Sunday, 29 December 2024

மந்திர உபாசனையும் உங்கள் அதிர்ஷ்ட தெய்வமும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு (கூகிள் மீட்டில்) 5.1.2025 ஞாயிறு அன்று மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை

மந்திர உபாசனையும் உங்கள் அதிர்ஷ்ட தெய்வமும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு (கூகிள் மீட்டில்)  5.1.2025 ஞாயிறு அன்று மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை 


இந்த வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு மந்திர உபாசனை மற்றும் பல்வேறு தெய்வங்களின் மந்திரங்களும் அவற்றின் பயன்களும் பற்றிய விரிவான தகவல்களோடு உங்கள் ஜாதகப்படி நீங்கள் வழிபட வேண்டிய அதிர்ஷ்ட தெய்வங்களின் மந்திரங்களும் இடம் பெறும்.


அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை 

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 



சிவன்,விஷ்ணு,முருகன்,ஹனுமான்,பைரவர்,ராஜமாதங்கி,மஹாவாராஹி,வாக்வாதினி,அஸ்வாரூடா, துர்க்கை,தக்ஷிண காளி ,புவனேஸ்வரி,பகளாமுகி,ப்ரத்யங்கிரா,சூலினி துர்கா,மஹாலக்ஷ்மி இன்னும் சில தெய்வங்களின் சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் ரகசியங்கள் நிறைந்த பயிற்சி வகுப்பு.

   

1.உங்கள் ஜாதகப்படி விரைவாகவும் நிறைவாகவும் பலன் தரக்கூடிய தெய்வம்,மந்திரம் மற்றும் வழிபாட்டு  முறை கண்டறிந்து சொல்லப்படும்.


2.நம்முடைய நியாயமான விருப்பங்கள் நிறைவேறவும் பிரச்சனைகள் தீரவும் அதற்கான தெய்வங்களைச் சரியாகத்   தேர்ந்தெடுத்து வழிபடுவது பற்றிய விளக்கம். 


3.அதிகமான தெய்வங்களை வழிபட்டு சிரமப்படாமல் எளிமையான 
ஒன்று அல்லது இரண்டு தெய்வங்களின் மந்திரங்களை மட்டுமே
ஜெபித்து செல்வம்,செல்வாக்கு,தேஜஸ்,தைர்யம்,எதிரிகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழும் வழிமுறைகள்


4.உத்தரவாதமான பலன்களைத் தரும் மந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? ஒருவர் அதிகபட்சம் எத்தனை தெய்வங்களை வழிபடலாம் ?



5.உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் வாழ்வின் அனைத்து விதமானபாக்கியங்களையும் அடையும் முறைகள்.



6.விரைவில் மந்திரம் சித்தியாகி பலன் தரத் தொடங்குவதற்குச்
 செய்ய  வேண்டியவைதவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.



7.மந்திர சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.


8.மந்திர ஜபம் ஏன் பலன் தரவில்லை? தடைகள் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விளக்கம் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள். 


9.ஒருவர் வாழ்வில் நலம்பெற பல தெய்வங்கள் வழிபாடு மற்றும் பல பரிகாரங்கள் செய்து நேரத்தை வீணடிக்காமல் உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு விரைவில் அருள் தந்து வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும் அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டுபிடித்து வழிபட்டு வந்தாலே போதும்.நாளுக்கு நாள் வறுமை,கடன்,துன்பங்கள் குறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் பெருகத் துவங்கி விடும்.



10.நாயன்மார்கள்,ஆழ்வார்கள்,மீரா போல பக்தி யோகத்தின் மூலம் இறைநிலை அடைய உபாசனையில் கடைபிடிக்க வேண்டிய முறைகள்.


11.பிறருக்குத் தெய்வங்களின் மந்திர வழிபாடுகள் மூலம் உதவிகள் செய்ய /நோய்கள் தீரக் குணமளிக்க  விரும்பினால் அதற்கான தெய்வங்களும் வழிபடும் முறைகளும்.


12.முறைப்படியாக தீக்ஷை பெற்று ஜெபிக்கும் மந்திரங்கள் மட்டுமே காலம் முழுவதும் முழுமையாகப் பலித்துப் பலன் தரும்.வகுப்பில் தீக்ஷை வழங்கப்படும்.குல தெய்வ தோஷம்,சாபம்,கட்டுக்கள் இருந்தால் தீக்ஷை கொடுக்கும் சமயம் அவைகள் நீங்கிவிடும். 


மேலும் பல அற்புதமான விஷயங்களை வகுப்பில் கற்கலாம்.



ஆன்மீக சந்தேகம் தெளிதல் கேள்வி பதில் - சத்சங்கம் 
-------------------------------------------------------------------------------------------


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு
விடை அளிக்கும் சத்சங்கம்.அந்த நேரத்தில் வகுப்பில் கற்றுத் தரப்பட்ட விஷயங்கள் பற்றியும் அதுபோக உங்கள் மனதில் உள்ள ஆன்மீக சந்தேகங்களையும் கேட்டு நிறைவான பதில் பெறலாம்.

------------------------------------------------------


விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,திருநெல்வேலி 

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  5.1.2025 ஞாயிறு 

பயிற்சி நேரம்:  மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை 

பயிற்சிக் கட்டணம் : RS.2000



பயிற்சிக்கு கட்டணம் செலுத்தி விட்டு முன்பதிவு செய்யவும்.


பயிற்சிக்கட்டணம் செலுத்துபவர்கள் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY  / 
PHONEPENUMBER : 9788493072 (SUBRAMANIAN)



வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


-------------------------------------------
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக்  
கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
WHATSAPP : 9788493072  
ms.spiritual1@gmail.com   










Wednesday, 18 December 2024

அகத்தியர் மந்திரவாள்

                                     அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை 


அகத்தியர் தனது  சௌமியசாகரம் என்ற நூலில் மந்திரவாள் என்ற பகுதியில் சில மந்திரப் பிரயோகங்களைக் கூறியிருக்கிறார்.அவற்றில் அஷ்ட கர்மங் பிரயோக மந்திரங்களும் உள்ளது.சில தவறான மனிதர்களால் தீய காரியத்திற்குப் பயன்படுத்தக் கூடும் என அஞ்சி அவற்றைத் தவிர்த்துப்  பொதுவாக யாவரும் ஜெபித்து நன்மை பெறக்கூடிய சில மந்திரங்களையும் அவற்றின்  பலன்களையும் கூறுகிறேன்.  



ஜெப விதிகள்:-

பொதுவாக சித்தர் மந்திரங்களுக்குச் சாபம் உண்டு.

சித்தியான ஒரு குருவிடம் சாபநிவர்த்தி செய்து முறைப்படி குரு உபதேசம் பெற்று ஜெபிப்பது உத்தமம்.

இதில் உள்ள மந்திரங்களை ஜெபம் செய்து வரும் காலங்களில் கணவன், மனைவி தாம்பத்யம் தீட்டு அல்ல.

யாரையும் சபிக்க வேண்டாம்.அகந்தையுடன் செயல்பட வேண்டாம். பாப காரியங்களைத் தவிர்த்து ஒழுக்கம் கடைபிடிக்கவும்.  

பிரம்மச்சாரிகள்,வயதானவர்கள் காவி உடை அணியலாம். மற்றவர்கள் வெள்ளை,மஞ்சள்,பச்சை இவற்றில் ஏதேனும் ஒரு நிறத்தில் ஆடை அணிந்து ஜெபிக்கவும்.  

ஆனால்,அசைவ உணவு கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.இல்லை என்றால் மந்திரம் ஓரளவு தான் வேலை செய்யும்.நீண்ட நாட்களுக்குப் பலன் தராது.


1.சர்வ வசீகர மந்திரம் 

ஓம் ரீங் வசி வசி

என்று தினமும் 4 திசைகள் அல்லது எட்டுத்  திசைகளையும் நோக்கி ஜெபிக்கவும். ஒரு திசைக்கு 108 என 90 நாட்கள் ஜெபித்து  வர சர்வ வசீகரம் உண்டாகும்.மனிதர்கள்,விலங்குகள் என சர்வமும் வசியமாகும்.

4 திசைகள் அல்லது எட்டுத்  திசைகளையும் நோக்கி ஜெபிக்க இயலாதவர்கள்  கிழக்கு நோக்கி அமர்ந்து லக்ஷம் உரு ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.


2.சர்வ ஆகர்ஷண மந்திரம் 

ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய

என்று தினமும் 1008 தடவை ஜெபிக்கவும்.லக்ஷம் உருவில் சித்தியாகும்.

3.வீக்கம் வற்ற ,கட்டிகள் உடைய 

ஓம் ரீங் கசி கசி

1008 அல்லது 12000 உருவில் அவரவர் கர்ம பலனின் படி சித்தியாகும்.சித்தியான  பின் தேவையானவர்களுக்கு மந்திரிக்கலாம்.

மந்திரம் சித்தியான பின் 108 தடவை ஜெபித்து உடையாத கட்டிகள், வீக்கம் உள்ளவர்களுக்கு விபூதியில் மந்திரித்து பூசச் செய்து வர குணமாகும், 


4.தீரா நோய்களும்,பீடைகளும் நீங்க

ஓம் ரீங் நசி நசி 

இம்மந்திரத்தை ஜெபித்து வரத்  தீராத நோய் என்று மருத்துவர்களால் கை விடப்பட்ட  நோய்களுக்கு கூட ஜெபித்து நோய் நீங்கப் பெற்றவர்கள் ஏராளம்.
இம்மந்திரத்தைத் தொடர்ந்து ஜெபித்து வருவதால் பீடைகள் மற்றும் நம் நல்வாழ்விற்குத் தேவையற்ற தீவினைகள்,தோஷ,சாப பாதிப்புகள் நீங்கும்.  



5.சர்வ மங்களமும் தரும் மந்திரம் 

ஓம் ரீங் சிவ சிவ

மந்திரவாளில் உள்ள மந்திரங்களில் இது ரத்தினம் போன்றது.எல்லா நன்மைகளையும் தரக்கூடியது என்று சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.இதன் பலனை அனுபவித்தவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள்.

வருந்தத்தக்க பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதோடு சர்வ ஐஸ்வர்யமும் தரும்.வாழ்வில் தொடர்ந்து கஷ்டங்களையே அனுபவித்து வருபவர்களுக்கு இம்மந்திரம் அருமருந்து.இம்மந்திரத்தைக் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி  ஜெபித்து வர விரைவில் வாழ்க்கை நல்ல திசையில் பயணிக்கத் துவங்கும்.

இடது உள்ளங்கையில் அல்லது ஒரு செம்பு,பித்தளை அல்லது வெண்கலத் தட்டில் விபூதி பரப்பி வைத்துக் கொண்டு அதில் இம்மந்திரத்தை எழுதி மந்திரத்தை 1008 உரு ஜெபித்து வைத்துக் கொண்டு அதைத் தினமும் அணிந்து வர எல்லா நிலைகளிலும் மேன்மை பெறலாம்.


6.விஷக்கடி,பூச்சிக்கடி,வசிய மருந்து பாதிப்புகள் நீங்க 

ஓம் ரீங் மசி மசி 

இம்மந்திரத்தை ஜெபித்து விபூதியில் மந்திரித்துப் பூசி வர விஷம், விஷக்கடி,பூச்சிக்கடி,வசிய மருந்து விஷ பாதிப்புகள் நீங்கும்.



