Thursday, 7 July 2022

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு ( ஆன்லைன்- கூகுள் மீட்டில் ) - 10.07.2022 ஞாயிறு - மதியம் 2.00 முதல் 4.30 வரை

 சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.

பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.

சைவம், அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.

இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாது. நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான விஷயங்கள் மட்டுமே கற்றுத் தரப்படும்.

சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-

1. நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில்   நமக்கு வந்து கொண்டே இருக்கும்.

2. தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.

3. செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.

4. தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .

5. தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாக, உண்மையாக, உதவியாக வாழலாம்.

6. பிரிந்தவர் சேர, திருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.

7. குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வு, உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.

8. காரிய சித்திக்கு மந்திரங்கள்.

9. குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.

10. எதிர்ப்புகள், குழந்தை இன்மை, தீய சக்திகளின் தொல்லைகள், விபத்துக்கள், நோய்களை நீக்கும்.

11. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.

12. கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் காத்துக் கொள்ளும் வழிமுறைகள்.

13. அழகு, அதிகாரம், தைரியம், உடல், மன பலம், தீர்க்காயுள் உண்டாகும்.

14. எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.

15. எடுத்த வேலைகளை தடை இல்லாமலும், சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.

16. தீய பழக்கங்களில் இருந்து விடுபட 

மேலும் வாழ்க்கையில் பல தேவைகள் நிறைவேறவும், பல பிரச்சனைகள் தீரவும் உதவும் மந்திரங்கள் வகுப்பில் இடம் பெறும்.

பயிற்சி நாள்: 10.07.2022 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மதியம் 2:00 PM முதல் 4:30 PM வரை
பயிற்சி கட்டணம்: ரூபாய்.1500/-

வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.

GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER : 9442193072

வங்கிக் கணக்கு விபரம் :-

M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா, திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072

ms.spiritual1@gmail.com  

Thursday, 16 June 2022

வளமான வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு - 19.6.2022 ஞாயிறு மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை (GOOGLE MEET)

  ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

உயர்ந்த பலன் தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள்
அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.

1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும். 

2.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.

3.சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.

4.காரியத்தடைகள் விலகும்.

5.யாரிடமும் வாங்கும் நிலையில் இல்லாமல்,யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.

6.நம்மை தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும் போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.

7.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள்,உறவுகள்  வட்டம் உருவாகும்.

8.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 

9.வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.

10.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.

11.குழந்தைகளின் ஒழுக்கதிற்கும் நன்றாகப் படிக்கவும் துணை செய்யும் மந்த்ரங்கள்.

12.தம்பதிகளின் ஒற்றுமைக்கான மந்திரங்கள்.

13.பெயர்,புகழ்,நிறைவான செல்வத்துடன் கூடிய வாழ்க்கை தரும் அம்பாள் மந்திரங்கள்.E

14.சித்தர்கள் அருளிய அம்பாள் மந்திரங்கள்.

பயிற்சியின் நிறைவில் மந்திர தீக்ஷை அளிக்கப்படும்.

வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். 

பயிற்சிக் கட்டணம் :RS.1500

19.6.2022 ஞாயிற்றுக்கிழமை 
மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை  (GOOGLE MEET மூலம் )

பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.

GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072

வங்கிக் கணக்கு விபரம் :-

M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 

  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Thursday, 12 May 2022

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி - ஆன்லைன் பயிற்சி வகுப்பு (GOOGLE MEET) - 15.05.2022 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

SECRETS OF HAPPY LIFE 

உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையிலும் ஆன்மீகத்திலும் பெரிய நிலைகளுக்குச் செல்ல முடியும்.

நாம் எல்லோரும் காயப்படாமல்,கஷ்டப்படாமல்,மகிழ்ச்சியாக வாழவே  விரும்புகிறோம். ஆனால்,அதற்குத் தேவையான விஷயங்களை பற்றிய புரிதல் இல்லாமல் அது நடைமுறையில் சாத்தியமில்லை.

நடைமுறையில் பின்பற்றிப் பலன் பெறக் கூடிய  எளிமையான விதிகள் மட்டுமே வகுப்பில் இடம்பெறும். 

பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் 

1.நாம் விரும்பும் படி வாழ்வை மாற்றி அமைத்துக் கொள்ள உதவும் ரகசியங்கள்.

2.வாழ்க்கை முழுமையாக விதிப்படியானதா அல்லது நம் சிந்தனை,சொல், செயல்களால் மாற்றி அமைத்துக் கொள்ள கூடியதா ? ஆம் எனில் என்ன செய்ய வேண்டும் ?

3.நீண்ட நாள்களாக மனதை வருத்தும் கவலைகள்,அவமானம்,தாழ்வு மனப்பான்மை,எதிர்மறைச் சிந்தனைகள்,சோம்பல்,தள்ளிப்போடும் குணம்,அதீத கோபம்,அதீத காமம், பிறரை  அடக்கி ஆள நினைத்தல்,தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல்,பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல், உறவுகளிடம் அதீத எதிர்பார்ப்பு போன்ற மனச்சமநிலை கேடுகளை சரி செய்தல்.

4.உடலிலும் மனதிலும் போதுமான சக்தி இருந்தால் மட்டுமே நாம் விரும்பும் விஷயங்கள் விரும்பிய காலத்திற்குள் நடக்கும்.அதற்கான ரகசியங்கள்.

5.மனதின் தன்மை மற்றும் மகிழ்ச்சியும்,நிம்மதி கொண்ட வாழ்க்கைக்கு மனதைப் பயன்படுத்தும் விதம்.

6.நல்ல விஷயங்களைச் செய்யத் துவங்குவதும்,அதைத் தொடர்ந்து செய்வதும் ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது ? அதே நேரத்தில் கெட்ட காரியத்தைத்  துவங்குவதும் அதை விடாமல் செய்வதும் ஏன் இவ்வளவு எளிதில் நடைபெறுகிறது ? செய்த பின் குற்ற உணர்ச்சி ஏற்பட்டாலும் அதை மீண்டும் மீண்டும் செய்வது ஏன் ? இதில் இருந்து விடுபடுவது எப்படி ?

7.காமம் சரியா,தவறா ? காமத்தைக் கையாள்வது எப்படி? காமத்தை அன்பாக மாற்றி மன நிம்மதியும் ஆன்மீக முன்னேற்றமும் அடைவது எப்படி? 

8.அதீத ஆன்மீக நாட்டம் சரியா,தவறா ? ஆன்மீகவாதிகள் பலருக்கும் காமம் அதிகம் இருப்பதேன்? அதைச் சரிசெய்வது எப்படி?

9.பகலெல்லாம் சரியாகவே இருக்கிறேன், இரவில் நான் வேறு  மனிதனாக உள்ளேன்,ஏன் இப்படி? 

10.தவறான தொடர்பு,கள்ளக்காதல்,மது,போதை,புகையிலை மற்றும் சில தவறான பழக்கங்களில் சிக்கிக் கொள்வது ஏன் ? அவற்றில் விடுபடுவது எப்படி? 

11.உறவுகளுக்கு உதவிகள் செய்து பிற்காலத்தில்  அவர்களால் புறக்கணிப்பு அல்லது அவமானம் செய்யப்பட்டால் அதில் இருந்து மனதளவில் விடுபடுவது எப்படி?

12.கணவன்,மனைவி,குழந்தைகள் இவர்களைப் புரிந்து கொள்வது எப்படி ? நிம்மதியான குடும்ப வாழ்விற்கு என்ன செய்ய வேண்டும்?

13.அக அமைதி கெடாமல் வாழ்வது எப்படி?

14.நான் ஏன் இப்படி இருக்கிறேன் ? நான் எவ்வளவு தன முயற்சி செய்தாலும் என்னை மாற்றிக் கொள்ள முடிவதில்லை ? மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் ? எனக்கு ஏன் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்கள் ? கெட்டவங்க எல்லாரும் நல்ல இருக்காங்களே எப்படி ? போன்ற மனதின் பல ஆழமான கேள்விகளுக்கு விடை சொல்லும் இந்த வகுப்பு.

