Monday, 27 August 2018

ஐஸ்வர்ய வாழ்வு தரும் தெய்வீக ரகசியங்கள் பயிற்சி சென்னை T.நகரில் 2.9.2018 ஞாயிறு அன்று



இன்றைய அவசர வாழ்வில் செய்து பார்த்து விரைவில் பலன் தரும் 
எளிய தெய்வீக ரகசியங்களைப் பின்பற்றி பொருளாதாரம்,குடும்ப ஒற்றுமை,மகிழ்ச்சி இவற்றோடு நலமும், வளமும் சேர்ந்த வாழ்வு தரும் ஆன்மீக ரகசியங்கள் பற்றிய பயிற்சி வகுப்பு.


பல சமயங்களின் ஆன்மீக ரகசியங்களைப் பல குருமார்களிடம் கற்று, பயிற்சி செய்து,அனுபவித்து, ஆராய்ச்சி செய்த ஆன்மீக ரகசியங்களில் எளிமையானதும்,இன்றைய அவசர உலகில் பயிற்சி செய்து பலன் பெறக் கூடிய வெற்றியும்,உயர்வும் தரும் பயிற்சிகள் பற்றிப் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.


ஆன்மீகப் பயிற்சிகளில் குடும்ப வாழ்வில் உள்ளவர்கள்,முழு நேர யோக மற்றும் ஆன்மீக வாழ்வில் உள்ளவர்கள் அவரவர் வயது,வாழ்க்கைச்
சூழ்நிலைக்கு ஏற்ப என்ன விதமான தெய்வங்களை எப்படி வழிபடுவது  மற்றும் என்ன விதமான யோகம்,ஆன்மீகப் பயிற்சிகளை எப்படி எவ்வளவு செய்யலாம் என்ற விஷயங்களும் பகிரப்படும்.  
   
சாதாரணமான பக்தர்கள்,உயர்நிலை உபாசகர்கள்,ஞானம் மற்றும் யோகநிலையில் உயர்வடையப் பயிற்சி செய்பவர்கள் வரை அனைவருக்கும் உபயோகமான விஷயங்கள் வகுப்பில் இடம் பெறும்.


ஏற்கனவே பயிற்சியில் கலந்து கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம்.
பல புதிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.



மதிய உணவு இடைவேளைக்குப்  பின் உங்கள் வாழ்க்கை பிரச்சனைகள் தீர உதவும் தீர்வுகள்,வழிபாட்டு முறைகள்,பக்திமார்க்கம்,உபாசனா மார்க்கம், யோகமார்க்கம்,ஞான மார்க்கம்,தியான முறைகள், நோய்கள்
நீங்கவும்,மன ஒருமை, மன அமைதி,குழந்தை வளர்ப்பு,ஒழுக்கம், 
தம்பதிகள் ஒற்றுமை என பல தலைப்புகளில் உங்களுக்கு அவசியமான கேள்விகளைக் கேட்டு விடை பெறலாம்.

  
   
விரிவான விபரத்திற்குக் கீழ்க்கண்ட வீடியோ பார்க்கவும். 


------------------------------------------------------

தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோ, மாந்திரீகமோ பயிற்சியில் கிடையாது.

------------------------------------------------------

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 

----------------------------------------------------------------------------------------

பயிற்சி நடைபெறும் இடம்:


ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப்பள்ளி (சவுத்)
அறை எண்: 12,தரைத் தளம், 
பர்கிட் ரோடு
தி .நகர் 
சென்னை  -600017
(T.நகர் பஸ்ஸ்டாண்ட் எதிர் ரோடு )
தண்டபாணித் தெரு ஆரம்பத்தில் உள்ள வாசல் வழியாக வரவும்.
  
---------------------------------------------------------------------
பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு,குறிப்பேடுமற்றும் பேனா வழங்கப்படும்.


