட்டும்
தெரிந்து கொள்ள விரும்பினால் 11.03.2017 அன்று  
திரு.அலிபாய் மற்றும் சூர்யா அவர்களைச்  சந்திக்கலாம். ஆலோசனைக் கட்டணம் ரூபாய்.400   
*********************************************************


வகுப்பு முடிந்து செல்லும் பொழுது கடவுள் முதல் காமம் வரை அனைத்தையும் பற்றிய தெளிவுடன் செல்வீர்கள்.



M.சூர்யா :- 9442193072 என்ற எண்ணில் அல்லது 9788493072 என்ற வாட்ஸ்அப்
எண்ணில் போன் செய்து உங்கள் வருகையை உறுதி செய்யுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள் !!!

பயிற்சி நாள் :- 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை  
பயிற்சி கட்டணம் :- ரூபாய் 1,500 மட்டும்.
பயிற்சி நேரம் :காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை  

பயிற்சிக்கு வருபவர்களுக்கு நோட்புக்,பேனா,இருவேளை தேனீர்,மதிய உணவு வழங்கப்படும்.

தொலைவில் இருந்து பயிற்சிக்கு வரும் அன்பர்கள் மண்டபத்திற்கு வந்தே குளித்து முடித்து தயாராகிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------
பயிற்சி நடைபெறும் இடம் :-

சத்யா மஹால் 
ப .எண்.45,பு.எண்.93,லேக் வியூ ரோடு 
மேற்கு மாம்பலம் 
சென்னை 600033
PHONE: 044-24745926

SATHYA MAHAL
O.NO.45,N.NO.93,LAKE VIEW ROAD,
WEST MAMBALAM,CHENNAI 600033
PHONE: 044-24745926

மாம்பலம்  ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அரை கிலோ மீட்டரில் உள்ளது.


வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ள திரு.ரிஷிகுமார்  - 9841489945 அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

--------------------------------------------------------------------------------------------------
வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com    

Monday, 20 February 2017

வளமான வாழ்வு தரும் ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி திருநெல்வேலியில் 26.02.2017 அன்று


சித்தர்களை ,ரிஷிகளின் ரகசியங்களைப் பின்பற்றி கவலைகள்,வறுமை,கடன் இல்லாமல் சர்வ ஐஸ்வர்யத்துடன்  வாழ உதவும் ஆன்மீக ரகசியங்களைப் பயிற்சி அளிக்க உள்ளோம்.

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.


பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :

1.கர்ம வினையின் இயக்கமும்,அதைக் கடக்கவும்,தீர்க்கவும்
சித்தர்கள்,மகான்கள் காட்டும் வழிமுறைகள்.

2.வாழ்நாள் முழுக்கப் பணக்கஷ்டம் இல்லாமல் நிறைவான
செல்வமும்,செல்வாக்கும் பெற்று வாழவும், வேலை மற்றும்
தொழிலில் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.

3.நமக்குப் பிடித்தபடி வாழ்வை அமைத்துக் கொள்ளச் செய்ய
வேண்டிய பயிற்சிகள்.

4.அதீத காமம்,கோபம்,மந்தபுத்தி,தள்ளிப் போடும் குணம்
மற்றும் எந்தத் தீய குணங்களையும் சரி செய்யும் வழிகள்.

5.எந்தக் காரியத்திலும் உறுதியான வெற்றி தரும் சித்தர்களின்
சர சாஸ்திர ரகசியங்கள்.

6.தொடர்ச்சியான காரியத்தடை,முன்னேற்றமின்மை நீங்கி
சகல காரியமும் சித்தியடைய உதவும்  வழிமுறைகள்.

7.குலதெய்வம்,அதிர்ஷ்ட தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களின்  உத்தரவாதமான அருள் உதவி பெற உபாசனை ரகசியங்கள்.

8.குழந்தைகள் முதல் பெரியவர் வரை வாழ்வில் அவசியமான
தேவைகளை நிறைவேற்றும் தெய்வ வழிபாடுகள்.

9.மந்திர ஜெபத்தால் கிடைக்கும் சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளவும்,அதனால் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.

10.உடனடியாகப் பலன் தரும் மேற்கத்திய மற்றும் பிற நாடுகளில் பின்பற்றப்படும் மந்திரங்கள் மற்றும் ஆன்மீக ரகசியங்கள்.