முழுமையான விளக்கத்திற்குக் கீழ்க்கண்ட யூடியூப் வீடியோவைப் பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=WCmMVcRZ35g

வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். 

பயிற்சிக் கட்டணம் :RS.1500

15.5.2022 ஞாயிற்றுக்கிழமை 
மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை  (GOOGLE MEET மூலம் )

பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.

GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072

வங்கிக் கணக்கு விபரம் :-

M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 

  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 28 April 2022

வளமான வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு - 1.5.2022 ஞாயிறு மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை (GOOGLE MEET)

   ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

உயர்ந்த பலன் தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள்
அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.

1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும். 

2.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.

3.சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.

4.காரியத்தடைகள் விலகும்.

5.யாரிடமும் வாங்கும் நிலையில் இல்லாமல்,யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.

6.நம்மை தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும் போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.

7.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள்,உறவுகள்  வட்டம் உருவாகும்.

8.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 

9.வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.

10.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.

11.குழந்தைகளின் ஒழுக்கதிற்கும் நன்றாகப் படிக்கவும் துணை செய்யும் மந்த்ரங்கள்.

12.தம்பதிகளின் ஒற்றுமைக்கான மந்திரங்கள்.

13.பெயர்,புகழ்,நிறைவான செல்வத்துடன் கூடிய வாழ்க்கை தரும் அம்பாள் மந்திரங்கள்.

14.சித்தர்கள் அருளிய அம்பாள் மந்திரங்கள்.

பயிற்சியின் நிறைவில் மந்திர தீக்ஷை அளிக்கப்படும்.

வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். 

பயிற்சிக் கட்டணம் :RS.1500

1.5.2022 ஞாயிற்றுக்கிழமை 
மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை  (GOOGLE MEET மூலம் )

பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.

GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072

வங்கிக் கணக்கு விபரம் :-

M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 

  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Friday, 1 April 2022

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு - 03.04.2022 ஞாயிறு - மதியம் 2.00 முதல் 4.30 வரை

 சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.

பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.

சைவம், அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.

இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாது. நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான விஷயங்கள் மட்டுமே கற்றுத் தரப்படும்.

இந்த வகுப்பில் கூடுதலாகப் பல புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே,இதற்கு முந்தைய பயிற்சி வகுப்புகளில் பயின்றவர்களும் இந்த 
கலந்து கொண்டவர்களும் இந்த வகுப்பில் கலந்து கொண்டு  பெறலாம்.

சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-

1. நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில்   நமக்கு வந்து கொண்டே இருக்கும்.

2. தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.

3. செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.

4. தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .

5. தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாக, உண்மையாக, உதவியாக வாழலாம்.

6. பிரிந்தவர் சேர, திருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.

7. குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வு, உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.

8. காரிய சித்திக்கு மந்திரங்கள்.

9. குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.

10. எதிர்ப்புகள், குழந்தை இன்மை, தீய சக்திகளின் தொல்லைகள், விபத்துக்கள், நோய்களை நீக்கும்.

11. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.

12. கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் காத்துக் கொள்ளும் வழிமுறைகள்.

13. அழகு, அதிகாரம், தைரியம், உடல், மன பலம், தீர்க்காயுள் உண்டாகும்.

14. எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.

15. எடுத்த வேலைகளை தடை இல்லாமலும், சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.

16. தீய பழக்கங்களில் இருந்து விடுபட 

மேலும் வாழ்க்கையில் பல தேவைகள் நிறைவேறவும், பிரச்சனைகள் தீரவும் உதவும் மந்திரங்கள் வகுப்பில் இடம் பெறும்.

பயிற்சி நாள்: 03.04.2022 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மதியம் 2:00 PM முதல் 4:30 PM வரை
பயிற்சி கட்டணம்: ரூபாய்.1500/-

வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.

GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER : 9442193072

வங்கிக் கணக்கு விபரம் :-

M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா, திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072

ms.spiritual1@gmail.com  

Friday, 4 March 2022

உங்கள் அதிர்ஷ்ட தெய்வங்களும்,அதிர்ஷ்ட நேரங்களும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு GOOGLE MEET - 6.3.2022 ஞாயிறு

சித்தர்கள்,மஹான்கள்,ரிஷிகள் அருளிய மந்திரங்கள் மற்றும் பயிற்சிகள்
மூலம் எல்லா வளமும்,நலமும் பெற்று வாழ உதவும் ஆன்மீகப் பயிற்சி முறைகள்

உங்கள் ஜாதகப்படி நீங்கள் வணங்க வேண்டிய உங்கள் அதிர்ஷ்ட தெய்வங்களின்
மந்திரத்தைத் தெரிந்து கொண்டு அவற்றை மட்டும் முறைப்படி பூஜித்தும்,
ஜெபித்தும் வளமுடன் வாழ என்னென்ன செய்யவேண்டும் என்ற முழு விவரத்துடன் கூடிய அதிர்ஷ்ட வாழ்வின் சாவியாகப் பல நல்வாழ்வு ரகசியங்கள் 
இந்த வகுப்பில் கற்றுத் தரப்படவிருக்கிறது.இதனைப் பின்பற்றுவதன்
மூலம் நன்மைகள் பல நம்மை நாடி வந்து சேரும்,எந்தத் தீங்கும் 
பெரும் பாதிப்பு ஏற்படுத்தாது விலகிச் செல்லும். 

எவ்வளவோ கோயில்களுக்குச் சென்றும்,பரிகாரங்கள் செய்தும், 
பல மந்திரங்கள்,ஸ்லோகங்கள் சொல்லியும் கடன்,வறுமை,தடைகள், 
எதிர்ப்புகள்,பாதிப்புகள் நீங்காமல் வருந்துபவர்களுக்கு ஒரு சரியான தீர்வாக 
இந்த வகுப்பு இருக்கும்.

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று எடுக்கவிருக்கும் பயிற்சி வகுப்பு இதற்குமுன் நடந்த வகுப்புகளைப் போல் இல்லாமல் முற்றிலும் புதிய விஷயங்கள்,புதிய கோணத்தில் இருக்கும்.

மிக எளிதாகவும்,விரைவாகவும்,குறைந்த காலத்தில் பலன்களைப் பெறுவது எப்படி என்பதற்கேற்பவும் சிறப்பான முறையில் வடிவமைத்திருக்கிறேன். எனவே,விருப்பம் இருப்பவர்கள் முன்பதிவு செய்து  கலந்து கொள்ளவும்.

வகுப்பில் கலந்து  விரும்புபவர்கள் உங்கள் பிறந்தநாள்,பிறந்த நேரம்,நட்சத்திரம் அனுப்பவும். ஜாதகத்தை ஆராய்ந்து உங்கள் அதிர்ஷ்ட நேரங்களின்  அட்டவணை,பலமான நாட்கள்,தவிர்க்க வேண்டிய நாட்கள்,திதி சூன்யப் பரிகார தேவதை,அதிர்ஷ்ட தெய்வங்களின் வழிபாட்டுமுறைகள் அறிந்து நலமும்,வளமும் பெற இறைவனை வேண்டுகிறேன்.

1. அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறைகள்

2 திதி சூன்யப் பரிகார தேவதை வழிபாடு

3.அதிர்ஷ்ட நேரங்கள்

1. அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறைகள்

பல பிறவிகளில் நாம் செய்த புண்ணிய பாவங்களின் தொகுப்பின் பெயர் சஞ்சிதகர்மா. இந்தப் பிறவியில் அனுபவிக்கும் கர்மாக்களுக்குப் பெயர் ப்ராரப்த கர்மா. இதில் நாம் இந்த ஜன்மத்தில் நமக்கு வரவேண்டிய நன்மைகள் நிறைவாகவும் விரைவாகவும் வரவும், தீமைகள்  மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தாமல்  இருக்கவும் எந்த  தெய்வத்தை வழிபடலாம்.தற்சமயம் உள்ள பிரச்சனைகள் தீர எந்த தெய்வங்களை வழிபடலாம் அந்த தெய்வங்களின் உபாசனை,தீக்ஷை ,பூஜை,வழிபாட்டு முறைகள் .