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம்பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072  
ms.spiritual1@gmail.com
fb link:  https://www.facebook.com/surya.joy.52

Friday, 17 August 2018

வளமான வாழ்வு தரும் ஆன்மீக இரகசியங்கள் பயிற்சி ஈரோட்டில் 26.8.2018 ஞாயிறு அன்று


சித்தர்கள்,ரிஷிகளின் ரகசியங்களைப் பின்பற்றிக் கவலைகள், வறுமை,கடன் யாவும் நீங்கி,உடல்நலம்,மனநலம் மற்றும் சர்வ  ஐஸ்வர்யத்தோடு கூடிய
நிறைவான வாழ்வு வாழ  உதவும் பயிற்சிகளை அளிக்க உள்ளோம்.



பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.கர்ம வினையும்,அதன் இயக்கமும்,அதைக் கடக்க,தீர்க்க சித்தர்கள், மகான்கள் காட்டும் வழிமுறைகள்.

2.வாழ்நாள் முழுக்கப் பணக்கஷ்டம் ஏற்படாமல் இருக்கவும், செல்வம், செல்வாக்கு,வேலை,தொழில் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.

3.
எந்தக் காரியத்திலும் உறுதியான வெற்றி தரும் சித்தர்களின் சர சாஸ்திர இரகசியங்கள்.

4.வாழ்வில் நிறைவான செல்வமும்,எடுத்த காரியங்களில் யாவிலும் வெற்றியும் பெற உதவும் வழிபாட்டுமுறைகள், 
  
5.நமது ஜாதகப்படி நமது அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டறிந்து வழிபடுவதன் மூலம் பொருளாதாரம்,ஆன்மீகம் மற்றும் வாழ்க்கையிலும் உயர்வடைய உதவும் ரகசியங்கள்.

6.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழ்வின் அவசியமான  
பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் மந்திரங்கள்.

7.மந்திரம் மற்றும் தியானப் பயிற்சியால் உயர்வடையவும் அதனால் கிடைத்த சக்தியைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் பயிற்சிகள் .

8.மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் உடனடியாகப் பலன் தரும்  சக்தி வாய்ந்த மந்திரங்கள்,வழிபாட்டு முறைகள்,தாந்த்ரீக ரகசியங்கள்.

9.நமக்குப் பிடித்தபடி மகிழ்ச்சியாக வாழ்வை அமைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.

10.எதிரிகளால் மற்றும் எந்தத் தீயசக்திகளாலும் நமக்கு எந்த விதமான தீங்கும் செய்ய முடியாதபடி தற்காத்துக் கொள்ளத் தெய்வீக சக்திகளைப் பெறும் வழிமுறைகள். 

11.தவறான சாமியார்கள்,ஜோதிடர்களிடம் சென்று ஏமாறாமல் சுப தெய்வ சக்திகளின் உதவியால் உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு கண்டு நலமாக வாழும் வழிகள். 


வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் போக உங்கள் வாழ்வில் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீர்வுகளும் கேட்டுத் தெளிவு பெறலாம். 


மதிய உணவு இடைவேளைக்குப் பின் 1 மணி நேரம் உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் சத்சங்கம்.


சத்சங்க நேரத்தில் ஆன்மீகம் தொடர்பான சந்தேகங்கள்  மற்றும் உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கேட்டு நிறைவான பதில்களைப் பெறலாம்.



சாதாரணமான பக்தர்கள் முதல் உயர்நிலை தெய்வ வழிபாடு செய்பவர்கள்,ஞானம் மற்றும் யோக நிலையில் உயர்வடையப் பயிற்சி செய்பவர்கள் வரை அனைவருக்கும் உபயோகமான வகுப்பாக இருக்கும்.

பயிற்சியில் கலந்து கொள்ள  விரும்புபவர்கள் மட்டும் உங்கள் ஜாதகத்தை அல்லது உங்கள் பிறந்த நாள்,பிறந்த நேரம்,பிறந்த மாவட்டம் பற்றிய விபரங்களை அனுப்பி வைக்கவும்.


