ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 29.12.2019 மதுரையில்
உயர்ந்த பலன் தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள்
அவற்றின் மூலம் ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள் பற்றிய பயிற்சி வகுப்பு.
1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும்.
2.காரியத்தடைகள் விலகும்.
3.யாரிடமும் வாங்கும் நிலையில் இல்லாமல்,யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.
4.நம்மை உபயோகித்துக் கொள்ளும் அல்லது தொல்லை செய்யும்
போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.
5.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள்,உறவுகள் வட்டம் உருவாகும்.
6.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும்.
7.வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.
8.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.
9. சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.
10.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.
பயிற்சியின் நிறைவில் மந்திர தீக்ஷை அளிக்கப்படும்.
விரிவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=O9d7vnKcg0M&feature=youtu.be
பயிற்சி நடைபெறும் இடம்,நாள்,நேரம்:-
சேதுபதி மேல்நிலைப் பள்ளி
வடக்கு வெளி வீதி
மதுரை 625001
(மதுரை ரயில் நிலையம் அருகில் )
29.12.2019 ஞாயிற்றுக்கிழமை
பயிற்சிக் கட்டணம்:RS.1500
நோட்டு,புத்தகம்,பேனா,தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.
- பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||
M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw











