Wednesday, 15 March 2023

நல்வாழ்வு தரும் மந்திரங்கள் - ஆன்லைன் பயிற்சி வகுப்பு - 19.03.2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 முதல் 5:00 வரை (GOOGLE MEET)

இதுவரையில் நடைபெற்ற வகுப்புகளில் இடம்பெறாத பல புதிய தகவல்கள் மற்றும் பல ஆண்,பெண் தெய்வங்களின் மந்திரங்கள் இவ்வகுப்பில் இடம்பெறும். 


நல்ல பலன்களைத் தரும் விநாயகர்,அம்பாள்,சிவன்,பிரம்மா,சரஸ்வதி ,விஷ்ணு, லக்ஷ்மி,முருகன்,பைரவர்,புவனேஸ்வரி,ஹனுமான், கிருஷ்ணர்,வீரபத்திரர் மற்றும் சில சக்தி வாய்ந்த தெய்வங்களின்  மந்திரங்களும் பலன்களும் பற்றிய விரிவான வகுப்பு.


ஒவ்வொரு நபருக்கும் வாழ்வில் தேவைகள்,விருப்பங்கள் வேறுபடும். அதுபோலவே,ஒவ்வொருவரும் சந்தித்து வரும் பிரச்சனைகளும் வேறுபடும்.


1.நம்முடைய  தற்போதைய தேவை,விருப்பம் என்ன,தீர வேண்டிய பிரச்சனை என்ன அதற்கு உதவும் தெய்வம் யார் என சரியாகத் தேர்ந்தெடுப்பது,அந்தத்  தெய்வத்தின் முழுமையான அருளைப் பெறும் முறைகள்.


2.மந்திரம் விரைவில் சித்தியாகிப் பலன் பெறப் பின்பற்ற வேண்டிய மந்திர சித்தி ரகசியங்கள்.


3.தரித்திரம்,வறுமை நீங்கி வளம் தரும் தெய்வங்களின் மந்திரங்கள்.


4.தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடுவதில் உபாசனை தெய்வங்கள் பரிகார தெய்வங்கள்,ப்ரயோக தெய்வங்கள் என சில முறைகள் உள்ளன.அதைப் பற்றிய விளக்கம்.  


5.தெய்வ வழிபாட்டில் செய்யக்கூடியவை,செய்யக்கூடாதவை. 



6.எந்த மாதிரியான தெய்வங்களை நம் நல்வாழ்விற்கு வழிபட வேண்டும்,எந்த மாதிரியான தெய்வங்களை அடுத்தவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வழிபட வேண்டும்.


7.ஹீலிங் ,ப்ராணிக் ஹீலிங்,மந்திரித்தல்,மசாஜ் போன்ற சில சிகிச்சை முறைகளில் பிறரிடம் இருந்து நமக்கு எந்த உடல்,மன பாதிப்பும் ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியவை.


8.குல தெய்வ தோஷம்.குல தெய்வ சாபம்,பித்ரு தோஷம், கன்னி தோஷம்,சாபம் போன்ற தோஷங்கள் நீங்க செய்யப வேண்டியவை.


9. ஒவ்வொரு தெய்வமும் சில குறிப்பிட்ட பலன்களை விரைவாகவும் நிறைவாகவும் தரும்.அதைப் பற்றிய விளக்கம்.இது சரியான முறையில் நமக்கான தெய்வத்தைத் தேர்ந்தெடுத்து வழிபட உதவும். 


10.தேவைகள் நிறைவேறவும்,பிரச்சனைகள் தீரவும் விரும்பிய பலன்கள் கிடைக்கவும் தெய்வத்தை வணங்குபவர்கள் உபாசிக்க வேண்டிய முறைகளும்,இறைவனை அடைய விரும்புபவர்கள் உபாசிக்க வேண்டிய முறைகளும் வேறு. அதைப்பற்றிய தெளிவான விளக்கம்.



11.மாந்த்ரீகம் மற்றும் துர்தேவதைகளால் உண்டான பாதிப்பு  நீங்கவும் பாதிப்பு உண்டாகாமல் பாதிப்பு பெறவும் செய்ய வேண்டியவை.



12.ஆபத்துக் காலங்களில் விரைவில் தெய்வீக உதவி கிடைக்க சொல்ல வேண்டிய மஙகிரங்கள்.



