Friday, 19 July 2024

குரு பூர்ணிமா சிறப்பு பயிற்சி வகுப்பு 21.07.2024 இரவு 8 முதல் 10 மணி வரை

குரு பூர்ணிமா சிறப்பு பயிற்சி வகுப்பு 21.07.2024 இரவு 8 முதல் 10 மணி வரை 

A SPIRITUAL PACKAGE

இந்தப் பயிற்சி வகுப்பு ஏற்கனவே என்னுடைய முந்தைய பயிற்சி வகுப்புகள் எதிலாவது கற்றவர்களுக்காக  மட்டுமே.

எனவே,இதுவரை என்னுடைய வகுப்புகள் எதிலும் கலந்து கொள்ளாத புதிய நபர்கள் இந்த வகுப்பில் சேர வேண்டாம். 

1.ஆன்மீகத்தின் பல பாதைகளும்,பயனும். 

2.ஆன்மீகப் பயணத்தில் மென்மேலும் உயர்வடைய வாழும் குரு மற்றும் சூட்சும குருமார்களின் ஆசியும்,வழிகாட்டுதலும் மிக அவசியம்.அதற்கான ரகசியங்கள். 

3.உங்களுக்கான பாதையும்,பயணமும்.

4.சில சக்தி வாய்ந்த தியானப் பயிற்சிகள்,செயல்முறைகள்,விளக்கங்கள்.

5.மந்திர ஜெபம்,மந்திர சித்தி மற்றும் தெய்வங்களின் பரிபூரண அருளைப் பெறும் வழிமுறைகள்.

6.ஏன் தொடர்நது மந்திரங்களை ஜெபம் செய்யவோ அல்லது தியானத்தைப் பயிற்சி  செய்யவோ முடியாமல் போகிறது என்ற கேள்விக்கான பதிலும் அந்தத் தடைகளைத் கடந்து செல்லச் செய்ய வேண்டியவை பற்றிய விளக்கமும்.

7.பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் தற்பொழுது பயணித்து வரும் யோகம்,  ஞானம், மந்திர ஜபம்,பக்தி மார்க்கம் போன்ற ஆன்மீகப் பாதையில் அடுத்தடுத்த  உயரங்களுக்குச் செல்ல உதவும் ரகசியங்கள். 

8.நியாயமான ஆசைகள் நிறைவேறப் பிரார்த்தனை செய்யும் முறை.

9.கடவுள்,தெய்வங்கள்,நவக்கிரகங்கள்,பூதங்கள்,முன்னோர்களின் ஆன்மாக்கள், மற்றும் குலதெய்வத்தின் சக்தியும் பயனும்.

உங்கள் ஆன்மீக நோக்கம் மற்றும் நீங்கள் செய்து வரும் மந்திரஜெபம்,தியானம், யோகம்,ஞானம் போன்ற  பயிற்சிகள் பற்றிய சந்தேகளுக்கான தெளிவான பதில்கள் மற்றும் ஹீலிங்கோடு பயிற்சி நிறைவடையும்.

பயிற்சி நாள்: 21.07.2024 ஞாயிற்றுக்கிழமை

நேரம் :  இரவு 8:00  மணி முதல் 10:00 மணி வரை

பயிற்சி கட்டணம்: Rs.1500/-

வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.

GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER : 9442193072

வங்கிக் கணக்கு விபரம் :-

M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா, திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072

Thursday, 20 June 2024

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு ( ஆன்லைன்- கூகுள் மீட்டில் ) - 23.06.2024 ஞாயிறு - மதியம் 2:00 மணி முதல் மாலை 4:30 PM வரை

சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.

பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.

சைவம், அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.

இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாது. நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான 200 மந்திரங்கள் கற்றுத் தரப்படும்.

சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-

1.நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில்   நமக்கு வந்து கொண்டே இருக்கும்.

2.தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.

3.செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.

4.தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .

5.தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாக, உண்மையாக, உதவியாக வாழலாம்.

6.பிரிந்தவர் சேர, திருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.

7.குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வு, உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.

8.காரிய சித்திக்கு மந்திரங்கள்.

9.குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.

10.எதிர்ப்புகள், குழந்தை இன்மை, தீய சக்திகளின் தொல்லைகள், விபத்துக்கள், நோய்களை நீக்கும்.

11.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.

12.கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும்
 வழிமுறைகள்.