11.எதிரிகளாலும்,எந்தத் தீய சக்திகளாலும் எந்தவிதமான தீங்கும்
நேராமல் காத்துக் கொள்ள உதவும் தெய்வ ரகசியங்கள்.

12.தவறான மந்திரவாதிகள் மற்றும் ஜோதிடர்களிடம் சிக்காமல்
சுபதெய்வங்களின் உதவியால் நம் பிரச்சனைகளை நாமே சரிசெய்து
கொள்ள செய்ய வேண்டிய பயிற்சிகள்.


வகுப்பு முடிந்து செல்லும் பொழுது கடவுள் முதல் காமம் வரை
அனைத்தையும் பற்றிய தெளிவுடன் செல்வீர்கள்.

முழுக்கவும் நல்வாழ்விற்கானதும்,இன்றைய சூழலில் எளிய முறையில் செய்து பார்த்து விரைவான பலன் பெறக் கூடிய,
பலமுறை அனுபவத்தில் வெற்றி கண்ட முறைகளை மட்டும்
பயிற்சியில் கற்றுத் தருகிறோம்.

தவறான நோக்கத்திற்குப் பயன்படும் முறைகளோ,மாந்திரீகமோ
பயிற்சியில் கிடையாது.

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி :     26.02.2017
பயிற்சி நேரம்:    காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை 
பயிற்சி நடைபெறும் இடம் : தச்சநல்லூர் ,திருநெல்வேலி
திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர்.


பயிற்சி நடைபெறும் இடத்திற்கு வரும் விபரம் மற்றும் பயிற்சிக்                           கட்டணம் பற்றிய விபரங்களைக் கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.


M.சூர்யா-தச்சநல்லூர்,
திருநெல்வேலி

9442193072
9788493072



பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு, நோட்டு,பேனா,பயிற்சிப் புத்தகம் வழங்கப்படும்.

----------------------------------------------------------


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072 
ms.spiritual1@gmail.com 

Friday, 10 February 2017

ஸ்ரீ பஞ்ச முக ஹனுமான் மந்திரங்கள்

  


ஸ்ரீ ராம லக்ஷ்மணர்களை அழிக்க ராவணன் செய்ய இருந்த கொடிய யாகத்தை அழிக்கத் தனது சக்தியுடன் ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ கருடர், ஸ்ரீ வராஹர்,ஸ்ரீ ஹயக்ரீவர் என்ற நான்கு தெய்வ ரூபங்களின் ஆசியையும்,அவர்களின் முகத்தையும் ஒருங்கே பெற்று ஐந்து முகங்களுடன் அவதரித்த வடிவம் தான் ஸ்ரீ பஞ்சமுக ஹனுமன்.

ஸ்ரீ ராகவேந்திரருக்கு இவர் ப்ரத்யக்ஷமாகக் காட்சியளித்து அருளினார்.

இந்த பஞ்சமுக ஹனுமான் உபாசனை மிக வலிமையானது.  விரைவான,நிறைவான பலன்களைத் தரவல்லது .

ஒவ்வொரு முகத்திற்கென்று தனிப்பட்ட மந்திரங்களும், திசையும், பலன்களும் உள்ளன.அவற்றை வரிசையாக ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம் .


1.ஹனுமன் முகத்திற்கான  மந்திரம்,திசை,பலன்கள் :-

திசை - கிழக்கு
பலன் - எதிரிகளின் தொல்லைகள் தீரும்.வழக்குகளில் வெற்றி கிட்டும்.  

மூலமந்திரம்:-
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய | பூர்வ கபிமுகே | 
சகல சத்ரு ஸம்ஹரணாய ஸ்வாஹா ||

  

2.நரசிம்மர் முகத்திற்கான  மந்திரம்,திசை,பலன்கள் :-

திசை -தெற்கு 
பலன் - பயம்,பேய்,பிசாசு,பில்லி,சூனியம்,ஏவல்,முனி,தோஷங்கள் போக்கும்.