13.பகைவர்கள் நமக்கெதிராக செய்யக்கூடிய தீமைகளில் இருந்து காக்கும் மந்திரங்கள்.


14.குறிப்பிட்ட கலைகளில் சிறந்து விளங்க எந்த மாதிரியான தெய்வத்தை வணங்க வேண்டும் என்பது பற்றிய விளக்கம்.


15.குழந்தைகள்,மாணவர்கள்,தொழில் செய்பவர்கள்,வயதானவர்கள் என எந்த மாதிரி வயது மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலை  உள்ளவர்கள் எந்த தெய்வத்தை வழிபடலாம்.


 மேலும் பல ஆன்மீக ரகசியங்கள் பற்றிப் பார்க்கலாம்.


வகுப்பில் கற்றுத் தரப்படும் மந்திரங்கள் அனைத்தும் நம் அன்றாட வாழ்வில் பெரிய செலவுகள் இல்லாமல் எளிய முறையில் ஜெபித்து வந்தாலே போதும் நல்ல பலன்களைத்  தரக்கூடியவை.


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். 


பயிற்சிக் கட்டணம் :RS.1500

19.03.2023 ஞாயிற்றுக்கிழமை

மதியம் 02:00 முதல் மாலை 5:00 வரை  (GOOGLE MEET மூலம் )


பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw













Sunday, 22 January 2023

ஆன்மீகத் திறவுகோல் மறைஞான ரகசியங்கள் பயிற்சி வகுப்பு கோயம்புத்தூரில் 29.01.2023 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

ஆன்மீகத் திறவுகோல்,மறைஞான ரகசியங்கள் பயிற்சி வகுப்பு

 

இதுவரை நான் நடத்திய பல்வேறு பயிற்சி வகுப்புகளின் கலவையாகவும்,பல ஆண்டு கால அனுபவத்தில் செயல்படுத்தி அற்புதமான பலன் கண்ட சக்தி வாய்ந்த ஆன்மீக ரகசியங்களின் தொகுப்பாகவும் இந்த வகுப்பு இருக்கும்.



உலகெங்கிலும் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் விளங்கிய சித்தர்கள் மஹான்களின் ஆன்மீக ரகசியங்கள் பற்றிய விரிவான வகுப்பு.



இந்த வகுப்பில் கற்றுத் தரப்படும் ரகசியங்களைச் சரியாகத் தொடர்ந்து    பயன்படுத்தினால் இறை அருள்,ஐஸ்வர்யம்,ஆரோக்கியம்,மனபலம்,
தன்னம்பிக்கை,சக்தி,மகிழ்ச்சியுடன் கூடிய இறைவனுக்கு நன்றி சொல்லும்படி நிம்மதியான வாழ்க்கை நிச்சயம் வாய்க்கும்.


வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் அனைத்தும் அன்றாட வாழ்வில் பின்பற்றும் படி  எளிமையாகவே இருக்கும். 



வகுப்பில் பார்க்க இருக்கும் விஷயங்கள் :

கர்மவினை பற்றிய விளக்கம்.அதைச் சரியாக எதிர்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் கர்மாவை எளிதாகக் கழிக்கும் வழிமுறைகள்.


வாழ்வின் வெற்றிக்கு உதவும் சித்தர்களின் சரகலை ரகசியங்கள்.

 
வாழ்வின் வெற்றிக்கு உதவும் ஜோதிட சாஸ்திர ரகசியங்கள்.


நாம் நினைக்கும் பல நல்ல விஷயங்களை வாழ்வில் செயல்படுத்த முடியாமல் போகிறதே ஏன் ? அந்தத் தடைகளின் காரணம் என்ன ? எப்படி சரிசெய்து கொள்வது ?  


குருமார்கள்,சித்தர்கள்,தெய்வீக சக்திகளின் ஆசிகளையும், வழிகாட்டுதலையும் பெறும் ரகசியங்கள்.


தெய்வங்களின் அருளுக்கும், சித்தர்களின் அருளுக்கும் என்ன வித்தியாசம்.யாரிடம் வேண்டினால் என்ன கிடைக்கும் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கம். .


உடலிலும் மனதிலும் சக்தியைப் பெருக்க உதவும் எளிய பயிற்சி.


அதீத சக்தி தரும் எளிய தியான முறைகள்.


