Tuesday, 4 February 2020

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் மற்றும் அடிப்படை ஜோதிடம் பற்றிய பயிற்சி வகுப்பு 9.2.2020 ஞாயிறு அன்று சென்னையில்

1.நமது வாழ்வில் நியாயமான விருப்பங்கள் விரைவில் நிறைவேறவும், மனதை வருந்த வைக்கும் நோய்,பகை,கடன்,துன்பங்கள் நீங்கவும் உதவும் எளிமையும்,வலிமையும் கொண்ட மந்திரங்கள்.

2.வாழ்வில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது பெரும்பாலான மனிதர்களுக்குத் தெரிவதில்லை.நம்முடைய வாழ்க்கையும்,நம்மைச் சேர்ந்தவர்களுடைய வாழ்க்கையும்  என்ன  விதமாக இருக்கும் என்று வாழ்க்கையின் பாதையை அறிந்து கொள்ள முடிந்தால் இன்னும் கொஞ்சம் தெளிவாக வாழ முடியும்.அதற்கு ஜோதிட சாஸ்திரம் பற்றிய அறிவு நிச்சயமான வகையில் உதவி செய்யும். 

ஜோதிடம் முழுமையாகக் கற்றுக் கொள்வதன் மூலம் அது சாத்தியம்.

ஜோதிடத்தில் ஒன்றுமே தெரியாதவர்கள் மற்றும் ஜோதிடத்தில் மிகக் குறைந்த அறிவு அல்லது அனுபவம் உள்ளவர்கள்,ஜோதிடம் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் இவர்களுக்கு இன்னும் ஆழமாகக் கற்றுக் கொள்ளத் தூண்டும் வகையிலும்,நம்மாலும் ஜோதிடம் கற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் ஜோதிடம் பற்றிய சில அடிப்படை விஷயங்களை இந்த வகுப்பில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.மேலும் ஜோதிடத்தில் உள்ள பல வகைகள் பற்றியும்,ஜோதிடம் கற்றுக் கொள்ள உதவும் சிறந்த புத்தகங்கள் மற்றும் ஜோதிட ஆசிரியர்கள் பற்றிய தகவல்களும் இந்த வகுப்பில் பகிரப்படும்.

இதன் பின் இந்த வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கென ஒரு தனி வாட்ஸ்அப் குழு உருவாக்கி அதில் ஜோதிடம் பற்றிய பல விஷயங்கள் இலவசமாகப் பகிரப்படும்.

காலை 9.30 முதல் மதியம் 1 மணி வரை சூஃபி மந்திரங்கள் பற்றியும் மதிய உணவுக்கு பின் 2 மணி முதல் 4 மணி வரை அடிப்படை ஜோதிடம் பற்றியும் பார்க்கலாம்.

இந்தப் பயிற்சி வகுப்பில் 20 முதல் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.எனவே முன்பதிவு செய்யவும். 

சூஃபி மந்திரங்கள் மூலம் சில எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறப்பான பலன்களைப் பெறலாம். 

நைவேத்யம் போன்ற செலவுகள் இல்லாத எளிமையான மந்திர ஜெபம், விரைவான பலன்களைத் தரும் ரகசியங்கள் இடம்பெறும்.

சைவம்,அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.

இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாது.நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான விஷயங்கள் மட்டுமே கற்றுத் தரப்படும்.

வகுப்பில் கற்றுத் தரப்படும் இந்த விதிகளைப் பயன்படுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் :-

1.ஜோதிடம் பற்றிய அடிப்படை விஷயங்கள் பகிரப்படும் (BASIC ASTROLOGY)
மற்றும் ஜோதிடம் கற்க உதவும் சிறந்த புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள்.

சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-

1.நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில் நமக்கு வந்து கொண்டே இருக்கும்.

2.தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.நாளுக்கு நாள் தொழிலில் வருமானம் உயர்வதை அனுபவத்தில் உணரலாம்.

3.தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாக,உண்மையாக,உதவியாக, வாழலாம்.

4.பிரிந்தவர் சேர ,திருமணத் தடை நீங்க,விரும்பியவரை மணக்க (இருவருக்கும் காதல் இருந்தால் ) உதவும் ரகசியங்கள்.

5.குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம்,பதவி உயர்வு,உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.

6.குடும்பத்திலும்,வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக ஆவார்கள்.

 7.எதிர்ப்புகள்,குழந்தை இன்மை,தீய சக்திகளின் தொல்லைகள், விபத்துக்கள், நோய்களை நீக்கும்.

8.குழந்தைகளுக்கும்,பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.

9.கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளைக் கொண்டு நமக்கு மீண்டும் தீமை செய்யாமல் காத்துக் கொள்ளும் வழிமுறைகள்.

10.அழகு,அதிகாரம்,தைரியம்,உடல்,மன பலம்,தீர்க்காயுள் உண்டாகும்.

11.எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.

12.எடுத்த வேலைகளை தடை இல்லாமலும்,சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.

