Thursday, 13 March 2025

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு ( ஆன்லைன்- கூகுள் மீட்டில் ) - 16.03.2025 ஞாயிறு - மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 வரை

சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.



பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.


சைவம், அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.


இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாது. 


நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான பல்வேறு விருப்பங்களை நிறைவேற்றக் கொள்ளவும்,பல்வேறு துன்பங்களைப் போக்கிக் கொள்ளவும் உதவும் 200 க்கும் அதிகமான பயனுள்ள  மந்திரங்கள் கற்றுத் தரப்படும்.




சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-


1.நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில்   நமக்கு வந்து கொண்டே இருக்கும்.


2.தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.


3.செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.


4.தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .


5.தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாக, உண்மையாக, உதவியாக வாழலாம்.


6.பிரிந்தவர் சேர, திருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.


7.குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வு, உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.


8.காரிய சித்திக்கு மந்திரங்கள்.


9.குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.


10.எதிர்ப்புகள், குழந்தை இன்மை, தீய சக்திகளின் தொல்லைகள், விபத்துக்கள், நோய்களை நீக்கும்.


11.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.


12.கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும்
 வழிமுறைகள்.


13.அழகு, அதிகாரம், தைரியம், உடல், மன பலம், தீர்க்காயுள் உண்டாகும்.


14.எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.


15.எடுத்த வேலைகளை தடை இல்லாமலும், சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.


16.தீய பழக்கங்களில் இருந்து விடுபட 



17.இறை அருளைப் பெற்று இறை நெருக்கம் அடைய உதவும். 


18.பதவியை / வேலையைத் தக்க வைத்துக் கொள்ள 


19.குடும்பத்தில் சமூகத்தில் மதிப்பு உயர 


20.எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட 




பயிற்சி நாள்: 16.03.2025 ஞாயிற்றுக்கிழமை

நேரம் :  மாலை 6:00  மணி முதல் இரவு 8:30 வரை

பயிற்சி கட்டணம்: Rs.2000/-

(இதற்கு முந்தைய சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் Rs.500 மட்டும் செலுத்தினால் போதும்.)


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY/ PHONEPE  : 9788493072 (SUBRAMANIAN)



வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் :   9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா, திருநெல்வேலி
Whatsapp/ Telegram : 9788493072 








Monday, 10 February 2025

நானே எனக்கொரு போதிமரம் - ஆன்லைன் பயிற்சி வகுப்பு 16.2.2025 ஞாயிறு மதியம் 2 மணி முதல் 4:30 மணி வரை

நானே எனக்கொரு போதிமரம் - ஆன்லைன் பயிற்சி வகுப்பு (கூகிள் மீட்டில்) 16.2.2025 ஞாயிறு மதியம் 2 மணி  முதல் 4:30 மணி வரை



நானும் வாழ்க்கையில் உடல் நலம்,மன நலம்,செல்வ வளத்தோடு வாழ வேண்டும் என்று நினைக்கிறேன்.ஆனால்,அதற்கான வழி என்ன,எங்கே, எப்படிச்  சரியாகத் துவங்குவது போன்ற வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல விரும்பும் பலரின் கேள்விகளுக்குப் பதிலாக இந்த வகுப்பு இருக்கும்.


மனதளவில் புதிதாய்ப் பிறந்தது போல் வாழ்க்கையை இனி வரும் நாட்களில்  வாழ விரும்புவர்களுக்கு இந்த வகுப்பு  ஒரு சிறந்த துவக்கமாக இருக்கும்.


1.வாழ்க்கை முழுமையாக விதிப்படியானதா அல்லது நம் சிந்தனை,சொல், செயல்களால் மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடியதா ? ஆம் எனில் என்ன செய்ய வேண்டும் ?