---------------------------------------------------------


முழுக்கவும் நல்வாழ்விற்கானதும்,இன்றைய சூழ்நிலையில் செய்து பலன் பெறத்தக்க  வகையில் எளிமையானதும், பலமுறை செயல்படுத்தி நிச்சயமான பலன் கண்ட ஆன்மீக விஷயங்களை மட்டுமே பயிற்சியில் கற்றுத்தருக்கிறோம்.  

மாந்திரீகமோ,தீய காரியங்கள் செய்யும் முறைகளோ பயிற்சியில் கிடையாது.
----------------------------------------------------------
பயிற்சி நடத்துபவர்: 

M.சூர்யா,திருநெல்வேலி

-----------------------------------------------------M.சூர்யா :-9442193072 என்ற எண்ணில் அல்லது 9788493072 என்ற வாட்ஸ்அப் எண்ணில் போன் செய்து உங்கள் வருகையை உறுதி செய்யுங்கள்.

இந்த வகுப்பு பற்றிய விபரத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். 

பயிற்சி நாள் :- 26.8.2018 ஞாயிற்றுக்கிழமை  
பயிற்சி நேரம்: காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை  

பயிற்சிக்கு வருபவர்களுக்கு நோட்புக், பேனா,இருவேளை தேனீர் ,மதிய உணவு வழங்கப்படும்.


பயிற்சிக் கட்டணம்  மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு 9788493072 என்ற எண்ணில் தொடர்ப்பு கொள்ளவும்.
-----------------------------------------------------------
பயிற்சி நடைபெறும் இடம் :-

அருட்குடில் ஆஸ்ரமம் 
3/239-3,புளியங்காடு 
S.P.B. மைதானம் பின்புறம்
காடச்சநல்லூர் POST
குமாரபாளையம் தாலுகா 
நாமக்கல் மாவட்டம் 638008


பஸ்ஸில் வருபவர்கள்  ஈரோட்டில் இருந்து 15 நிமிடப் பயணம்.

வரும் வழி :ஈரோட்டில் இறங்கி திருச்செங்கோடு செல்லும் பேருந்தில் ஏறி SPB காலணி ஸ்டாப்பில் இறங்கினால் 3 நிமிடம் நடந்து
வந்தால் வந்து விடலாம்.

பயிற்சி நடைபெறும் இடத்திற்கு வரும் வழி பற்றித் தெரிந்து
கொள்ளத் திரு.லக்ஷ்மி@ வாசுகி - 9751722755 தொடர்பு கொள்ளவும்.




-----------------------------------------------------------------------

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com 

Thursday, 16 August 2018

buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள் : நாளை என்பது இல்லை நரசிம்மரிடம் :

buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள் : நாளை என்பது இல்லை நரசிம்மரிடம் :: நாளை  என்பது  இல்லை  நரசிம்மரிடம் :            பிரகலாதனுக்கு  அருள்புரிந்த  நரசிம்மரிடம்  நாளை   என்பது  இல்லை. இப்போதும்   சகல  அணுக்...

Saturday, 4 August 2018

திருமணத் தடை நீக்கும் அம்பிகை ஸ்லோகம்


"வந்தாமஹே கனக மங்கலஸுத்ர சோபா
ஸந்தீப்த குங்கும வலித்ரய பங்கி ரம்யம்
மந்த்ராதிக ஸ்வரவிகஸ்வர நாத வித்யா
ஸந்தரப்ப கர்ப்பம் அகஜே தவ கண்ட்ட நாளம்"

கலியாணமாகாத ஆணோ ,பெண்ணோ சிவாலயத்தில் உள்ள பார்வதி 
தேவியின் சன்னிதானத்தில் அமர்ந்து இத்துதியை 24 தடவை  ஜெபித்து 
நாற்பத்து எட்டு நாட்கள் ப்ரதக்ஷிணம் செய்தால் அவர்கள் எண்ணிய படி திருமணம் நடக்கும்.