2. திதி சூன்யப் பரிகார தேவதை வழிபாடு 

ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு திதியிலும் ஜாதகத்தில் இரண்டு வீடுகள் சூன்யம் அடையும்  அந்த வீட்டிற்கான பலன்கள் திருப்திகரமாக சரிவர அமையாது.உதாரணமாக 7ஆம் வீடு திதி சூன்யம் அடைந்தால் ,நல்ல படிப்பு,வீடு,அழகு  எல்லாம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும் அல்லது நல்ல கணவன் மனைவி அமையாது  கஷ்டம் ஏற்படும்.தொழில் சார்ந்த பார்ட்னர்கள் சரிவர அமையாமல் ஏமாற்றப்படலாம். இப்படி,எந்த வீடு நம் ஜாதகத்தில் சூன்யம் அடைகிறதோ அதன் பலன் நமக்குப்  பூரணமாகக்  கிடைக்காது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பிறந்த திதியில் சூன்யம் அடையும் கிரகங்களால் உண்டாகும் தீமைகளில்  இருந்து திதி சூன்ய பரிகாரம் என்று சொல்லப்படும் அந்தந்தத் திதிகளுக்குண்டான  திதி நித்யா தேவதைகளை வழிபட்டு வருவதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பாவத்திற்கான  கிரகங்கள்  செயல்படத் தொடங்கி நலம் தரும்.

3.அதிர்ஷ்ட நேரங்கள்

பஞ்சபட்சி  சாஸ்திரப்படி அதிஷ்டமான நாட்கள்,தவிர்க்க வேண்டிய நாட்கள்,அதிர்ஷ்ட ஹோரை ,தவிர்க்க வேண்டிய ஹோரை  மற்றும் காலத்தை வாழ்வில் வளமும்,நலமும் பெற உதவும் ரகசியங்கள்.  

----------------------------------------------------
பயிற்சிக்கு வர விரும்புபவர்கள் என்னுடைய மொபைல் எண்ணில் 
தொடர்பு கொண்டு பேசிய பின் உங்கள் ஜாதகத்தை எனக்கு அனுப்பி வைக்கவும்.
----------------------------------------------------

வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள்

உங்கள் ஜாதகப்படி நிச்சயமான பலன்களைத் தரும் தெய்வங்களின் மந்திரங்கள்.

உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் 
வாழ்வின் அனைத்து விதமான பாக்கியங்களையும் அடையும் முறைகள்.

குறைந்த நாட்களில் மந்திரம் சித்தியாகி விரைவில் நல்வாழ்வு வாழச் 
செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.

அதிகமான தெய்வங்களை வழிபட்டு சிரமப்படாமல் எளிமையான 
ஒன்று அல்லது இரண்டு தெய்வங்களின் மந்திரங்களை மட்டுமே
ஜெபித்து செல்வம்,செல்வாக்கு,தேஜஸ்,தைர்யம்,எதிரிகள் இல்லாத
நிம்மதியான வாழ்க்கை வாழும் வழிமுறைகள். 

மந்திர சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.

வாழ்நாள் முழுக்கப் பணக்கஷ்டம் இல்லாமல் இருக்க உதவும் மந்திரங்கள்.

உங்கள் அதிர்ஷ்ட நேரங்களை வாழ்வின் வெற்றிக்குப் பயன்படுத்தும்  
முறைகள்.

மந்திர ஜபம் ஏன் பலன் தரவில்லை,தடைகள் ஏன் ஏற்படுகிறது?  

குழந்தைகள்,பெண்கள்,குடும்பஸ்தர்கள்,முழு நேர ஆன்மீகவாதிகள் என அவரவர் வாழ்க்கை நிலைக்கு
ஏற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடுவது எப்படி?

தீய மனிதர்கள்மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்படாமல் நம்மைக் 
பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள். 

தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோ,மாந்திரீகமோ
பயிற்சியில் கிடையாது.

பயிற்சி தேதி  :  06.03.2022 ஞாயிறு 
பயிற்சி நேரம்:  மதியம் 2.00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 
பயிற்சிக்கட்டணம் :RS.2000

பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.

GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072

வங்கிக் கணக்கு விபரம் :-

M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம்
பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072  
ms.spiritual1@gmail.com