பயிற்சி நாள்: 9.2.2020 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை
பயிற்சி கட்டணம்: ரூபாய்.2000

(சூர்யா  - அக்பர் அலி )

பயிற்சி நடைபெறும் இடம்:-

கேசரி மேல்நிலைப்பள்ளி
பாண்டி பஜார்
தி.நகர்
சென்னை 600017
ஹோட்டல் GRT கிராண்ட் அருகில்/தேனாம்பேட்டை சிக்னல் அருகில்

GOOGLE MAP:- 
https://www.google.com/maps/dir//T.NAGAR+TEYNAMPET+SIGNAL+KESARI+VIDYALAYA/@13.0394724,80.174959,12z/data=!3m1!4b1!4m9!4m8!1m1!4e2!1m5!1m1!1s0x3a52664dcc0a442d:0xab348cc342f1efd0!2m2!1d80.2449995!2d13.0394818

பேனா,நோட்டு,பயிற்சிக் கையேடு,மதிய உணவு வழங்கப்படும்.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com

நினைத்ததை நிறைவேற்றி உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு 9.2.2020 ஞாயிறு அன்று சென்னையில்

நமது வாழ்வில் நியாயமான விருப்பங்கள் விரைவில் நிறைவேறவும், மனதை வருந்த வைக்கும் நோய்,பகை,கடன்,துன்பங்கள் நீங்கவும் உதவும் எளிமையும்,வலிமையும் கொண்ட மந்திரங்கள்.

சில எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறப்பான பலன்கள் கிடைக்கும். 

நைவேத்யம் போன்ற செலவுகள் இல்லாத எளிமையான மந்திர ஜெபம், விரைவான பலன்களைத் தரும் ரகசியங்கள் இடம்பெறும்.

சைவம்,அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.

இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாது.நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான விஷயங்கள் மட்டுமே கற்றுத் தரப்படும்.

கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்யவும்.

வகுப்பில் கற்றுத் தரப்படும் இந்த விதிகளைப் பயன்படுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் :-

1.நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில் நமக்கு வந்து கொண்டே இருக்கும்.

2.தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.நாளுக்கு நாள் தொழிலில் வருமானம் உயர்வதை அனுபவத்தில் உணரலாம்.

3.தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாக,உண்மையாக,உதவியாக, வாழலாம்.

4.பிரிந்தவர் சேர ,திருமணத் தடை நீங்க,விரும்பியவரை மணக்க (இருவருக்கும் காதல் இருந்தால் ) உதவும் ரகசியங்கள்.

5.குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம்,பதவி உயர்வு,உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.

6.குடும்பத்திலும்,வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக ஆவார்கள்.

 7.எதிர்ப்புகள்,குழந்தை இன்மை,தீய சக்திகளின் தொல்லைகள், விபத்துக்கள், நோய்களை நீக்கும்.

8.குழந்தைகளுக்கும்,பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.

9.கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளைக் கொண்டு நமக்கு மீண்டும் தீமை செய்யாமல் காத்துக் கொள்ளும் வழிமுறைகள்.

10.அழகு,அதிகாரம்,தைரியம்,உடல்,மன பலம்,தீர்க்காயுள் உண்டாகும்.

11.எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.

12.எடுத்த வேலைகளை தடை இல்லாமலும்,சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.

பயிற்சி நாள்: 9.2.2020 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : 9:30 AM முதல் 3:30 PM வரை
பயிற்சி கட்டணம்: ரூபாய்.2000

பயிற்சி நடைபெறும் இடம்:-

கேசரி மேல்நிலைப்பள்ளி
பாண்டி பஜார்
தி.நகர்
சென்னை 600017
ஹோட்டல் GRT கிராண்ட் அருகில்/தேனாம்பேட்டை சிக்னல் அருகில்

GOOGLE MAP:- 
https://www.google.com/maps/dir//T.NAGAR+TEYNAMPET+SIGNAL+KESARI+VIDYALAYA/@13.0394724,80.174959,12z/data=!3m1!4b1!4m9!4m8!1m1!4e2!1m5!1m1!1s0x3a52664dcc0a442d:0xab348cc342f1efd0!2m2!1d80.2449995!2d13.0394818

பேனா,நோட்டு,பயிற்சிக் கையேடு,மதிய உணவு வழங்கப்படும்.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com

Sunday, 5 January 2020

Wednesday, 25 December 2019

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 29.12.2019 மதுரையில்

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

உயர்ந்த பலன் தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள்
அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.

1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும். 

2.காரியத்தடைகள் விலகும்.

3.யாரிடமும் வாங்கும் நிலையில் இல்லாமல்,யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.

4.நம்மை  உபயோகித்துக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும்  
போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.

5.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள்,உறவுகள்  வட்டம் உருவாகும்.

6.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 

7.வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.

8.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.

9. சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.

10.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.

பயிற்சியின் நிறைவில் மந்திர தீக்ஷை அளிக்கப்படும்.

விரிவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=O9d7vnKcg0M&feature=youtu.be

பயிற்சி நடைபெறும் இடம்,நாள்,நேரம்:-

சேதுபதி மேல்நிலைப் பள்ளி 
வடக்கு வெளி வீதி

மதுரை 625001
(மதுரை ரயில்  நிலையம் அருகில் )

29.12.2019 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9:30 முதல் மாலை 4:00 வரை 
பயிற்சிக் கட்டணம்:RS.1500 

நோட்டு,புத்தகம்,பேனா,தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.