வாழக்கையில் நாம் விரும்பியபடி உறவுகள் நண்பர்கள் இல்லாவிட்டாலும் / மாறாவிட்டாலும் நாம் நினைத்தபடி நாமே ஏன் இருக்கவும்/ மாறவும்  முடிவதில்லை ? எனக்குள்ளேயே ஏன் இவ்வளவு முரண்பாடுகள் ? ஒரு நாளில் நான் செய்யும் செயல்களில் பலவும் தேவையற்றவை தான்.அந்த நேரங்களில் வாழ்க்கை நலமடைய எவ்வளவோ விஷயங்களைச் செய்யலாம். ஆனால்,எதுவும் உருப்படியாகச் செய்வதில்லை.பல நேரங்களில் எனக்கே என்னைப் பிடிப்பதில்லை போன்ற எண்ணம் தோன்றுகிறது.எனக்கே என்னையும் என் செயல்பாடுகளையும் பிடிக்கும்படி என்னை மாற்றிக் கொண்டாலே போதும்.நாம் நிம்மதியாக இருப்பதோடு அடுத்தடுத்து முன்னேறவும் உதவியாக இருக்கும்.அதற்கான மன நிலையை அடையும் வழிமுறைகள்.


2.நல்ல விஷயங்களைச் செய்யத் துவங்குவதும்,அதைத் தொடர்ந்து செய்வதும் ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது ? அதே நேரத்தில் கெட்ட காரியத்தைத்  துவங்குவதும் அதை விடாமல் செய்வதும் ஏன் இவ்வளவு எளிதில் நடைபெறுகிறது ? செய்த பின் குற்ற உணர்ச்சி ஏற்பட்டாலும் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வது ஏன் ? இதில் இருந்து விடுபடுவது எப்படி ?


4.உடலுக்கு உணவைப் போல் மனதிற்கு மகிழ்ச்சி அவசியமான தேவை. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால்,மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போல் அவ்வளவு எளிதில் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லையே ஏன் ?

எப்போதும் துன்பம்,கவலை,வருத்தம்,வெறுமை நிறைந்த மனதில் மகிழ்ச்சியைக் கொண்டு வர என்ன செய்யவேண்டும் ?


5.சுயமுன்னேற்ற வகுப்புகளுக்குச் சென்று கற்றுக் கொண்ட விஷயங்கள் மற்றும் சுய முன்னேற்றம் தொடர்பான புத்தகங்கள் படிக்கும் பொழுதும் இருக்கும் மனநிலை / மனஉறுதி மிகச் சீக்கிரமே தளர்ந்து போகிறதே ஏன் ?.

சிறு சிறு தோல்விகள்,பிறரின் விமர்சனங்களுக்கு சீக்கிரமே மனம் உடைந்து போகிறேன்.தன்நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மனதில் மாறி மாறி வரும் நிலையில் நம்மை மனோ ரீதியில் வலிமையாக வைத்துக் கொள்வது எப்படி ? 


6.நம்மைப் பின்னோக்கி இழுக்கும் பலவீனங்களைச் சரிசெய்தால் மட்டுமே முன்னேறிச் செல்வது சாத்தியம்.

நம்முடைய பலம் என்ன பலவீனம் என்ன என்று சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.வளர்ச்சிக்கு இது மிக முக்கியம்.பலவீனம் நம்மை இனியும் தாழ்த்தாமல் இருக்க என செய்ய வேண்டும் ? 


7.வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனவே கடினமாக உழைக்கிறேன் என்ற பெயரில் உடலையும்,மனதையும் கெடுத்துக் கொள்பவர் பலர்.அவர்கள் எப்படி உழைப்பின் பலனை ரசித்து மகிழ முடியும். 

உழைக்கவும் வேண்டும்.அதே நேரத்தில் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும் வேண்டும்.அப்பொழுது  மட்டுமே ஊக்கத்துடன் தொடர்ந்து உழைக்கும் சக்தி நம்மிடம் நிலைக்கும். அதற்கான வழிமுறைகள்.


8.எத்தனையோ ஞானிகள்,மஹான்களின் தத்துவங்கள்,பயிற்சிகளைக் கற்றும் ஏன் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழவில்லை.அவர்களின் போதனைகள் நம் வாழ்வில் பிரதிபலிக்காதது ஏன் ? அவர்களின் மனோபாவம் நமக்கும் வாய்க்குமா ?


9.கணவன்,மனைவி,குழந்தைகள் இவர்களைப் புரிந்து கொள்ளவும்  உறவுகளைச் சரியாக நிர்வகிக்கவும் தெரிந்தால் நம் நிம்மதிக்கும் முன்னேற்றத்திற்கும் பேருதவியாக இருக்கும்.அதற்கான சில ரகசியங்கள்.