7.தேவி மந்திரம் 

ஓம் ரீங் சிவயவசி 


குரு உபதேசப்படி சுழிமுனையில் மனம் வைத்து காலை,மதியம்,மாலை என மூன்று வேளையும்  இம்மந்திரம் ஜெபித்து வர லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்வில் மேன்மை உண்டாகும்.

  
இவற்றில் உங்கள் தகுதி,சூழ்நிலை,தேவை அடிப்படையில் எது அவசியமோ அதற்கான மந்திரத்தைத் தேர்ந்தெடுத்துச் செய்து பலன் பெறுங்கள்.

நம் வாழ்வு நலமும் வளமும் பெற குரு ஸ்ரீ ஸ்ரீ அகஸ்தியரையும், குரு பத்னி அன்னை ஸ்ரீ ஸ்ரீ லோபா முத்ராவையும் வேண்டுகிறேன்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com 



Wednesday, 6 November 2024

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு ( ஆன்லைன்- கூகுள் மீட்டில் ) - 10.11.2024 ஞாயிறு - மதியம் 2:00 மணி முதல் மாலை 4:30 PM வரை

சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.



பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.


சைவம்அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.


இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாது


நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான பல்வேறு விருப்பங்களை நிறைவேற்றக் கொள்ளவும்,பல்வேறு துன்பங்களைப் போக்கிக் கொள்ளவும் உதவும் 200 க்கும் அதிகமான பயனுள்ள  மந்திரங்கள் கற்றுத் தரப்படும்.




சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-


1.நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில்   நமக்கு வந்து கொண்டே இருக்கும்.


2.தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.


3.செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.


4.தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .


5.தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாகஉண்மையாகஉதவியாக வாழலாம்.


6.பிரிந்தவர் சேரதிருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.


7.குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம்பதவி உயர்வுஉயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.


8.காரிய சித்திக்கு மந்திரங்கள்.


9.குடும்பத்திலும்வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.


10.எதிர்ப்புகள்குழந்தை இன்மைதீய சக்திகளின் தொல்லைகள்விபத்துக்கள்நோய்களை நீக்கும்.


11.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.


12.கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும்
 வழிமுறைகள்.


13.அழகுஅதிகாரம்தைரியம்உடல்மன பலம்தீர்க்காயுள் உண்டாகும்.


14.எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.


15.எடுத்த வேலைகளை தடை இல்லாமலும்சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.


16.தீய பழக்கங்களில் இருந்து விடுபட 



17.இறை அருளைப் பெற்று இறை நெருக்கம் அடைய உதவும். 


18.பதவியை / வேலையைத் தக்க வைத்துக் கொள்ள 


19.குடும்பத்தில் சமூகத்தில் மதிப்பு உயர 


20.எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட 




பயிற்சி நாள்: 10.11.2024 ஞாயிற்றுக்கிழமை

நேரம் :  மதியம் 2:00  மணி முதல் மாலை 4:30 PM வரை

பயிற்சி கட்டணம்: Rs.2000/-

(இதற்கு முந்தைய சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் Rs.500 மட்டும் செலுத்தினால் போதும்.)


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY NUMBER : 9442193072


PHONEPE NUMBER : 9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யாதிருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072 








Wednesday, 2 October 2024

சாக்த உபாசனை ரகசியங்கள் சிறப்பு வகுப்பு (ஆன்லைன் கூகிள் மீட்டில் ) - 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 முதல் 4:30 வரை

                                                            ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 

சாக்த உபாசனை என்ற அம்பாள் வழிபாடு ரகசியங்கள் சிறப்பு வகுப்பு கூகிள் மீட்டில் 




சாக்த உபாசனை என்ற அம்பாள் வழிபாடு மற்ற தெய்வங்களின் மந்திரங்களை விட விரைவாகவும் வாழ்நாள் முழுவதும்  பலன்  தரக்கூடியதுமாகும்.