  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Monday, 23 December 2019

விரைவான மந்திர சித்தி தரும் கிரஹண கால மந்திர ஜெபம் - 26-12-2019 காலை 8:09 மணியிலிருந்து காலை 11:19 வரை

வரும் மார்கழி 10 ம் நாள் அன்று 26-12-2019 காலை 8:09 மணியிலிருந்து காலை 11:19 வரை  முழு சூரிய கிரகணம் ஏற்படும்.

மந்திர சித்திக்கான பல்வேறு வழிமுறைகளில் மிக வலிமையானதும், எளிமையாதுனம் கிரஹண நேரத்தில் செய்யும் மந்திர ஜெபம் ஆகும்.

கிரகண காலத்தில்  மந்திர ஜெபம்  செய்வது. இது பற்றிய விரிவான விளக்கம் இந்த வீடியோவில் உள்ளது.கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=wcSOoO1l0n4&feature=youtu.be

விஷ நிவாரண மந்திரங்கள் ஜெபித்து மந்திரிப்பவர்கள்,குழந்தைகளுக்கு மந்திரங்களை ஜெபித்து மந்திரிப்பவர்கள்,மக்களுக்குப் பரிகாரங்கள் சொல்லியும் செய்து கொடுத்ததும் உதவும் ஜோதிடர்கள் மற்றும் மந்திர வழிபட்டாளர்கள் போன்றோர் நிச்சயம் இந்த நேரத்தில் மந்திர ஜெபம் செய்வது அவர்களின் மந்திர சக்தியின் வீரியம் குறையாமல் இருக்கப் பேருதவியாக  இருக்கும்.

சக்தி வாய்ந்த இந்தக் கிரஹண  நேரத்தைப் பயன்படுத்திப் பயனடையுங்கள்.

நன்றி |வாழ்கவளமுடன்

அன்புடன்

சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
வாட்ஸ் அப்: 9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 19 December 2019

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 22.12.2019 ராசிபுரத்தில் (நாமக்கல் மாவட்டம்)

Tuesday, 17 December 2019

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 22.12.2019 ராசிபுரத்தில் (நாமக்கல் மாவட்டம்)

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 22.12.2019  ராசிபுரத்தில் (நாமக்கல் மாவட்டம்) 

உயர்ந்த பலன் தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள்
அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.

1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும். 

2.காரியத்தடைகள் விலகும்.

3.யாரிடமும் வாங்கும் நிலையில் இல்லாமல்,யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.

4.நம்மை  உபயோகித்துக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும்  
போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.

5.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள் வட்டம் உருவாகும்.

6.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 

7.வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.

8.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.

9. சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.

10.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.

பயிற்சியின் நிறைவில் மந்திர தீக்ஷை அளிக்கப்படும்.

விரிவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=bsWLWXYOHwY&feature=youtu.be

பயிற்சி நடைபெறும் இடம்,நாள்,நேரம்:-

ஸ்ரீ செல்வகணபதி டயர்ஸ் அலுவலகம்
ஆண்டகலூர்கேட் பேருந்து நிறுத்தம்,
தேசிய நெடுஞ்சாலை 7, 
ராசிபுரம் வட்டம்,
நாமக்கல் மாவட்டம்.

பயிற்சி நடைபெறும் இடத்திற்கு  வரும் வழி பற்றிய விபரத்திற்குக்
கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

9894297213
9943058943

22.12.2019 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9:30 முதல் மாலை 4:00 வரை 
பயிற்சிக் கட்டணம்:RS.1500 

  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Thursday, 12 December 2019

அதிர்ஷ்ட வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 15.12.2019 திருநெல்வேலியில்

 ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

அதிர்ஷ்ட வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 15.12.2019  திருநெல்வேலியில் 

அம்பாள் மந்திரங்களும் அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.

லௌகீக வாழ்வில் செல்வம்,வீடு,வாகனம்,சந்தோசமும்,ஆன்மீக வாழ்வில் உயர்நிலையும் தரக்கூடிய எளிமையான,விரைவான பலன் தரக்கூடிய,நடைமுறைச் சாத்தியமான,சக்தி வாய்ந்த அம்பாள் மந்திரங்கள், அவற்றை உபயோகித்து பல காணும் முறைகள்.

விரிவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=bsWLWXYOHwY&feature=youtu.be

பயிற்சி நடைபெறும் இடம்,நாள்,நேரம்:-

MDT மேல்நிலைப்பள்ளி திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகில்  பாரதி மெடிக்கல் எதிரில் திருநெல்வேலி ஜங்ஷன் (சந்திப்பு) 627001

15.12.2019 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9:30 முதல் மாலை 4:00 வரை 
பயிற்சிக் கட்டணம்:RS.1500 

நன்றி வாழ்கவளமுடன் 

M.சூர்யா,திருநெல்வேலி 
9442193072 .WHATSAPP: 9788493072

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 15.12.2019 திருநெல்வேலியில்

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 15.12.2019  திருநெல்வேலியில் 

உயர்ந்த பலன் தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள்
அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.