மூலமந்திரம்:-
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய | தக்ஷிணமுகே கராளவதனாய | நரஸிம்ஹாய | சகல பூத பிரேத ப்ரதமனாய ஸ்வாஹா || 



3.கருடர் முகத்திற்கான  மந்திரம்,திசை,பலன்கள் :-

திசை -மேற்கு 
பலன் - நோய்கள்,தோல் வியாதி,தீராக் காய்ச்சல்,சர்ப்ப தோஷம்,விஷ ஜந்துக்களால் ஏற்படும் பாதிப்புகளைப் போக்கும்.

மூலமந்திரம்:-
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய | பச்சிம முகே கருடாய |சகல விஷஹரணாய ஸ்வாஹா ||



4.வராஹர் முகத்திற்கான  மந்திரம்,திசை,பலன்கள் :-

திசை - வடக்கு  
பலன் - சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

மூலமந்திரம்:-

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய | உத்தர முகே ஆதி வராஹாய |சகல சம்பத்கராய ஸ்வாஹா ||



5.ஹயக்ரீவர் முகத்திற்கான  மந்திரம்,திசை,பலன்கள் :-

திசை - மேலே பார்த்த படி உள்ள முகம்  
பலன் - சகல ஜன வசீகரம்,வாக்குவன்மை,நினைவாற்றல்,
வித்தைகளில் சிறந்து விளங்குதல் உண்டாகும்.

மூலமந்திரம்:-

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய | ஊர்த்வ முகே ஹயக்ரீவாய | சகல ஜன வசீகரணாய ஸ்வாஹா ||



வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com


Tuesday, 24 January 2017

நிம்மதியாய்த் தூங்க உதவும் மந்திரம்


















இரவில் உறங்கும் முன் கை,கால் கழுவிப் படுக்கையில் அமர்ந்து அல்லது படுத்தபடி தேவி சூக்தத்தில் உள்ள இந்த  ஸ்லோகத்தை 27 தடவை ஜெபித்த பின் உறங்கி வர நிம்மதியான உறக்கம் கிட்டும்.


ஸ்லோகம் :-

யா தேவி சர்வ பூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com 

Tuesday, 3 January 2017

வளமான வாழ்வு தரும் ஆன்மீக இரகசியங்கள் பயிற்சி ஈரோட்டில் 8.1.2017 ஞாயிறு அன்று

சித்தர்கள்,ரிஷிகளின் ரகசியங்களைப் பின்பற்றிக்  கவலைகள், வறுமை,கடன் யாவும் நீங்கி,உடல்நலம்,மனநலம் மற்றும் சர்வ  ஐஸ்வர்யத்தோடு கூடிய நிறைவான வாழ்வு வாழ  உதவும் பயிற்சிகளை அளிக்க உள்ளோம்.விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர்கள்: 

M.சூர்யா,திருநெல்வேலி மற்றும் திரு.அலிபாய்,திருநெல்வேலி

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.கர்ம வினையும்,அதன் இயக்கமும்,அதைக் கடக்க,தீர்க்க சித்தர்கள், மகான்கள் காட்டும் வழிமுறைகள்.

2.வாழ்நாள் முழுக்கப் பணக்கஷ்டம் ஏற்படாமல் இருக்கவும், செல்வம், செல்வாக்கு,வேலை,தொழில் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.

3.
எந்தக் காரியத்திலும் உறுதியான வெற்றி தரும் சித்தர்களின் சர சாஸ்திர இரகசியங்கள்.

4.வாழ்வில் நிறைவான செல்வமும்,எடுத்த காரியங்களில் யாவிலும் வெற்றியும் பெற உதவும் வழிபாட்டுமுறைகள், 
  
5.உங்கள் குல தெய்வ, அதிர்ஷ்ட தெய்வ மற்றும் இஷ்ட தெய்வங்களின் உத்தரவாதமான அருளுதவி பெற உபாசனை முறைகள்.

6.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழ்வின் அவசியமான  பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் மந்திரங்கள்.

7.நீண்ட நாள் அனுபவித்து வரும் துன்பங்கள் தீர உதவும் திதி சூனிய பரிகார ரகசியம்.

8.மந்திரம் மற்றும் தியானப் பயிற்சியால் உயர்வடையவும் அதனால் கிடைத்த சக்தியைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் பயிற்சிகள் .

9.உடனடியாகப் பலன் தரும் இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்,வழிபாட்டு முறைகள்,தாந்த்ரீக ரகசியங்கள்.