10.நீண்ட நாள்களாக மனதை வருத்தும் கவலைகள்,அவமானம்,தாழ்வு மனப்பான்மை,எதிர்மறைச் சிந்தனைகள்,சோம்பல்,தள்ளிப்போடும் குணம்,அதீத கோபம்,அதீத காமம்,பிறரை  அடக்கி ஆள நினைத்தல், தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல்,பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல், உறவுகளிடம் அதீத எதிர்பார்ப்பு போன்ற மனச்சமநிலைக் கேடுகளைச் சரி செய்யும் முறைகள் .

 

11.மனமும் அதன் தன்மையும்,மகிழ்ச்சியும்,நிம்மதி கொண்ட வாழ்க்கைக்கு மனதைப் பயன்படுத்தும் விதம்.


12.தனியாக இருக்கும் பொழுதும்,உறங்கும் பொழுதும் தேவையில்லாத எண்ணங்கள் வந்து நிம்மதியைக்  கெடுக்கிறதே  ஏன் ? இதைச் சரி செய்வது எப்படி?


13.தீவிரமான ஆன்மீக ஈடுபாடு சரியா,தவறா ? 

 

14.தவறான தொடர்பு,கள்ளக்காதல்,மது,போதை,புகையிலை மற்றும் சில தவறான பழக்கங்களில் சிக்கிக் கொள்வது ஏன் ? அவற்றில் விடுபடுவது எப்படி? 


15.உறவுகளுக்கு உதவிகள் செய்து பிற்காலத்தில் அவர்களால் புறக்கணிப்பு அல்லது அவமானம் செய்யப்பட்டால் அதில் இருந்து மனதளவில் விடுபடுவது எப்படி?

 

16.மன அமைதி கெடாமல் வாழ்வது எப்படி?


வகுப்பின் முடிவில் புதிதாய்ப் பிறந்தது போல் உணர்வீர்கள்.அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.மற்றபடி அந்த நெருப்பை அணையாமல் காத்துக் கொண்டால் மகிழ்ச்சியும் முன்னேற்றம் உங்கள் கையில். 


உங்கள் வாழ்க்கையை நல்லவிதமாய் மாற்றும் இந்த வகுப்பிற்கு நீங்கள் செலுத்தும் கட்டணம் .உங்களில் நீங்கள் முதலீடு செய்வதற்குச் சமம்.


பயிற்சிக் கட்டணம் :RS.2000

தேதி : 16.2.2025 - ஞாயிறு மதியம் 2 மணி முதல் 4:30 மணி வரை 


பயிற்சிக் கட்டணத்தைக் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.




GOOGLE PAY /PHONEPE NUMBER : 9788493072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 

 

நன்றி! வாழ்க வளமுடன் !

 

M.சூர்யா,

தச்சநல்லூர்,

திருநெல்வேலி 

வாட்சப் எண் : 9788493072






Sunday, 29 December 2024

மந்திர உபாசனையும் உங்கள் அதிர்ஷ்ட தெய்வமும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு (கூகிள் மீட்டில்) 5.1.2025 ஞாயிறு அன்று மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை

மந்திர உபாசனையும் உங்கள் அதிர்ஷ்ட தெய்வமும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு (கூகிள் மீட்டில்)  5.1.2025 ஞாயிறு அன்று மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை 


இந்த வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு மந்திர உபாசனை மற்றும் பல்வேறு தெய்வங்களின் மந்திரங்களும் அவற்றின் பயன்களும் பற்றிய விரிவான தகவல்களோடு உங்கள் ஜாதகப்படி நீங்கள் வழிபட வேண்டிய அதிர்ஷ்ட தெய்வங்களின் மந்திரங்களும் இடம் பெறும்.


அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை 

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 



சிவன்,விஷ்ணு,முருகன்,ஹனுமான்,பைரவர்,ராஜமாதங்கி,மஹாவாராஹி,வாக்வாதினி,அஸ்வாரூடா, துர்க்கை,தக்ஷிண காளி ,புவனேஸ்வரி,பகளாமுகி,ப்ரத்யங்கிரா,சூலினி துர்கா,மஹாலக்ஷ்மி இன்னும் சில தெய்வங்களின் சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் ரகசியங்கள் நிறைந்த பயிற்சி வகுப்பு.

   

1.உங்கள் ஜாதகப்படி விரைவாகவும் நிறைவாகவும் பலன் தரக்கூடிய தெய்வம்,மந்திரம் மற்றும் வழிபாட்டு  முறை கண்டறிந்து சொல்லப்படும்.