வாழ்க்கையில் நிறைவான செல்வம்,வீடு,வாகனம்,சந்தோசமும்,ஆன்மீக வாழ்வில் உயர்நிலையும் தரக்கூடிய எளிமையான,விரைவான பலன் தரக்கூடிய,நடைமுறைச் சாத்தியமான,சக்தி வாய்ந்த அம்பாள் மந்திரங்கள், அவற்றை உபயோகித்து பல காணும் முறைகள்.

பயிற்சியின் நிறைவில் மந்திர தீக்ஷை அளிக்கப்படும்.

1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும். 

2.காரியத்தடைகள் விலகும்.

3.யாரிடமும் கையேந்தி வாங்கும் நிலையில் இல்லாமல் யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.

4.நம்மை  உபயோகித்துக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும்  
போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.

5.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள் வட்டம் உருவாகும்.

6.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும். 

7.வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.

8.திறமையாக நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும்.

9.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.

10. சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.

11.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.

விரிவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=bsWLWXYOHwY&feature=youtu.be

பயிற்சி நடைபெறும் இடம்,நாள்,நேரம்:-

MDT மேல்நிலைப்பள்ளி திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகில்  பாரதி மெடிக்கல் எதிரில் திருநெல்வேலி ஜங்ஷன் (சந்திப்பு) 627001

15.12.2019 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9:30 முதல் மாலை 4:00 வரை 
பயிற்சிக் கட்டணம்:RS.1500 

  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,
தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Monday, 9 December 2019

தத்தாத்ரேயர் ஜெயந்தி - 2020 டிசம்பர் 29 ம் தேதி செவ்வாய்க்கிழமை

ஸ்ரீபிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் அவதரித்த நாள், நாளைய தினம்!

கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக அவதரித்ததே ஸ்ரீதத்தாத்ரேய ஸ்வரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம வடிவமே என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஸ்ரீதத்தாத்ரேய அவதாரம். 

மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. ஏனெனில் அனுமனைப்போல, மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் நித்ய சிரஞ்ஜீவியாக போற்றப்படுகிறார்.

கற்பின் மேன்மை அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசுயாவின் பணி. விருப்பம். குழந்தை இல்லாத அவள், தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாக பிறக்க வேண்டுமென விரும்பினாள். இதை அறிந்த மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அனுசுயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளுக்குக் குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர்கள் மூவரும் சொன்னார்கள்.

எப்படியும் இதில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு. அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படி யாசகம் கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, “பெண்ணே... நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான் அதை ஏற்போம்’’ என்றனர். அதைக் கேட்டு, அனுசுயா கலங்கவில்லை. அவளுக்கு தன் கற்பின் மீதும், பதிவிரதை எனும் குணத்தின் மீதும் அதீத நம்பிக்கை உண்டு.

கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, ‘‘நான், என் கணவருக்குச் செய்யும் பணிவிடை சத்தியம் எனில், இந்த் துறவிகள் குழந்தைகளாகட்டும்’’ எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள். உடனே மூன்று தெய்வங்களும் குழந்தைகளானார்கள். தனக்கு பால் சுரக்கட்டும் என அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.

தங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். நடந்ததைக் கூறி, தங்கள் கணவன்மார்களை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர். அவர்களிடம், உங்கள் கணவன் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும் என்றார் அத்திரி மகரிஷி.

உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். ரிஷியே... உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷியாக விளங்குவான் என்று கூறி மறைந்தனர். இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்திரியின் புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்து அழைக்கப்படுகிறார்!

தத்தாத்ரேயர் அவதாரம் நடந்த தலம் சுசீந்திரம் என்று கூறப்படுகிறது. தாணுமாலயனாக இங்கே இறைவன் இருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் குரு மூர்த்தி என்றாலே அது தத்தரைக் குறிக்கிறது. பிரயாகையில் இவருக்கு கோயில் அமைந்துள்ளது.

கர்நாடகாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி என கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீதத்தாத்ரேயரை நினைத்தாலே, நம் பாவங்கள் அனைத்தும் விலகி விடும் என்கின்றனர் பக்தர்கள்! இவரை முறையாக உபாஸித்து வணங்கித் தொழுதால், ஞானமும் யோகமும் கைகூடும். மனோதிடமும் பெருகும் என்பது நம்பிக்கை!

பித்ரு தோஷங்கள் நீங்க தத்தாத்ரேயர் வழிபாடு செய்வது அவசியம். குரு சரித்திரம் பாராயணம் செய்வது மிகுந்த பலன் தரும். 1008 (ஸ்ரீ குரு தத்தாத்திரேய நமஹ) என்று சொல்லலாம்.. ஓம் ஸ்ரீ குருதேவ தத்தா என்றும் சொல்லலாம்.. நம் மனதையும் ஆன்மாவையும் தூய்மையாக்கும் மந்திரம்.குருசரித்ரம் முழுவதும் மூன்று நாளில் படிக்கமுடிந்தால் படிக்கலாம்.

ஓம் குருப்யோ நமஹ

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Tuesday, 19 November 2019

ஐஸ்வர்யம் தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு...

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 24.11.2019 திருச்சியில்

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 24.11.2019  திருச்சியில் 

உயர்ந்த பலன் தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள்
அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.