வறுமை கடன் விலகி வாழும் காலம் முழுவதும் தனக்கும் தன குடும்பத்திற்கும் தேவையான பொருளாதாரம் தடையின்றி கிடைத்துக் கொண்டே இருக்க உதவும் ரகசியங்கள்.
 

நம் மனதில் உள்ள எந்த விதமான பலவீனங்களையும் சரி செய்து கொள்ளும் ரகசியங்கள்.


உறவுகள்,நண்பர்கள் மற்றும் பிறரால் ஏற்படும் மனோரீதியான பாதிப்பின்றி வாழ உதவும் வழிமுறைகள்.


விரும்பிய விஷயங்கள் நடந்தாலும்,நடக்காவிட்டாலும் வாழ்வில் சோகமாகவே இருக்கிறோமே ஏன் ? இந்த மோசமான பலவீனமான மனநிலையை மாற்றி எப்போதும் மகிழ்ச்சியாக வாழ உதவும் ரகசியங்கள்.


எந்தப் பிரச்சனை வந்தாலும் அதிலேயே தேங்கி நிற்காமல் அதற்கு விரைவில் தீர்வு காணும் மனோபாவம் வளர உதவும் வழிமுறைகள்.


மந்திர ஜெபம்,தெய்வ வழிபாடு மூலம் கிடைக்கும் சக்தி மற்றும் தியானத்தினால் கிடைக்கும் சக்தி இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன ? எந்த விஷயங்களுக்கு இதில் எந்த சக்தி பயன்படும் ? 


குடும்ப வாழ்வில் உள்ளவர்கள்,குழந்தைகள்,வாலிபர்கள்,  துறவிகள்,பிரம்மச்சாரிகள்,பெண்கள் வாழ்க்கை சிறக்க அவரவர் வயது மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலைக்கு ஏற்ற சரியான வழிபாடு மற்றும் ஆன்மீகப் பயிற்சிகள்.


ஒருவர் வாழ்வில் நலம்பெற பல தெய்வங்கள் வழிபாடு மற்றும் பல பரிகாரங்கள் செய்து நேரத்தை வீணடிக்காமல் உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு விரைவில் அருள் தந்து வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும் அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டுபிடித்து வழிபட்டு வந்தாலே போதும்.நாளுக்கு நாள் வறுமை,கடன்,துன்பங்கள் குறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் பெருகத் துவங்கி விடும்.


    

உத்தரவாதமான பலன்களைத் தரும் மந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?ஒருவர் அதிகபட்சம் எத்தனை தெய்வங்களை வழிபடலாம் ?



உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் வாழ்வின் அனைத்து விதமானபாக்கியங்களையும் அடையும் முறைகள்.



மந்திரம் விரைவில் சித்தியாகி நல்வாழ்வு வாழச் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.



என்னென்ன பிரச்சனைகள் தீர்வதற்கு எந்த மாதிரி தெய்வங்களை 
வழிபடுவது? 



மந்திர சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.


மந்திர ஜபம் ஏன் பலன் தரவில்லை? தடைகள் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விளக்கம் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள். 


மேலும் பல அற்புதமான விஷயங்களை வகுப்பில் கற்கலாம்.


ஆன்மீக சந்தேகம் தெளிதல் கேள்வி பதில் - சத்சங்கம் 
-------------------------------------------------------------------------------------------


மதிய உணவு இடைவேளைக்குப் பின் 3 மணி முதல் 4 மணி வரை உங்கள்ஆன்மீகச் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் சத்சங்கம்.
 

கேள்வி பதில் நேரத்தில் வகுப்பில் கற்றுத் தரப்பட்ட விஷயங்கள் பற்றியும் அதுபோக உங்கள் மனதில் உள்ள ஆன்மீக சந்தேகங்களையும் கேட்டு நிறைவான பதில் பெறலாம்.



இந்த வகுப்பு ஏற்கனவே நடந்த வகுப்புகளைப் போல் இல்லாமல் முற்றிலும் புதிய கோணத்தில் நடத்தப்பட உள்ளது.எனவே,ஏற்கனவே பயிற்சியில் கலந்து கொண்டவர்களும் இந்தப் பயிற்சிவகுப்பில் கலந்து உங்கள் ஆன்மீகப் பயணத்தை மேலும் பலப்படுத்திக் கொள்ளலாம்.