13.அழகு, அதிகாரம், தைரியம், உடல், மன பலம், தீர்க்காயுள் உண்டாகும்.

14.எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.

15.எடுத்த வேலைகளை தடை இல்லாமலும், சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.

16.தீய பழக்கங்களில் இருந்து விடுபட 

17.இறை அருளைப் பெற்று இறை நெருக்கம் அடைய உதவும். 

18.பதவியை / வேலையைத் தக்க வைத்துக் கொள்ள 

19.குடும்பத்தில் சமூகத்தில் மதிப்பு உயர 

20.எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட 

மேலும் வாழ்க்கையில் பல தேவைகள் நிறைவேறவும், பல பிரச்சனைகள் தீரவும் உதவும் மந்திரங்கள் வகுப்பில் இடம் பெறும்.

பயிற்சி நாள்: 23.06.2024 ஞாயிற்றுக்கிழமை

நேரம் :  மதியம் 2:00  மணி முதல் மாலை 4:30 PM வரை

பயிற்சி கட்டணம்: Rs.2000/-

(இதற்கு முந்தைய சூபி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் : Rs.500 )

வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.

GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER : 9442193072

வங்கிக் கணக்கு விபரம் :-

M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா, திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072 

Monday, 13 May 2024

நல்வாழ்வு தரும் மந்திரங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு (கூகிள் மீட்டில்) 19.05.2024 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

   ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 

இந்த வகுப்பு ஏற்கனவே நடந்த வகுப்புகளைப் போல் இல்லாமல் முற்றிலும் புதிய கோணத்தில் நடத்தப்பட உள்ளது.எனவே,ஏற்கனவே பயிற்சியில் கலந்து கொண்டவர்களும் இந்த வகுப்பில் கலந்து கொண்டு உங்கள் ஆன்மீகப்பயணத்தை மேலும் பலப்படுத்திக் கொள்ளலாம்.

சிவன்,விஷ்ணு,முருகன்,ஹனுமான்,பைரவர் மற்றும் சில ஆண் தெய்வங்க ள், ராஜமாதங்கி,மஹாவாராஹி,வாக்வாதினி,அஸ்வாரூடா, துர்க்கை,தக்ஷிண காளி ,புவனேஸ்வரி,பகளாமுகி,ப்ரத்யங்கிரா,சூலினி துர்கா,மஹாலக்ஷ்மி இன்னும் சில பெண் தெய்வங்களின் சக்தி வாய்ந்த 
மந்திரங்கள் மூலம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் ரகசியங்கள் நிறைந்த பயிற்சி வகுப்பு.

1.நம்முடைய நியாயமான விருப்பங்கள் நிறைவேறவும் பிரச்சனைகள் தீரவும் அதற்கான தெய்வங்களைச் சரியாகத்   தேர்ந்தெடுத்து வழிபடுவது பற்றிய விளக்கம். 

2.அதிகமான தெய்வங்களை வழிபட்டு சிரமப்படாமல் எளிமையான 
ஒன்று அல்லது இரண்டு தெய்வங்களின் மந்திரங்களை மட்டுமே
ஜெபித்து செல்வம்,செல்வாக்கு,தேஜஸ்,தைர்யம்,எதிரிகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழும் வழிமுறைகள். 

3.உத்தரவாதமான பலன்களைத் தரும் மந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? ஒருவர் அதிகபட்சம் எத்தனை தெய்வங்களை வழிபடலாம் ?

4.உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் வாழ்வின் அனைத்து விதமானபாக்கியங்களையும் அடையும் முறைகள்.

5.விரைவில் மந்திரம் சித்தியாகி பலன் தரத் தொடங்குவதற்குச்
 செய்ய  வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.

6.மந்திர சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.

7.மந்திர ஜபம் ஏன் பலன் தரவில்லை? தடைகள் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விளக்கம் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள். 

8.ஒருவர் வாழ்வில் நலம்பெற பல தெய்வங்கள் வழிபாடு மற்றும் பல பரிகாரங்கள் செய்து நேரத்தை வீணடிக்காமல் உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு விரைவில் அருள் தந்து வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும் அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டுபிடித்து வழிபட்டு வந்தாலே போதும்.நாளுக்கு நாள் வறுமை,கடன்,துன்பங்கள் குறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் பெருகத் துவங்கி விடும்.