10.நமக்குப் பிடித்தபடி மகிழ்ச்சியாக வாழ்வை அமைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.

11.எதிரிகளால் மற்றும் எந்தத் தீயசக்திகளாலும் நமக்கு எந்த விதமான தீங்கும் செய்ய முடியாதபடி தற்காத்துக் கொள்ளத் தெய்வீக சக்திகளைப் பெறும் வழிமுறைகள். 

12.சுப தெய்வ சக்திகளின் உதவியால் உங்கள் பிரச்சனைகளுக்கு   நீங்களே தீர்வு கண்டு நலமாக வாழும் வழிகள். 

வகுப்பு முடிவில் தொழில் விருத்தி,பணப்புழக்கம் அதிகரிக்க  மற்றும் குடும்பப் பாதுகாப்பிற்கு யந்திரம் வழங்கப்படும்.

வகுப்பு முடிந்து செல்லும் பொழுது கடவுள் முதல் காமம் வரை அனைத்தையும் பற்றிய தெளிவுடன் செல்வீர்கள்.
---------------------------------------------------------


முழுக்கவும் நல்வாழ்விற்கானதும்,இன்றைய சூழ்நிலையில் செய்து பலன் பெறத்தக்க  வகையில் எளிமையானதும், பலமுறை செயல்படுத்தி நிச்சயமான பலன் கண்ட ஆன்மீக விஷயங்களை மட்டுமே பயிற்சியில் கற்றுத்தருக்கிறோம்.  

மாந்திரீகமோ,தீய காரியங்கள் செய்யும் முறைகளோ பயிற்சியில் கிடையாது.
----------------------------------------------------------
M.சூர்யா :-9442193072 என்ற எண்ணில் அல்லது 9788493072 என்ற வாட்ஸ்அப் எண்ணில் போன் செய்து உங்கள் வருகையை உறுதி செய்யுங்கள்.

இந்த வகுப்பு பற்றிய விபரத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 

பயிற்சி நாள் :- 8.1.2017 ஞாயிற்றுக்கிழமை  
பயிற்சி கட்டணம் :- ரூபாய் 1,000 மட்டும்.
பயிற்சி நேரம்: காலை 9:30 முதல் மாலை 6:00 மணி வரை  

பயிற்சிக்கு வருபவர்களுக்கு பயிற்சிக் கையேடு,நோட்புக், பேனா,இருவேளை தேனீர் ,மதிய உணவு வழங்கப்படும்.
-----------------------------------------------------------
பயிற்சி நடைபெறும் இடம் :-

ஹோட்டல் சுபம்  
254,சுல்தான் ரோடு  
புஞ்சை புளியம்பட்டி 
சத்தி தாலுகா 
ஈரோடு மாவட்டம் 
9442193072 / 9788493072  

பஸ்ஸில் வருபவர்கள் ஈரோடு,சத்தியமங்கலம்,திருப்பூரில் இருந்து 45 நிமிடம் / 1 மணி நேரத்தில் புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையம் வந்து சேர்ந்து விடலாம்.அங்கிருந்து நடந்தே பயிற்சி நடைபெறும் இடத்திற்கு வந்துவிடலாம். 

வரும் வழி :-

வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ள 9487420454 என்ற எண்ணில் திரு.கோபால்சாமி அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

-----------------------------------------------------------------------
8.1.2017 ஞாயிறு அன்று வகுப்பில் கலந்து கொண்டால் உங்கள் வாழ்நாள் முழுவதும் எந்த பிரச்சனை வந்தாலும் எதிர் கொள்ளும் தன்மையையும்,வளமான நல்வாழ்வு வாழும் ரகசியங்களையும் அறிந்து கொள்ளலாம்.

வகுப்பிற்கு வர முடியாதவர்கள் வீடு,தொழிற்சாலை,அலுவலகம் போன்ற இடங்களில் எதிரிகளால் மற்றும் தீய சக்திகளால் உண்டான தொல்லைகள் நீங்க மற்றும் உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கான பரிகாரம் மற்றும் தீர்வுகளை மட்டும் தெரிந்து கொள்ள விரும்பினால் திரு.அலிபாய் அவர்களைச் சந்தித்து தீர்வு பெறலாம்.ஆலோசனைக் கட்டணம் ரூபாய்.300   

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com