வாழ்க்கையில் நிறைவான செல்வம்,வீடு,வாகனம்,சந்தோசமும்,ஆன்மீக வாழ்வில் உயர்நிலையும் தரக்கூடிய எளிமையான,விரைவான பலன் தரக்கூடிய,நடைமுறைச் சாத்தியமான,சக்தி வாய்ந்த அம்பாள் மந்திரங்கள், அவற்றை உபயோகித்து பல காணும் முறைகள்.

1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும். 

2.காரியத்தடைகள் விலகும்.

3.யாரிடமும் கையேந்தி வாங்கும் நிலையில் இல்லாமல் யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.

4.நம்மை  உபயோகித்துக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும்  
போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.

5.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள் வட்டம் உருவாகும்.

6.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும். 

7.வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.

8.திறமையாக நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும்.

9.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.

10. சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.

11.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.

விரிவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=Hk4hKhh0E3o&feature=youtu.be

பயிற்சி நடைபெறும் இடம்,நாள்,நேரம்

24.11.2019 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9:30 முதல் மாலை 4:00 வரை 

பயிற்சி நடைபெறும் இடம்:-

தென்னூர் நடுநிலைப்பள்ளி
எண்: 1,பட்டாபிராமன் பிள்ளைத் தெரு,
தென்னூர்
KMC HOSPITAL பஸ் நிறுத்தம் அருகில்
திருச்சி 17

கூகிள் மேப் GOGLE MAP
Government Middle School
Bharathidasan Salai, Officers Colony, Anna Nagar, Thillai Nagar, Tiruchirappalli, Tamil Nadu 620017
https://maps.app.goo.gl/q8F1xsVinsdkgzL57

  • பயிற்சிக் கட்டணம் மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

             மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,
தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Thursday, 10 October 2019

அதிர்ஷ்ட வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 13.10.2019 சென்னை தி.நகரில்

                                                             ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

அதிர்ஷ்ட வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 13.10.2019  சென்னை தி.நகரில்

அம்பாள் மந்திரங்களும் அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.

லௌகீக வாழ்வில் செல்வம்,வீடு,வாகனம்,சந்தோசமும்,ஆன்மீக வாழ்வில் உயர்நிலையும் தரக்கூடிய எளிமையான,விரைவான பலன் தரக்கூடிய,நடைமுறைச் சாத்தியமான,சக்தி வாய்ந்த அம்பாள் மந்திரங்கள், அவற்றை உபயோகித்து பல காணும் முறைகள்.

விரிவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=8srVa7vB65o&feature=youtu.be

பயிற்சி நடைபெறும் இடம்,நாள்,நேரம் 

13.10.2019 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9:30 முதல் மாலை 4:00 வரை 

இடம் : 
கேசரி வித்யாலயா 
பாண்டி பஜார் 
ஹோட்டல் GRT கிரேண்ட் அருகில் /தேனாம்பேட்டை சிக்னல் அருகில் 

நன்றி வாழ்கவளமுடன் 

M.சூர்யா 
திருநெல்வேலி 
9442193072 
WHATSAPP: 9788493072

Thursday, 3 October 2019

கஷ்டங்கள் போக்கும் ஸ்ரீ ஹனுமன் மூலமந்திரம்

அடிக்கடி நோய்கள்,விபத்துக்கள்,பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் இந்த மந்திரத்தைத் தினமும் 108 தடவை 45 நாட்கள் ஜெபித்து வரத் தீமைகள் விலகும்.

ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்  - என்று  27 தடவை ஜெபித்த பின்
மூலமந்திரம் ஜெபிக்கவும்.

மூலமந்திரம்

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய ஆத்யாத்மிக ஆதிதெய்வீக ஆதிபௌதீக  தாபத்ராய  நிவாரணாய ராமதூதாய ஸ்வாஹா ||

நன்றி ! வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Wednesday, 18 September 2019

வளமான வாழ்வு தரும் ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 22.9.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கோவை மாவட்டம்,காரமடையில்

நடைமுறைச் சாத்தியமான எளிய பயிற்சிகளின் மூலம் வாழ்விலும் ஆன்மீகத்திலும் நம்மை உயர்த்திக் கொள்ள உதவும் வழிமுறைகள் பற்றிய பயிற்சி வகுப்பு.

*துன்பங்களைத் தரும் கர்மவினையின் தடத்தை மாற்றினால் மட்டுமே வாழ்வில் எப்பொழுதும் உயர்வும், ஐஸ்வர்யமும் பெற்றவர்களாக வாழ முடியும்.அதற்கான தங்க விதிகள். (GOLDEN RULES).

*மந்திர ஜெபம் அவசியமா ? மந்திர ஜெபத்தின் அதிகபட்ச பயன் என்ன?வாழ்க்கை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் மந்திரங்கள் மற்றும் தெய்வங்களின் உதவியை நம்பி இருக்கலாம்?

*வறுமை,கடன் நீங்கி செல்வ வளத்துடன் வாழ உதவும் சக்தி வாய்ந்த எளிய மந்திரங்களும்,பயன்பெறும் முறைகளும்.

*பல பரிகாரங்களைச் செய்தும்,பல மந்திரங்களை, ஸ்லோகங்களை ஜெபித்தும் காலத்தை வீணாக்காமல் நம்முடைய அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டறிந்து வழிபடுவதன் மூலம் வாழ்விலும், ஆன்மீகத்திலும் உயர்வு அடையும் ரகசியங்கள்.

*எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஆரம்பிக்க முயற்சிக்கும் பொழுது வரும் பல தடைகளையும்,ஆரம்பித்த பல விஷயங்கள் பாதியில் தடை படுவதையும் சரி செய்யும் ரகசியங்கள்.

*வாழ்வில் உயர்ந்த நிலை அடைய உடல்,மனம்,உயிர் மூன்று நிலைகளிலும் சக்தி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு, மஹான்கள் அருளிய ரகசியங்கள்.

*சித்தர் வழிபாடு மற்றும் ஜீவசமாதி வழிபாட்டு ரகசியங்கள். நல்வாழ்விற்கு ஜீவசமாதி மற்றும் சித்தர் வழிபாட்டில் செய்ய வேண்டியவை.

*எவ்வளவு வசதிகள் இருந்தும் நிம்மதியாக இல்லாதவர்கள் மனஅமைதி, உடல் ஆரோக்கியம்,மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்.    

*பல விஷயங்கள் தெரிந்தும்,பல பயிற்சி வகுப்புகள் சென்றும் எந்தப் பயிற்சி,தியானம்,மந்திரங்களையும் தொடர்ந்து செய்து பலனடையாமல் இருப்பது ஏன் ?.

*நல்லவராக இருந்தும்,பல திறமைகள் இருந்தும்,ஆன்மீகத்தில் பல பயிற்சிகளைச் செய்தும் ஏன் இன்னும் வறுமை,கடன்,தரித்திரம் நீங்கவில்லை?.

*ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் உலக வாழ்வில் வெற்றி பெறுவது கஷ்டமாக இருக்கிறதே ஏன்? எப்படி சரி செய்வது ?
 
*உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற ஒரு மணிநேரம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.

பயிற்சி நாள் : 22.9.2019 ஞாயிற்றுக்கிழமை 
நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை
பயிற்சிக் கட்டணம் : ரூ.1000/-

பயிற்சி நடைபெறும் இடம்:-

ஸ்ரீ  கோவிந்த பவனம் 
36/6,கிழக்கு ரத வீதி (ஸ்டேட் பேங்க் அருகில் )
ரங்கநாதர் கோயில் எதிரில் 
காரமடை 
கோவை மாவட்டம்  

***பயிற்சிக் கட்டணம் மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,
தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Monday, 19 August 2019

தீய சக்திகளின் பாதிப்பு நீக்கும் தாந்த்ரீகச் சின்னம்

தீய சக்திகளால் பீடிக்கப்படுதல் அல்லது தீய சக்திகளால் பாதிப்படைந்து உள்ளவர்கள் இந்தப் படத்தை லேமினேஷன் செய்து தலையணைக்கு அடியில் .வைத்துக் கொள்ளவும்.மேலும்,இன்னொன்றை அடிக்கடி பார்வையில் படும்படி அவர்களின் அறையில் ஒட்டி வைக்கவும்.

இந்தப் படத்தை தங்கள் வீட்டின் நுழைவாயிலில் ஒட்டி வைக்க  தீயசக்திகள் வீட்டில் நுழைவதைத் தடுக்கலாம்.

தொடர்ந்து அல்லது அடிக்கடி தீய சக்திகளால் தொந்தரவுகளை அனுபவித்து வருபவர்கள் இந்த படத்தை டாட்டூ அல்லது பச்சை குத்திக் கொள்ளலாம்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Saturday, 10 August 2019

ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 18.8.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில்

முற்றிலும் புதிய விஷயங்களுடன்.... 

நடைமுறைச் சாத்தியமான எளிய பயிற்சிகளின் மூலம் வாழ்விலும் ஆன்மீகத்திலும் நம்மை உயர்த்திக் கொள்ள உதவும் வழிமுறைகள் பற்றிய பயிற்சி வகுப்பு.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய தெளிவான விபரம் அறிய கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோவைப் பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=4oCPmduSrT0&feature=youtu.be

விரும்பியபடி நல்லவிதமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து தோல்வி அடைகிறோம்? ஏன் ? எப்படி சரி செய்வது?

கேட்டது வரங்களை ! பெற்றது சாபங்களை ! என்பது போல் வீடு,வாகனம், திருமணம் என  ஆசைப்பட்ட எல்லாம் கிடைத்தும்  நிம்மதி இல்லையே ஏன் இப்படி ?

என்ற கேள்விகளுக்கு விடையாகவும்,மேலும் ............

  • துன்பங்களைத் தரும் கர்மவினையின் தடத்தை மாற்றினால் மட்டுமே  வாழ்வில் எப்பொழுதும் உயர்வும், ஐஸ்வர்யமும் பெற்றவர்களாக வாழ முடியும்.அதற்கான தங்க விதிகள். (GOLDEN RULES).

  • மந்திர ஜெபம் அவசியமா ? மந்திர ஜெபத்தின் அதிகபட்ச  பயன் என்ன?வாழ்க்கை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் மந்திரங்கள் மற்றும் தெய்வங்களின் உதவியை நம்பி இருக்கலாம்?