சாதாரணமான பக்தர்கள் முதல் உயர்நிலை தெய்வ வழிபாடு செய்பவர்கள்,ஞானம் மற்றும் யோக நிலையில் உயர்வடையப் பயிற்சி 
செய்பவர்கள் வரை அனைவருக்கும் உபயோகமான வகுப்பாக இருக்கும்.

------------------------------------------------------


விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,திருநெல்வேலி 

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  29.01.2023 ஞாயிறு 

பயிற்சி நேரம்:  காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை 

பயிற்சிக் கட்டணம் : RS.2000


பயிற்சி நடைபெறும் இடம்:-

திவ்யோதயா  
91,கீதா ஹால் ரோடு 
கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள ரோடு 
சேரன் டவர்ஸ் பின்புறம் 
கோயம்புத்தூர்


GOOGLE MAP:- 

https://goo.gl/maps/sBn3WpzVFECakZAy9


வரும் வழி :-

கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம்  சாலையில் உள்ளது .

-----------------------------------------------------
பேனா,நோட்டு,தேநீர்,ஸ்நாக்ஸ்,மதிய உணவு  வழங்கப்படும்.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


பயிற்சிக்கு கட்டணம் செலுத்தி விட்டு வகுப்பிற்கு வருவதை முன்பதிவு செய்யவும்.


ஆன்லைனில் பயிற்சிக் கட்டணம் செலுத்துபவர்கள் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072


PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 




-----------------------------------------------------------------
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக்  
கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072  
ms.spiritual1@gmail.com   





Monday, 9 January 2023

செல்வ வளம் தரும் ஸ்ரீ அன்னபூரணி மந்திரம்




இந்த மந்திரம் ஜெபிக்கப்படும் இடத்தில செல்வ வளம்,பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதோடு பேய்,பிசாசு,துஷ்ட சக்திகளின் தொல்லைகளும் நீங்கும்.


மந்திரம்


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் நமோ பகவதி மாஹேஸ்வரி பிரசன்ன வரதே அன்னபூர்ணே ஸ்வாஹா 


ஒரு நல்ல நாளில் இந்த மந்திர ஜெபத்தை ஆரம்பித்துத் தினமும் வடக்குத் திசை பார்த்து 108 தடவைக்குக் குறையாமல் ஜெபித்து வரவும்.


வாழ்க வளமுடன் 

M.சூர்யா 

திருநெல்வேலி 

9788493072

Tuesday, 20 December 2022

பக்தியோகம் பற்றிய ஆன்லைன் பயிற்சி வகுப்பு - 22.12.2022 வியாழக்கிழமை காலை 11:00 முதல் 1:00 வரை (GOOGLE MEET)

 பக்தியோகம் பற்றிய முழுமையான பயிற்சி வகுப்பு 


1.ராஜ யோகம்,ஞான யோகம் ,கர்ம யோகத்தை விடப்  பக்தி யோகம் எளிமையானது.பக்தியோகத்தின் லட்சியம் மற்றும் பக்தி யோகத்தை முறைப்படிச் செய்யும் வழிமுறைகள்.


2.பக்தியின் பாதையில் தடைகள் என்ன அவற்றைக் கடப்பது எப்படி ?


3.பரமாத்மா எனப்படும் இறைவன் வேறு சிவன்,பிரம்மா,விஷ்ணு போன்ற தெய்வங்கள் வேறா ? ஒன்றா ? இந்து மதத்தைப் போல் பிற மதங்கள் தெய்வங்கள் மற்றும் பரம்பொருள் பற்றிச்  சொல்வது என்ன ? ஒவ்வொரு மதங்களிலும் கடவுள் கோட்பாடு வேறுபடுகிறதே உண்மையில் கடவுள் ஒன்றா ?  பலவா ?


4.பரம்பொருளுக்கும்,தெய்வங்களுக்கும்  உள்ள சக்தி மற்றும் வழிபாட்டுப் பயன் .நம் கர்மவினைகளை தீர்க்கும் தன்மையில் பரம்பொருளுக்கும்  தெய்வங்களுக்குமான வித்தியாசம் என்ன ?


5.வெறுமனே தெய்வங்களை வழிபடுவதால் மட்டும் ஆன்மீகத்தின் உயர்ந்த இலட்சியத்தை அடைய முடிவதில்லையே ஏன் ? நம்மிடம் உள்ள தவறான பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் முன்பைப் போலவே மாறாமல் தொடர்கிறதே.இதனால் பக்தியின் பாதையிலும் பாவங்களின் தொடர்ச்சி கூடுகிறது.இதைச் சரி செய்வது எப்படி ?