9.நாயன்மார்கள்,ஆழ்வார்கள்,மீரா போல பக்தி யோகத்தின் மூலம் இறைநிலை அடைய உபாசனையில் கடைபிடிக்க வேண்டிய முறைகள்.

10.பிறருக்குத் தெய்வங்களின் மந்திர வழிபாடுகள் மூலம் உதவிகள் செய்ய /நோய்கள் தீரக் குணமளிக்க  விரும்பினால் அதற்கான தெய்வங்களும் வழிபடும் முறைகளும்.

11.முறைப்படியாக தீக்ஷை பெற்று ஜெபிக்கும் மந்திரங்கள் மட்டுமே காலம் முழுவதும் முழுமையாகப் பலித்துப் பலன் தரும்.வகுப்பில் தீக்ஷை வழங்கப்படும்.குல தெய்வ தோஷம்,சாபம்,கட்டுக்கள் இருந்தால் தீக்ஷை கொடுக்கும் சமயம் அவைகள் நீங்கிவிடும். 

மேலும் பல அற்புதமான விஷயங்களை வகுப்பில் கற்கலாம்.

ஆன்மீக சந்தேகம் தெளிதல் கேள்வி பதில் - சத்சங்கம் 
-------------------------------------------------------------------------------------------

வகுப்பின் முடிவில் 30 நிமிடம் உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு
விடை அளிக்கும் சத்சங்கம்.அந்த நேரத்தில் வகுப்பில் கற்றுத் தரப்பட்ட விஷயங்கள் பற்றியும் அதுபோக உங்கள் மனதில் உள்ள ஆன்மீக சந்தேகங்களையும் கேட்டு நிறைவான பதில் பெறலாம்.

------------------------------------------------------

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,திருநெல்வேலி 

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  19.05.2024 ஞாயிறு 

பயிற்சி நேரம்:  காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை 

பயிற்சிக் கட்டணம் : RS.1500

பயிற்சிக்கு கட்டணம் செலுத்தி விட்டு முன்பதிவு செய்யவும்.

பயிற்சிக்கட்டணம் செலுத்துபவர்கள் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.

GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072

வங்கிக் கணக்கு விபரம் :-

M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 

-------------------------------------------
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக்  
கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072  
ms.spiritual1@gmail.com   

Thursday, 21 March 2024

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு ( ஆன்லைன்- கூகுள் மீட்டில் ) - 24.03.2024 ஞாயிறு - மதியம் 2:00 மணி முதல் மாலை 4:30 PM வரை

சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.

பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.

சைவம், அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.

இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாது. நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான 200 மந்திரங்கள் கற்றுத் தரப்படும்.

சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-

1.நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில்   நமக்கு வந்து கொண்டே இருக்கும்.

2.தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.

3.செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.

4.தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .

5.தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாக, உண்மையாக, உதவியாக வாழலாம்.

6.பிரிந்தவர் சேர, திருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.

7.குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வு, உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.

8.காரிய சித்திக்கு மந்திரங்கள்.

9.குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.

10.எதிர்ப்புகள், குழந்தை இன்மை, தீய சக்திகளின் தொல்லைகள், விபத்துக்கள், நோய்களை நீக்கும்.

11.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.

12.கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும்
 வழிமுறைகள்.

13.அழகு, அதிகாரம், தைரியம், உடல், மன பலம், தீர்க்காயுள் உண்டாகும்.

14.எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.

15.எடுத்த வேலைகளை தடை இல்லாமலும், சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.

16.தீய பழக்கங்களில் இருந்து விடுபட 

17.இறை அருளைப் பெற்று இறை நெருக்கம் அடைய உதவும். 

18.பதவியை / வேலையைத் தக்க வைத்துக் கொள்ள 

19.குடும்பத்தில் சமூகத்தில் மதிப்பு உயர 

20.எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட 

மேலும் வாழ்க்கையில் பல தேவைகள் நிறைவேறவும், பல பிரச்சனைகள் தீரவும் உதவும் மந்திரங்கள் வகுப்பில் இடம் பெறும்.

பயிற்சி நாள்: 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை

நேரம் :  மதியம் 2:00  மணி முதல் மாலை 4:30 PM வரை

பயிற்சி கட்டணம்: Rs.2000/-

(இதற்கு முந்தைய சூபி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் : Rs..1000 )