  • ஒரே ஒரு ஆன்மீகப் பயிற்சியை மட்டுமே செய்து வாழ்விலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கலாம்.பல விதமான வழிபாடுகள், தியானங்கள்,பயிற்சிகளால் என்ன சக்தி கிடைக்குமோ அதைவிட அதிகமான சக்தி தரும்,இடம், பொருள், நேரம்,காலம் என எந்த விதமான விதிமுறைகளும் தேவை இல்லாத எளிய பயிற்சி முறையைப் பற்றிய விரிவான விளக்கம்.

  • எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஆரம்பிக்க முயற்சிக்கும் பொழுது வரும் பல தடைகளையும்,ஆரம்பித்த பல விஷயங்கள் பாதியில் தடை படுவதையும் சரி செய்யும் ரகசியங்கள்.

  • வாழ்வில் உயர்ந்த நிலை அடைய உடல்,மனம்,உயிர் மூன்று நிலைகளிலும் சக்தி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு, மஹான்கள் அருளிய ரகசியங்கள் மற்றும் உயர்நிலை தியான முறைகளும் அவற்றின் மூலம் பலன் பெறும்  ரகசியங்கள்.

  • புலம்பித் தவிக்கும் படியான பல கஷ்டங்களை  விரைவில் நீக்கி செல்வமும், உயர்வும் அடைய உதவும் உயர்நிலை மந்திரங்கள்.

  • சித்தர் வழிபாடு மற்றும் ஜீவசமாதி வழிபாட்டு ரகசியங்கள். நல்வாழ்விற்கு ஜீவசமாதி மற்றும் சித்தர் வழிபாட்டில் செய்ய வேண்டியவை.

  • தவறான ஆன்மீகவாதிகளிடம் பெற்ற பயிற்சி,தீட்சை,மந்திரங்கள், பொருட்கள் ஏற்படுத்திய தீமைகளைச் சரி செய்யும் முறைகள்.

  • நல்வாழ்விற்கு உதவும் சக்தி வாய்ந்த எளிய மந்திரங்கள்,சித்தி முறைகள், பலன் பெறும் ரகசியங்கள்.

    • எவ்வளவு வசதிகள் இருந்தும் நிம்மதியாக இல்லாதவர்கள் மனஅமைதி, உடல் ஆரோக்கியம்,மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்.    

    • சக்கரங்களை முறையாக இயக்கி ஆன்மீகத்திலும்,வாழ்விலும் சமநிலையாக இருக்க உதவும் வழிகள்.

    • பல விஷயங்கள் தெரிந்தும்,பல பயிற்சி வகுப்புகள் சென்றும் எந்தப்  பயிற்சி,தியானம்,மந்திரங்களையும் தொடர்ந்து செய்து பலனடையாமல் இருப்பது ஏன் ?.

    • நல்லவராக இருந்தும்,பல திறமைகள் இருந்தும்,ஆன்மீகத்தில் பல பயிற்சிகளைச் செய்தும் ஏன் இன்னும் வறுமை,கடன்,தரித்திரம் நீங்கவில்லை?.

    • ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் உலக வாழ்வில்  வெற்றி பெறுவது கஷ்டமாக இருக்கிறதே ஏன்? எப்படி சரி செய்வது ?

    • உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற ஒரு மணிநேரம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.

    பயிற்சி நாள் : 18.8.2019 ஞாயிற்றுக்கிழமை 
    நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை

    பயிற்சி நடைபெறும் இடம்:-

    தென்னூர் நடுநிலைப்பள்ளி
    எண்: 1,பட்டாபிராமன் பிள்ளைத் தெரு,
    தென்னூர்
    KMC HOSPITAL பஸ் நிறுத்தம் அருகில்
    திருச்சி 17

    • பயிற்சிக் கட்டணம் மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

    வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

    M.சூர்யா,
    தச்சநல்லூர்,திருநெல்வேலி
    9442193072
    Whatsapp/ Telegram : 9788493072
    ms.spiritual1@gmail.com
    YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

    Monday, 5 August 2019

    கணவன் மனைவி ஒற்றுமைக்கு மந்திரம்

    வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஹோரை நேரமான காலை 6 முதல் 7 மணிக்குள் இந்த மந்திர ஜெபத்தை ஆரம்பிக்கவும்.

    கிழக்கு பார்த்து அமர்ந்து ஜெபிக்கவும்.

    பின்னர் தினமும் அதிகாலை 5 முதல் 8 மணிக்குள் அல்லது இரவில் 5:30 முதல் 8 மணிக்குள்  முடிந்த வரை ஜெபித்து வரவும்.

    தினமும் குளித்து முடித்தபின் இந்த மந்திரத்தைக் கிழக்கு முகமாக நின்று 11 தடவை ஜெபித்த பின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ளவும்.

    மந்திரம் :-

    க்லீம் க்லீம்  ஆகர்ஷய க்லீம் காமாய நமஹ

    வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!

    M.சூர்யா - தச்சநல்லூர்
    திருநெல்வேலி
    MOBILE: 9442193072
    WHATSAPP / TELEGRAM : 9788493072
    ms.spiritual1@gmail.com
    fb link: https://www.facebook.com/surya.joy.52

    Saturday, 27 July 2019

    ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 4.8.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலியில்

    முற்றிலும் புதிய விஷயங்களுடன்.... 