2.நம்முடைய நியாயமான விருப்பங்கள் நிறைவேறவும் பிரச்சனைகள் தீரவும் அதற்கான தெய்வங்களைச் சரியாகத்   தேர்ந்தெடுத்து வழிபடுவது பற்றிய விளக்கம். 


3.அதிகமான தெய்வங்களை வழிபட்டு சிரமப்படாமல் எளிமையான 
ஒன்று அல்லது இரண்டு தெய்வங்களின் மந்திரங்களை மட்டுமே
ஜெபித்து செல்வம்,செல்வாக்கு,தேஜஸ்,தைர்யம்,எதிரிகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழும் வழிமுறைகள். 


4.உத்தரவாதமான பலன்களைத் தரும் மந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? ஒருவர் அதிகபட்சம் எத்தனை தெய்வங்களை வழிபடலாம் ?



5.உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் வாழ்வின் அனைத்து விதமானபாக்கியங்களையும் அடையும் முறைகள்.



6.விரைவில் மந்திரம் சித்தியாகி பலன் தரத் தொடங்குவதற்குச்
 செய்ய  வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.



7.மந்திர சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.


8.மந்திர ஜபம் ஏன் பலன் தரவில்லை? தடைகள் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விளக்கம் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள். 


9.ஒருவர் வாழ்வில் நலம்பெற பல தெய்வங்கள் வழிபாடு மற்றும் பல பரிகாரங்கள் செய்து நேரத்தை வீணடிக்காமல் உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு விரைவில் அருள் தந்து வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும் அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டுபிடித்து வழிபட்டு வந்தாலே போதும்.நாளுக்கு நாள் வறுமை,கடன்,துன்பங்கள் குறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் பெருகத் துவங்கி விடும்.



10.நாயன்மார்கள்,ஆழ்வார்கள்,மீரா போல பக்தி யோகத்தின் மூலம் இறைநிலை அடைய உபாசனையில் கடைபிடிக்க வேண்டிய முறைகள்.


11.பிறருக்குத் தெய்வங்களின் மந்திர வழிபாடுகள் மூலம் உதவிகள் செய்ய /நோய்கள் தீரக் குணமளிக்க  விரும்பினால் அதற்கான தெய்வங்களும் வழிபடும் முறைகளும்.


12.முறைப்படியாக தீக்ஷை பெற்று ஜெபிக்கும் மந்திரங்கள் மட்டுமே காலம் முழுவதும் முழுமையாகப் பலித்துப் பலன் தரும்.வகுப்பில் தீக்ஷை வழங்கப்படும்.குல தெய்வ தோஷம்,சாபம்,கட்டுக்கள் இருந்தால் தீக்ஷை கொடுக்கும் சமயம் அவைகள் நீங்கிவிடும். 


மேலும் பல அற்புதமான விஷயங்களை வகுப்பில் கற்கலாம்.



ஆன்மீக சந்தேகம் தெளிதல் கேள்வி பதில் - சத்சங்கம் 
-------------------------------------------------------------------------------------------


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு
விடை அளிக்கும் சத்சங்கம்.அந்த நேரத்தில் வகுப்பில் கற்றுத் தரப்பட்ட விஷயங்கள் பற்றியும் அதுபோக உங்கள் மனதில் உள்ள ஆன்மீக சந்தேகங்களையும் கேட்டு நிறைவான பதில் பெறலாம்.

------------------------------------------------------


விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,திருநெல்வேலி 

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  5.1.2025 ஞாயிறு 

பயிற்சி நேரம்:  மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை 

பயிற்சிக் கட்டணம் : RS.2000



பயிற்சிக்கு கட்டணம் செலுத்தி விட்டு முன்பதிவு செய்யவும்.


பயிற்சிக்கட்டணம் செலுத்துபவர்கள் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY  / 
PHONEPENUMBER : 9788493072 (SUBRAMANIAN)



வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


-------------------------------------------
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக்  
கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
WHATSAPP : 9788493072  
ms.spiritual1@gmail.com   










Wednesday, 18 December 2024

அகத்தியர் மந்திரவாள்

                                     அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை 


அகத்தியர் தனது  சௌமியசாகரம் என்ற நூலில் மந்திரவாள் என்ற பகுதியில் சில மந்திரப் பிரயோகங்களைக் கூறியிருக்கிறார்.அவற்றில் அஷ்ட கர்மங் பிரயோக மந்திரங்களும் உள்ளது.சில தவறான மனிதர்களால் தீய காரியத்திற்குப் பயன்படுத்தக் கூடும் என அஞ்சி அவற்றைத் தவிர்த்துப்  பொதுவாக யாவரும் ஜெபித்து நன்மை பெறக்கூடிய சில மந்திரங்களையும் அவற்றின்  பலன்களையும் கூறுகிறேன்.  