6.தெய்வ வழிபாட்டில் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை என்ன ? மந்திர சித்தி ரகசியங்கள்.


7.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 


8.தெய்வங்களை வழிபடுவதால் சிலர் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகிறது, மாறாக சிலர் வாழ்க்கையில் முன்பை விட அதிகக்  கஷ்டங்கள் உண்டாகிறது.இந்த வேறுபாடு ஏன் ? இதற்கான தெளிவு.


9.தேவைகள் நிறைவேறவும்,பிரச்சனைகள் தீரவும் விரும்பிய பலன்கள் கிடைக்கவும் தெய்வத்தை வணங்குபவர்கள் உபாசிக்க வேண்டிய முறைகளும்,இறைவனை அடைய விரும்புபவர்கள் உபாசிக்க வேண்டிய முறைகளும் வேறு. அதைப்பற்றிய தெளிவான விளக்கம்.


10.யோகப்பயிற்சி மூச்சுப்பயிற்சி போன்றவற்றைச் செய்வதால் கிடைக்கும்  மனஅமைதி,ஆரோக்கியம் பக்தி மார்க்கத்தில் ஏன் கிடைப்பதில்லை.பக்தி மார்க்கத்திலும் அவை கிடைக்கும் என்றால் அதற்கான வழிமுறைகள். 


11.பக்தி மார்க்கத்தில் பலரும் சாதாரணமாக இருந்தாலும் புராணங்களிலும் சம காலங்களிலும் பல பக்தர்கள் தெய்வீக சக்தியுடன் மஹான்களாக விளங்குகிறார்கள்.அதன் ரகசியம் என்ன.



12.மந்திரங்களை ஜெபிப்பதாலும்,பிரார்த்தனை செய்வதாலும் மட்டும் தான்  தெய்வங்கள் மற்றும் இறைவனின் கருணையைப் பெற முடியுமா ? 



13.பக்தி மார்க்கத்தில் உயர்நிலை அடைய மகான்கள்  கூறிய வழிமுறைகள்.



மேலும் பல ஆன்மீக ரகசியங்கள் பற்றிப் பார்க்கலாம்.


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். 


பயிற்சிக் கட்டணம் :RS.1000

22.12.2022 வியாழக்கிழமை 

காலை 11:00 முதல் மாலை 1:00 வரை  (GOOGLE MEET மூலம் )


பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw











Wednesday, 14 December 2022

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு ( ஆன்லைன்- கூகுள் மீட்டில் ) - 18.12.2022 ஞாயிறு - மதியம் 2.00 முதல் 4.30 வரை

 சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.



பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.


சைவம், அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.


இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாது. நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான விஷயங்கள் மட்டுமே கற்றுத் தரப்படும்.




சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-


1. நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில்   நமக்கு வந்து கொண்டே இருக்கும்.


2. தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.


3. செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.


4. தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .


5. தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாக, உண்மையாக, உதவியாக வாழலாம்.


6. பிரிந்தவர் சேர, திருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.


7. குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வு, உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.


8. காரிய சித்திக்கு மந்திரங்கள்.


9. குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.


10. எதிர்ப்புகள், குழந்தை இன்மை, தீய சக்திகளின் தொல்லைகள், விபத்துக்கள், நோய்களை நீக்கும்.


11. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.


12. கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் காத்துக் கொள்ளும் வழிமுறைகள்.


13. அழகு, அதிகாரம், தைரியம், உடல், மன பலம், தீர்க்காயுள் உண்டாகும்.


14. எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.


15. எடுத்த வேலைகளை தடை இல்லாமலும், சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.



16. தீய பழக்கங்களில் இருந்து விடுபட 



மேலும் வாழ்க்கையில் பல தேவைகள் நிறைவேறவும், பல பிரச்சனைகள் தீரவும் உதவும் மந்திரங்கள் வகுப்பில் இடம் பெறும்.




பயிற்சி நாள்: 18.12.2022 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மதியம் 2:00 PM முதல் 4:30 PM வரை
பயிற்சி கட்டணம்: ரூபாய்.1500/-


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY NUMBER : 9442193072


PHONEPE NUMBER : 9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா, திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072

ms.spiritual1@gmail.com