சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.
16.தீய பழக்கங்களில் இருந்து விடுபட
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம்.
மேலும் விபரங்களுக்குக் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=yVOfHvsD2ys
பயிற்சிக் கட்டணம் :RS.2000
பயிற்சிக் கட்டணத்தை கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில் அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்.
GOOGLE PAY NUMBER : 9442193072
PHONEPE NUMBER :9442193072
வங்கிக் கணக்கு விபரம் :-
M.SUBRAMANIAN
STATE BANK OF INDIA
TIRUNELVELI BRANCH
AC NO.32986914404
IFSC CODE: SBIN0000932
அடிப்படை ஜோதிடம் பயிற்சி வகுப்பு ( கூகிள் மீட்டில்) 15.9.2024 ஞாயிறு மதியம் 2 மணி முதல் 4:30 மணி வரை.
ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பம் இருந்தும் ஓரளவுக்கு மேல் புரியவில்லை என்றோ அல்லது மனப்பாடம் செய்வது கஷ்டமா இருக்கிறது என்றோ உணர்கிறீர்களா ?
ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பம் இருக்கிறது.ஆனால்,எனக்கு ஜோதிடம் வருமா ?
போன்ற கேள்விகள் உங்கள் மனதில் இருந்தால் இந்த வகுப்பு உங்களுக்காகவே ...
அடிப்படை ஜோதிடம் நன்றாகப் புரிந்து விட்டால் ஜோதிடத்தின் உட்பிரிவுகளான ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ளுதல்,சம்பவங்கள் நடைபெறும் காலங்களை தசா,புத்தி,அந்தரம்,கோட்சாரம் மூலம் அறிதல் மற்றும் பிரசன்னம்,ஆருடம்,பரிகாரம் போன்ற அடுத்தடுத்த நிலைகளை எளிதில் கற்றுக் கொள்ளலாம்.
புதிதாக ஜோதிடம் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள்,ஓரளவு அடிப்படை தெரியும் ஆனால் தெளிவாகத் தெரியாது என்ற நிலையில் இருப்பவர்களுக்கும், மனப்பாடம் செய்வது கஷ்டமாக இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கும் இந்த வகுப்பு பயனுள்ளதாக இருக்கும்.
பயிற்சிக் கட்டணம்: Rs.600
மேலும் விபரங்களுக்குக் கீழ்க்கண்ட ஆடியோ கேட்கவும்.
விதியும் மதியும் வாழ்க்கையும் சிறப்புப் பயிற்சி வகுப்பு - 1.9.2024 (ஆன்லைன் GOOGLE MEET)
இந்தச் சிறப்பு வகுப்பு முதல் முறையாக நடைபெற இருக்கிறது.மேலும்,இதே வகுப்பு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே நடைபெறும்.
ஆன்மீகத்தின் அடிப்படையான விஷயங்கள் பற்றிய புரிதல்இருந்தால் மட்டுமே வாழ்கையைச் சரியாய் வாழவும் சராசரி வாழ்க்கையைக் கடந்த ஆன்மீக வாழ்க்கைக்குள் பிரவேசிக்கவும் முடியும்.அதற்காகவே வடிவைக்கப்பட்ட பயிற்சி வகுப்பு.
இந்த வகுப்பில் கற்றுத்தரப்படும் விஷயங்கள் கர்ம வினையைப் புரிந்து கொள்ள எதிர்கொள்ள கடந்து செல்ல உதவும்.
வகுப்பில் கற்றுத்தரப்படும் விஷயங்களில் சில இதோ :-
1.கர்ம வினையின் வகைகளும் வாழ்வில் அதன் வலிமையும்,தாக்கமும் .
2.விதியும் மதியும் - கர்ம வினை நம் மூலமாக,பிறர் மூலமாக,இயற்கைச் சூழ்நிலைகள் மூலமாகவும் இயங்கும் விதம்.கர்ம வினையைச் சரியாக எதிர் கொள்வதும் கடந்தும் செல்வது எப்படி என்ற விளக்கம்.
3.மனமும் அதன் தன்மைகளும்.
4.கர்ம வினையைக் கடந்து செல்வதற்கான சில வழிமுறைகள் வகுப்பில் கற்றுத் தரப்படும்.அதில் உங்கள் மனநிலைக்கு ஒத்து வரும் முறையை நீங்கள் பின்பற்றலாம்.
5.நவக்கிரகங்கள்,தெய்வங்கள்,பரம்பொருளின் சக்தியையும் உதவியையும் பெறுவது எப்படி ?
6.நமக்கு பிடித்தபடி நம் வாழ்வை அமைத்துக் கொள்வது எப்படி ?
7.எங்கும் எந்த விஷயத்திலும் தேங்கி நிற்காமல் குறிப்பாகக் கடந்த கால விஷயங்களில் மூழ்காமல் எதிர்காலம் பற்றிய பயம் பதட்டம் இல்லாமல் நிதானமும் நிம்மதியும் கூடிய மனதுடன் வாழும் வழிமுறைகள்.