ஜெப விதிகள்:-

பொதுவாக சித்தர் மந்திரங்களுக்குச் சாபம் உண்டு.

சித்தியான ஒரு குருவிடம் சாபநிவர்த்தி செய்து முறைப்படி குரு உபதேசம் பெற்று ஜெபிப்பது உத்தமம்.

இதில் உள்ள மந்திரங்களை ஜெபம் செய்து வரும் காலங்களில் கணவன், மனைவி தாம்பத்யம் தீட்டு அல்ல.

யாரையும் சபிக்க வேண்டாம்.அகந்தையுடன் செயல்பட வேண்டாம். பாப காரியங்களைத் தவிர்த்து ஒழுக்கம் கடைபிடிக்கவும்.  

பிரம்மச்சாரிகள்,வயதானவர்கள் காவி உடை அணியலாம். மற்றவர்கள் வெள்ளை,மஞ்சள்,பச்சை இவற்றில் ஏதேனும் ஒரு நிறத்தில் ஆடை அணிந்து ஜெபிக்கவும்.  

ஆனால்,அசைவ உணவு கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.இல்லை என்றால் மந்திரம் ஓரளவு தான் வேலை செய்யும்.நீண்ட நாட்களுக்குப் பலன் தராது.


1.சர்வ வசீகர மந்திரம் 

ஓம் ரீங் வசி வசி

என்று தினமும் 4 திசைகள் அல்லது எட்டுத்  திசைகளையும் நோக்கி ஜெபிக்கவும். ஒரு திசைக்கு 108 என 90 நாட்கள் ஜெபித்து  வர சர்வ வசீகரம் உண்டாகும்.மனிதர்கள்,விலங்குகள் என சர்வமும் வசியமாகும்.

4 திசைகள் அல்லது எட்டுத்  திசைகளையும் நோக்கி ஜெபிக்க இயலாதவர்கள்  கிழக்கு நோக்கி அமர்ந்து லக்ஷம் உரு ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.


2.சர்வ ஆகர்ஷண மந்திரம் 

ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய

என்று தினமும் 1008 தடவை ஜெபிக்கவும்.லக்ஷம் உருவில் சித்தியாகும்.

3.வீக்கம் வற்ற ,கட்டிகள் உடைய 

ஓம் ரீங் கசி கசி

1008 அல்லது 12000 உருவில் அவரவர் கர்ம பலனின் படி சித்தியாகும்.சித்தியான  பின் தேவையானவர்களுக்கு மந்திரிக்கலாம்.

மந்திரம் சித்தியான பின் 108 தடவை ஜெபித்து உடையாத கட்டிகள், வீக்கம் உள்ளவர்களுக்கு விபூதியில் மந்திரித்து பூசச் செய்து வர குணமாகும், 


4.தீரா நோய்களும்,பீடைகளும் நீங்க

ஓம் ரீங் நசி நசி 

இம்மந்திரத்தை ஜெபித்து வரத்  தீராத நோய் என்று மருத்துவர்களால் கை விடப்பட்ட  நோய்களுக்கு கூட ஜெபித்து நோய் நீங்கப் பெற்றவர்கள் ஏராளம்.
இம்மந்திரத்தைத் தொடர்ந்து ஜெபித்து வருவதால் பீடைகள் மற்றும் நம் நல்வாழ்விற்குத் தேவையற்ற தீவினைகள்,தோஷ,சாப பாதிப்புகள் நீங்கும்.  



5.சர்வ மங்களமும் தரும் மந்திரம் 

ஓம் ரீங் சிவ சிவ

மந்திரவாளில் உள்ள மந்திரங்களில் இது ரத்தினம் போன்றது.எல்லா நன்மைகளையும் தரக்கூடியது என்று சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.இதன் பலனை அனுபவித்தவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள்.