நன்றி: முகநூல் நண்பர்: ராகவன் மயிலாடுதுறை  


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்,திருநெல்வேலி
மொபைல்: 9442193072
WHATSAPP/TELEGRAM:9788493072                                                                     

ms.spiritual1@gmail.com



ஸ்ரீ ந்ருஸிம்ஹ பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்



சக்கரவர்த்தித் திருமகன், ராவணனை ஜெயிக்க இலங்கை செல்லும் வழியில், ஸ்ரீ அஹோபில க்ஷேத்ரத்தில் ஸ்ரீ ந்ருஸிம்ஹனை  ஐந்து  ச்லோகங்களால் ஆராதித்து, ஸ்ரீ மாலோலன் அனுக்ரஹத்தாலே ராவணனை அழித்து ஸீதாப் பிராட்டியை அடைந்தார் என்று, ஹரிவம்ஸம் (சேஷ தர்மம்–47வது அத்யாயம்) சொல்கிறது. இதைத் தினமும் சொன்னால், ஸ்ரீ ந்ருஸிம்ஹன் அவர்களுடன் கூடவே இருந்து ரக்ஷித்து , இக,பர சுகங்களை அருள்கிறான் .கூடவே இருந்து  ரக்ஷிக்கிறான். த்ருஷ்டாத்ருஷ்ட  பலன்களை அளிக்கிறான்.


அஹோ  பிலம்  நாராஸிம்ஹம் கத்வாராம : ப்ரதாபவான்  |
நமஸ்க்ருத்வா ஸ்ரீ ந்ருஸிம்ஹம்  அஸ்தௌஷீத் கமலாபதிம் ||

1. கோவிந்த  கேசவ ஜநார்த்தன  வாஸுதேவ விச்வேச விச்வ மதுஸுதந விச்வ ரூப  |
ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம புஷ்கராக்ஷ நாராயணாச்யுத ந்ருஸிம்ஹ நமோ நமஸ்தே  ||

Wednesday, 1 August 2018

வரலட்சுமி விரதம் - 24.08.2018 - ஆவணி 8 - வெள்ளிக்கிழமை

சௌபாக்ய லக்ஷ்மி அஷ்டகத்தை வரலக்ஷ்மி தினத்தன்று பாராயணம் செய்து சகல நலன்களையும் வளங்களையும் பெற்றிடலாம்.


வெள்ளிக்கிழமைகளிலும் இந்த லக்ஷ்மி அஷ்டகத்தை சொல்லலாம்.


த்யானம்:-
வந்தே ஸத்குருவரலக்ஷ்மீம் ஸம்பூர்ணஸௌபாக்யலக்ஷ்மீம்
க்ஷீரஸாஹரோத்பவலக்ஷ்மீ ஜயஜயகோலக்ஷ்மீம்
ஆனந்த அம்ருதலக்ஷ்மீம் அம்ருத கடாக்ஷ லக்ஷ்மீம்
ஆபதோத்தாரலக்ஷ்மீம் சாந்தி ஸௌபாக்ய லக்ஷ்மீம்

ஓம் ஆதிஸந்தான கஜ தனதான்ய விஜயவீர மஹாலக்ஷ்மியை நமோ நம:

ஸர்வாலங்காரலக்ஷ்மீம் ஸகல ஸௌபாக்ய லக்ஷ்மீம்
சாரதாரூபலக்ஷ்மீம் ஸகலஸௌ பாக்யலக்ஷ்மீம்
ஜிஹ்வாநிவாஸலக்ஷ்மீம் ஸார க்ஷேத்ரப்ர ஸாதலக்ஷ்மீம்
மந்த்ரஸ்வரூபலக்ஷ்மீம் மானஸோல்லாஸலக்ஷ்மீம்
மானஸோல்லால லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