8.எந்த விஷயத்தையும் சரியாக யோசித்து முடிவெடுக்கவும் அப்படி முடிவு செய்த விஷயங்களை இடைவெளியும் சோம்பலும் இல்லாமல் செயல்படுத்துவது எப்படி என்ற விளக்கம்.
9.கர்மவினை நம்மை பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாக்குவது மாயையின் வழியில் தான் ,மாயை மற்றும் மனத்தெளிவு பற்றிய விளக்கம்.
10.தர்மம்,அனுபவம்,அறிவு,யோகம்,தியானம்,பக்தி,ஞானம்,போன்ற தெய்வீக விஷயங்கள் பற்றிய தெளிவான விளக்கம்.
11.ஜோதிட சாஸ்திரம்,பஞ்சபட்சி சாஸ்திரம்,உபாசனை,சர கலை,மௌனம், மன்னித்தல், போன்றவை விதியும் மதியும் விஷயத்தில் நமக்குப் பெரிய அளவில் உதவியாக இருக்கும்.அது பற்றிய விளக்கம்.
12.வாழ்விழும் ஆன்மீகத்திலும் வளர்ச்சி அடைய உடலும் மனமும் ஆற்றலுடன் இருப்பது அவசியம்.அதற்கான விதிகள் மற்றும் பிரபஞ்ச சக்தி ஈர்க்கும் முறைகள்.
13.நமக்கு மற்றவர்கள் தரும் / தந்த துன்பங்களை விட விழிப்புணர்வின்றி நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் துன்பங்களே அதிகம்.இது பற்றி பெரும்பாலான மனிதர்களுக்குத் தெரிவதே இல்லை.அதுவும் மாயை மற்றும் கர்மவினையின் பாதிப்பு வரும் வழிகளில் ஒன்று.இந்த சங்கிலியை உடைப்பது எப்படி ?
14.தீய குணங்களில் நமக்கு ஏன் இவ்வளவு ஈர்ப்பு ? தவறு என்று தெரிந்தும் பல செயல்களில் இருந்து விடுபட முடியவில்லையே ஏன் ? விடுபடுவது எப்படி ?
15.கடவுளும் குருமார்களும் நமக்கு வழிகாட்டி உதவி செய்ய நம்மிடம் தெய்வீக குணங்களை வளர்ப்பது எப்படி ?
இன்னும் பல தெய்வீக ரகசியங்களை வகுப்பில் அறியலாம்.
குரு பூர்ணிமா சிறப்பு பயிற்சி வகுப்பு 21.07.2024 இரவு 8 முதல் 10 மணி வரை
A SPIRITUAL PACKAGE
இந்தப் பயிற்சி வகுப்பு ஏற்கனவே என்னுடைய முந்தைய பயிற்சி வகுப்புகள் எதிலாவது கற்றவர்களுக்காக மட்டுமே.
எனவே,இதுவரை என்னுடைய வகுப்புகள் எதிலும் கலந்து கொள்ளாத புதிய நபர்கள் இந்த வகுப்பில் சேர வேண்டாம்.
1.ஆன்மீகத்தின் பல பாதைகளும்,பயனும்.
2.ஆன்மீகப் பயணத்தில் மென்மேலும் உயர்வடைய வாழும் குரு மற்றும் சூட்சும குருமார்களின் ஆசியும்,வழிகாட்டுதலும் மிக அவசியம்.அதற்கான ரகசியங்கள்.
3.உங்களுக்கான பாதையும்,பயணமும்.
4.சில சக்தி வாய்ந்த தியானப் பயிற்சிகள்,செயல்முறைகள்,விளக்கங்கள்.
5.மந்திர ஜெபம்,மந்திர சித்தி மற்றும் தெய்வங்களின் பரிபூரண அருளைப் பெறும் வழிமுறைகள்.
6.ஏன் தொடர்நது மந்திரங்களை ஜெபம் செய்யவோ அல்லது தியானத்தைப் பயிற்சி செய்யவோ முடியாமல் போகிறது என்ற கேள்விக்கான பதிலும் அந்தத் தடைகளைத் கடந்து செல்லச் செய்ய வேண்டியவை பற்றிய விளக்கமும்.
7.பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் தற்பொழுது பயணித்து வரும் யோகம், ஞானம், மந்திர ஜபம்,பக்தி மார்க்கம் போன்ற ஆன்மீகப் பாதையில் அடுத்தடுத்த உயரங்களுக்குச் செல்ல உதவும் ரகசியங்கள்.
8.நியாயமான ஆசைகள் நிறைவேறப் பிரார்த்தனை செய்யும் முறை.
9.கடவுள்,தெய்வங்கள்,நவக்கிரகங்கள்,பூதங்கள்,முன்னோர்களின் ஆன்மாக்கள், மற்றும் குலதெய்வத்தின் சக்தியும் பயனும்.
உங்கள் ஆன்மீக நோக்கம் மற்றும் நீங்கள் செய்து வரும் மந்திரஜெபம்,தியானம், யோகம்,ஞானம் போன்ற பயிற்சிகள் பற்றிய சந்தேகளுக்கான தெளிவான பதில்கள் மற்றும் ஹீலிங்கோடு பயிற்சி நிறைவடையும்.