வருந்தத்தக்க பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதோடு சர்வ ஐஸ்வர்யமும் தரும்.வாழ்வில் தொடர்ந்து கஷ்டங்களையே அனுபவித்து வருபவர்களுக்கு இம்மந்திரம் அருமருந்து.இம்மந்திரத்தைக் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி  ஜெபித்து வர விரைவில் வாழ்க்கை நல்ல திசையில் பயணிக்கத் துவங்கும்.

இடது உள்ளங்கையில் அல்லது ஒரு செம்பு,பித்தளை அல்லது வெண்கலத் தட்டில் விபூதி பரப்பி வைத்துக் கொண்டு அதில் இம்மந்திரத்தை எழுதி மந்திரத்தை 1008 உரு ஜெபித்து வைத்துக் கொண்டு அதைத் தினமும் அணிந்து வர எல்லா நிலைகளிலும் மேன்மை பெறலாம்.


6.விஷக்கடி,பூச்சிக்கடி,வசிய மருந்து பாதிப்புகள் நீங்க 

ஓம் ரீங் மசி மசி 

இம்மந்திரத்தை ஜெபித்து விபூதியில் மந்திரித்துப் பூசி வர விஷம், விஷக்கடி,பூச்சிக்கடி,வசிய மருந்து விஷ பாதிப்புகள் நீங்கும்.



7.தேவி மந்திரம் 

ஓம் ரீங் சிவயவசி 


குரு உபதேசப்படி சுழிமுனையில் மனம் வைத்து காலை,மதியம்,மாலை என மூன்று வேளையும்  இம்மந்திரம் ஜெபித்து வர லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்வில் மேன்மை உண்டாகும்.

  
இவற்றில் உங்கள் தகுதி,சூழ்நிலை,தேவை அடிப்படையில் எது அவசியமோ அதற்கான மந்திரத்தைத் தேர்ந்தெடுத்துச் செய்து பலன் பெறுங்கள்.

நம் வாழ்வு நலமும் வளமும் பெற குரு ஸ்ரீ ஸ்ரீ அகஸ்தியரையும், குரு பத்னி அன்னை ஸ்ரீ ஸ்ரீ லோபா முத்ராவையும் வேண்டுகிறேன்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com 



Wednesday, 6 November 2024

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு ( ஆன்லைன்- கூகுள் மீட்டில் ) - 10.11.2024 ஞாயிறு - மதியம் 2:00 மணி முதல் மாலை 4:30 PM வரை

சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.



பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.


சைவம், அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.


இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாது. 


நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான பல்வேறு விருப்பங்களை நிறைவேற்றக் கொள்ளவும்,பல்வேறு துன்பங்களைப் போக்கிக் கொள்ளவும் உதவும் 200 க்கும் அதிகமான பயனுள்ள  மந்திரங்கள் கற்றுத் தரப்படும்.




சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-


1.நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில்   நமக்கு வந்து கொண்டே இருக்கும்.


2.தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.


3.செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.


4.தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .


5.தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாக, உண்மையாக, உதவியாக வாழலாம்.


6.பிரிந்தவர் சேர, திருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.


7.குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வு, உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.


8.காரிய சித்திக்கு மந்திரங்கள்.


9.குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.


10.எதிர்ப்புகள், குழந்தை இன்மை, தீய சக்திகளின் தொல்லைகள், விபத்துக்கள், நோய்களை நீக்கும்.


11.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.


12.கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும்
 வழிமுறைகள்.


13.அழகு, அதிகாரம், தைரியம், உடல், மன பலம், தீர்க்காயுள் உண்டாகும்.


14.எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.


15.எடுத்த வேலைகளை தடை இல்லாமலும், சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.


16.தீய பழக்கங்களில் இருந்து விடுபட 



17.இறை அருளைப் பெற்று இறை நெருக்கம் அடைய உதவும். 


18.பதவியை / வேலையைத் தக்க வைத்துக் கொள்ள 


19.குடும்பத்தில் சமூகத்தில் மதிப்பு உயர 


20.எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட 




பயிற்சி நாள்: 10.11.2024 ஞாயிற்றுக்கிழமை

நேரம் :  மதியம் 2:00  மணி முதல் மாலை 4:30 PM வரை

பயிற்சி கட்டணம்: Rs.2000/-

(இதற்கு முந்தைய சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் Rs.500 மட்டும் செலுத்தினால் போதும்.)


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY NUMBER : 9442193072


PHONEPE NUMBER : 9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா, திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072