விநயவிமலலக்ஷ்மீம் வேதாந்த சாரலக்ஷ்மீம்
கருணாகடாக்ஷலக்ஷ்மீம் காருண்ய பாக்யலக்ஷ்மீம்
புத்ர சந்தானலக்ஷ்மீம் புவனதன தான்யலக்ஷ்மீம்
ஸர்வஸௌ பாக்யலக்ஷ்மீம் சாந்திஸம்பன்னலக்ஷ்மீம்
சாந்திஸம்பன்ன லக்ஷ்மீம் சரணம்ப்ரபத்யே

வித்யவிசாலலக்ஷ்மீம் வேதாந்தமோக்ஷ லக்ஷ்மீம்
அக்ஷ்ரபாக்யலக்ஷ்மீம் ஆத்மாநூபூதி லக்ஷ்மீம்
தாபத்ரயநாசலக்ஷ்மீம் தன்வந்த்ரிரூப லக்ஷ்மீம்
லோஹஸ்வரூபலக்ஷ்மீம் சுத்தசௌபாக்ய லக்ஷ்மீம்
சுத்தஸௌபாக்யலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

ஸ்தாவரஜங்கமலக்ஷ்மீம் கோதான்யா விருத்திலக்ஷ்மீம்
ஸோமஸோதரபாக்யலக்ஷ்மீம் சிந்தாமணி ரத்னலக்ஷ்மீம்
க்ஷீரஸௌபாக்யலக்ஷ்மீம் ஸேவிதமோஹ லக்ஷ்மீம்
ஜயஜவைராக்யலக்ஷ்மீம் சித்தப்ரஹாச லக்ஷ்மீம்
சித்தபிரஹாசலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

கல்பககாமதேனுலக்ஷ்மீம் கனகஸௌ பாக்யலக்ஷ்மீம்
தேவேந்தராரோஹணலக்ஷ்மீம் ஐராவத பூஜ்யலக்ஷ்மீம்
கிருஷ்ணமூர்த்திலக்ஷ்மீம் ஸேவ்யஸம் பன்னலக்ஷ்மீம்
வீர்யவிஜயலக்ஷ்மீம் விஷ்ணுமாயேதி லக்ஷ்மீம்
விஷ்ணுமாயேதிலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

ஜ்வரபயஸோஹ ஹந்த்ரீம் ஸோஹவிநாஸ மந்த்ரீம்
துஷ்டமிருகவைர்தந்த்ரீம் துர்ஸ்வப்ன நாஸ யந்த்ரீம்
துர்காஸ்வரூபலக்ஷ்மீம் துரிதஹரமோக்ஷ லக்ஷ்மீம்
ஸாயுஜ்யஸாம்ராஜ்யலக்ஷ்மீம் ஸத்ய ஸ்வரூபல லக்ஷ்மீம்
ஸத்யஸ்வரூபலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

ஜயஜயகோஷலக்ஷ்மீம் சோமஸௌபாக்ய லக்ஷ்மீம்
ஸர்வஸக்தி ஸ்வரூபலக்ஷ்மீம் ஸர்வ மூர்த்திப்ரபாவ லக்ஷ்மீம்
அனுக்ரஹ ஆச்சார்யலக்ஷ்மீம் பாலகுஹயோஹ லக்ஷ்மீம்
ஸர்வஸமய லக்ஷ்மீம் ஜயமங்களஸ்தோத்ர லக்ஷ்மீம்
ஜயமங்களஸ்தோத்ரலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

ஞானஸ்வரூபலக்ஷ்மீம் நாதாந்தஞான லக்ஷ்மீம்
ஸ்வரமயகீதலக்ஷ்மீம் ஞானப்ரமோத லக்ஷ்மீம்
ஹ்ருத்யகமலவாஸலக்ஷ்மீம் சதுர்வேதஸார லக்ஷ்மீம்
ஸஹஸ்ரகர ஸௌபாக்யலக்ஷ்மீம்
அஷ்டஸௌபாக்ய ஸ்லோகலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே.

நன்றி: முகநூல் நண்பர் குமார் ராமநாதன் 

நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
மொபைல்: 9442193072
WHATSAPP/TELEGRAM:9788493072                                                                     
ms.spiritual1@gmail.com