வழக்கமான அம்பாள் உபாசனை வகுப்பில் இடம்பெற்ற மந்திரங்கள் மற்றும்  பிரயோகங்களுடன் தச மஹாவித்யா மற்றும் அம்பாள் உபாசனை பற்றிய பல சிறப்புத் தகவல்கள் இந்த வகுப்பில் பகிரப்படும்.


ஏற்கனவே என்னிடம் அம்பாள் உபாசனை படித்தவர்கள் வரும் இந்தச்  சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ள விரும்பினால் பயிற்சிக்  கட்டணத்தில் பாதி செலுத்தினால் போதும்.( Rs.1000 )


வகுப்பில் இடம் பெறும் மந்திரங்கள் பிரயோகங்கள் அவற்றினால் உண்டாகும் பலன்களும் :


1.சாக்த உபாசனையில் தனிச்சிறப்பும், பல வகையான பலன்களைத் தரக்கூடிய அம்பாளின் பல்வேறு மந்திரங்கள் மற்றும் பிரயோக ரகசியங்கள். 


2.நம் நியாயமான விருப்பங்கள் நிறைவேறவும், மனதை வருத்தும் துன்பங்கள் நீங்கவும் எந்த மாதிரியான தெய்வ மந்திரத்தைத் தேர்ந்தெடுத்து எப்படி வழிபட வேண்டும் என்ற முழுமையான விளக்கம்.


3.இது வரையில் பல மந்திரங்கள்,ஸ்லோகம்,பரிகாரம் செய்தும் தீராத துன்பங்களும் தீர உத்தரவாதமான பலன் தரும் மந்திரங்கள்.



4.வறுமை,கடன்,தரித்திரம் நீங்கி வாழ்நாள் முழுவதும் செல்வம் நிலைக்க உதவும் தெய்வங்களின் மந்திரங்கள்.


5.நிர்வாகத் திறன்,பதவி உயர்வு,கௌரவம்,வாக்குவன்மை,சகல கலைகளிலும் தேர்ச்சி,புகழ்,குடும்பத்திலும் சமூகத்திலும்
 அங்கீகாரம் மதிப்பும் உண்டாகும். 


6.நோய்கள்,விபத்து,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.


7.சர்வ தோஷங்கள்,சாபங்கள்,
காரியத்தடைகள் விலகும்.


8.யாரிடமும் வாங்கும் நிலையில் இல்லாமல்,யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.


9.நம்மை
த் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும் போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.


10.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல  நண்பர்கள், உறவுகள்  வட்டம் உருவாகும்.


11.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 



12.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.


13.குழந்தைகளின் ஒழுக்கதிற்கும் நன்றாகப் படிக்கவும் துணை செய்யும் மந்திரங்கள்.


14.தம்பதிகளின் ஒற்றுமைக்கான மந்திரங்கள்.


15.சித்தர்கள் அருளிய அம்பாள் மந்திரங்கள்.


16.விரைவில் மந்திரம் சித்தியாகி பலன் பெறும் வழிமுறைகள்.


17.மீண்டும் பிறவி எடுக்காமல் இறை நிலை சேர,ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும் தெய்வீக மந்திரங்கள்.


18.நம்மிடமும் வீட்டிலும் இறை அருள் குடிகொண்டிருக்கச் செய்ய வேண்டியவை.

19.பல தெய்வங்களை வழிபடாமல் ஒரே தெய்வத்தை மட்டும் வழிபட்டு அனைத்து நலன்களையும் பெறலாம் அதைப் பற்றிய முழுமையான விளக்கம்.

20.மந்திர ஜெபம் உபாசனை தொடர்பான முழுத் தெளிவு கிடைக்கும்.



பயிற்சியின் முடிவில் மந்திர தீக்ஷை அளிக்கப்படும்.


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். 