    நடைமுறைச் சாத்தியமான எளிய பயிற்சிகளின் மூலம் வாழ்விலும் ஆன்மீகத்திலும் நம்மை உயர்த்திக் கொள்ள உதவும் வழிமுறைகள் பற்றிய பயிற்சி வகுப்பு.

    பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய தெளிவான விபரம் அறிய கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோவைப் பார்க்கவும்.

    https://www.youtube.com/watch?v=RZwnPR-2ThM&feature=youtu.be

    விரும்பியபடி நல்லவிதமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து தோல்வி அடைகிறோம்? ஏன் ? எப்படி சரி செய்வது?

    கேட்டது வரங்களை ! பெற்றது சாபங்களை ! என்பது போல் வீடு,வாகனம், திருமணம் என  ஆசைப்பட்ட எல்லாம் கிடைத்தும்  நிம்மதி இல்லையே ஏன் இப்படி ?

    என்ற கேள்விகளுக்கு விடையாகவும்,மேலும் ............

    • துன்பங்களைத் தரும் கர்மவினையின் தடத்தை மாற்றினால் மட்டுமே  வாழ்வில் எப்பொழுதும் உயர்வும், ஐஸ்வர்யமும் பெற்றவர்களாக வாழ முடியும்.அதற்கான தங்க விதிகள். (GOLDEN RULES).

    • மந்திர ஜெபம் அவசியமா ? மந்திர ஜெபத்தின் அதிகபட்ச  பயன் என்ன?வாழ்க்கை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் மந்திரங்கள் மற்றும் தெய்வங்களின் உதவியை நம்பி இருக்கலாம்?

    • ஒரே ஒரு ஆன்மீகப் பயிற்சியை மட்டுமே செய்து வாழ்விலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கலாம்.பல விதமான வழிபாடுகள், தியானங்கள்,பயிற்சிகளால் என்ன சக்தி கிடைக்குமோ அதைவிட அதிகமான சக்தி தரும்,இடம், பொருள், நேரம்,காலம் என எந்த விதமான விதிமுறைகளும் தேவை இல்லாத எளிய பயிற்சி முறையைப் பற்றிய விரிவான விளக்கம்.

    • எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஆரம்பிக்க முயற்சிக்கும் பொழுது வரும் பல தடைகளையும்,ஆரம்பித்த பல விஷயங்கள் பாதியில் தடை படுவதையும் சரி செய்யும் ரகசியங்கள்.

    • வாழ்வில் உயர்ந்த நிலை அடைய உடல்,மனம்,உயிர் மூன்று நிலைகளிலும் சக்தி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு, மஹான்கள் அருளிய ரகசியங்கள் மற்றும் உயர்நிலை தியான முறைகளும் அவற்றின் மூலம் பலன் பெறும்  ரகசியங்கள்.

    • புலம்பித் தவிக்கும் படியான பல கஷ்டங்களை  விரைவில் நீக்கி செல்வமும், உயர்வும் அடைய உதவும் உயர்நிலை மந்திரங்கள்.

    • சித்தர் வழிபாடு மற்றும் ஜீவசமாதி வழிபாட்டு ரகசியங்கள். நல்வாழ்விற்கு ஜீவசமாதி மற்றும் சித்தர் வழிபாட்டில் செய்ய வேண்டியவை.

    • தவறான ஆன்மீகவாதிகளிடம் பெற்ற பயிற்சி,தீட்சை,மந்திரங்கள், பொருட்கள் ஏற்படுத்திய தீமைகளைச் சரி செய்யும் முறைகள்.

    • நல்வாழ்விற்கு உதவும் சக்தி வாய்ந்த எளிய மந்திரங்கள்,சித்தி முறைகள், பலன் பெறும் ரகசியங்கள்.

      • எவ்வளவு வசதிகள் இருந்தும் நிம்மதியாக இல்லாதவர்கள் மனஅமைதி, உடல் ஆரோக்கியம்,மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்.    

      • சக்கரங்களை முறையாக இயக்கி ஆன்மீகத்திலும்,வாழ்விலும் சமநிலையாக இருக்க உதவும் வழிகள்.

      • பல விஷயங்கள் தெரிந்தும்,பல பயிற்சி வகுப்புகள் சென்றும் எந்தப்  பயிற்சி,தியானம்,மந்திரங்களையும் தொடர்ந்து செய்து பலனடையாமல் இருப்பது ஏன் ?.

      • நல்லவராக இருந்தும்,பல திறமைகள் இருந்தும்,ஆன்மீகத்தில் பல பயிற்சிகளைச் செய்தும் ஏன் இன்னும் வறுமை,கடன்,தரித்திரம் நீங்கவில்லை?.

      • ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் உலக வாழ்வில்  வெற்றி பெறுவது கஷ்டமாக இருக்கிறதே ஏன்? எப்படி சரி செய்வது ?

      • உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற ஒரு மணிநேரம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.

      பயிற்சி நாள் : 4.8.2019 ஞாயிற்றுக்கிழமை 
      நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை

      பயிற்சி நடைபெறும் இடம்:-

      MDT மேல்நிலைப்பள்ளி 
      திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகில்  
      பாரதி மெடிக்கல் எதிரில் 
      திருநெல்வேலி ஜங்ஷன் (சந்திப்பு) 627001