மேலும் விபரங்களுக்குக் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.


https://www.youtube.com/watch?v=yVOfHvsD2ys


பயிற்சிக் கட்டணம் :RS.2000

06.10.2024 ஞாயிற்றுக்கிழமை 

நேரம் : மதியம் 2:00 முதல் 4:30 வரை  ( GOOGLE MEET மூலம் )


பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw



Friday, 13 September 2024

அடிப்படை ஜோதிடம் பயிற்சி வகுப்பு ( கூகிள் மீட்டில்) 15.9.2024 ஞாயிறு மதியம் 2 மணி முதல் 4:30 மணி வரை

அடிப்படை ஜோதிடம் பயிற்சி வகுப்பு ( கூகிள் மீட்டில்) 15.9.2024 ஞாயிறு மதியம் 2 மணி முதல் 4:30 மணி வரை.


ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பம் இருந்தும் ஓரளவுக்கு மேல் புரியவில்லை என்றோ அல்லது மனப்பாடம் செய்வது கஷ்டமா இருக்கிறது என்றோ உணர்கிறீர்களா ?


ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பம் இருக்கிறது.ஆனால்,எனக்கு ஜோதிடம் வருமா ?


போன்ற கேள்விகள் உங்கள் மனதில் இருந்தால் இந்த வகுப்பு உங்களுக்காகவே ...


அடிப்படை ஜோதிடம் நன்றாகப் புரிந்து விட்டால் ஜோதிடத்தின் உட்பிரிவுகளான ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ளுதல்,சம்பவங்கள்  நடைபெறும் காலங்களை தசா,புத்தி,அந்தரம்,கோட்சாரம் மூலம் அறிதல் மற்றும் பிரசன்னம்,ஆருடம்,பரிகாரம் போன்ற அடுத்தடுத்த நிலைகளை எளிதில் கற்றுக் கொள்ளலாம்.


புதிதாக ஜோதிடம் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள்,ஓரளவு அடிப்படை தெரியும் ஆனால் தெளிவாகத் தெரியாது என்ற நிலையில் இருப்பவர்களுக்கும், மனப்பாடம் செய்வது கஷ்டமாக இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கும் இந்த வகுப்பு  பயனுள்ளதாக இருக்கும்.


பயிற்சிக் கட்டணம்: Rs.600 


மேலும் விபரங்களுக்குக் கீழ்க்கண்ட ஆடியோ கேட்கவும்.


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY / PHONEPE NUMBER : 9788493072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யாதிருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072 

Wednesday, 28 August 2024

விதியும் மதியும் வாழ்க்கையும் சிறப்புப் பயிற்சி வகுப்பு (ஆன்லைன் GOOGLE MEET ) - 1.9.2024 ஞாயிறு - மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 PM வரை

விதியும் மதியும் வாழ்க்கையும் சிறப்புப் பயிற்சி வகுப்பு - 1.9.2024 (ஆன்லைன் GOOGLE MEET) 


இந்தச் சிறப்பு வகுப்பு முதல் முறையாக நடைபெற இருக்கிறது.மேலும்,இதே  வகுப்பு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே நடைபெறும்.


ஆன்மீகத்தின் அடிப்படையான விஷயங்கள் பற்றிய புரிதல்இருந்தால் மட்டுமே  வாழ்கையைச் சரியாய் வாழவும் சராசரி வாழ்க்கையைக் கடந்த ஆன்மீக வாழ்க்கைக்குள் பிரவேசிக்கவும் முடியும்.அதற்காகவே வடிவைக்கப்பட்ட பயிற்சி வகுப்பு.


இந்த வகுப்பில் கற்றுத்தரப்படும் விஷயங்கள் கர்ம வினையைப் புரிந்து கொள்ள எதிர்கொள்ள கடந்து செல்ல உதவும்.


வகுப்பில் கற்றுத்தரப்படும் விஷயங்களில் சில இதோ :- 


1.கர்ம வினையின் வகைகளும் வாழ்வில் அதன் வலிமையும்,தாக்கமும்  .


2.விதியும் மதியும் - கர்ம வினை நம் மூலமாக,பிறர் மூலமாக,இயற்கைச் சூழ்நிலைகள் மூலமாகவும் இயங்கும் விதம்.கர்ம வினையைச் சரியாக எதிர் கொள்வதும் கடந்தும் செல்வது எப்படி என்ற விளக்கம்.

3.மனமும் அதன் தன்மைகளும்.


4.கர்ம வினையைக் கடந்து செல்வதற்கான சில வழிமுறைகள் வகுப்பில் கற்றுத் தரப்படும்.அதில் உங்கள் மனநிலைக்கு ஒத்து வரும் முறையை நீங்கள்  பின்பற்றலாம்.


5.நவக்கிரகங்கள்,தெய்வங்கள்,பரம்பொருளின் சக்தியையும் உதவியையும் பெறுவது எப்படி ?  


6.நமக்கு பிடித்தபடி நம் வாழ்வை அமைத்துக் கொள்வது எப்படி ?


7.எங்கும் எந்த விஷயத்திலும் தேங்கி நிற்காமல் குறிப்பாகக் கடந்த கால விஷயங்களில்  மூழ்காமல் எதிர்காலம் பற்றிய பயம் பதட்டம் இல்லாமல்  நிதானமும் நிம்மதியும் கூடிய மனதுடன் வாழும் வழிமுறைகள்.


8.எந்த விஷயத்தையும் சரியாக யோசித்து முடிவெடுக்கவும் அப்படி முடிவு செய்த விஷயங்களை இடைவெளியும் சோம்பலும் இல்லாமல் செயல்படுத்துவது எப்படி என்ற விளக்கம்.


9.கர்மவினை நம்மை பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாக்குவது மாயையின் வழியில் தான் ,மாயை மற்றும் மனத்தெளிவு பற்றிய விளக்கம்.


10.தர்மம்,அனுபவம்,அறிவு,யோகம்,தியானம்,பக்தி,ஞானம்,போன்ற தெய்வீக விஷயங்கள் பற்றிய தெளிவான விளக்கம்.


11.ஜோதிட சாஸ்திரம்,பஞ்சபட்சி சாஸ்திரம்,உபாசனை,சர கலை,மௌனம், மன்னித்தல், போன்றவை விதியும் மதியும் விஷயத்தில் நமக்குப் பெரிய  அளவில் உதவியாக இருக்கும்.அது பற்றிய விளக்கம். 


12.வாழ்விழும் ஆன்மீகத்திலும் வளர்ச்சி அடைய உடலும் மனமும் ஆற்றலுடன் இருப்பது அவசியம்.அதற்கான விதிகள் மற்றும் பிரபஞ்ச சக்தி ஈர்க்கும் முறைகள்.     


13.நமக்கு மற்றவர்கள் தரும் / தந்த துன்பங்களை விட விழிப்புணர்வின்றி நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் துன்பங்களே அதிகம்.இது பற்றி பெரும்பாலான மனிதர்களுக்குத் தெரிவதே இல்லை.அதுவும் மாயை மற்றும் கர்மவினையின் பாதிப்பு வரும் வழிகளில் ஒன்று.இந்த சங்கிலியை உடைப்பது எப்படி ?  


14.தீய குணங்களில் நமக்கு ஏன் இவ்வளவு ஈர்ப்பு ? தவறு என்று தெரிந்தும் பல செயல்களில் இருந்து விடுபட முடியவில்லையே  ஏன் ? விடுபடுவது எப்படி ?


15.கடவுளும் குருமார்களும் நமக்கு வழிகாட்டி உதவி செய்ய நம்மிடம் தெய்வீக குணங்களை வளர்ப்பது எப்படி ? 


இன்னும் பல தெய்வீக ரகசியங்களை வகுப்பில் அறியலாம். 


பயிற்சி நாள்: 1.9.2024 ஞாயிற்றுக்கிழமை

நேரம் :  மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 PM வரை

பயிற்சிக் கட்டணம்: Rs.2000/-



வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY / PHONEPE NUMBER : 9788493072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யாதிருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072