Thursday 12 May 2022

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி - ஆன்லைன் பயிற்சி வகுப்பு (GOOGLE MEET) - 15.05.2022 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


SECRETS OF HAPPY LIFE 


உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையிலும் ஆன்மீகத்திலும் பெரிய நிலைகளுக்குச் செல்ல முடியும்.


நாம் எல்லோரும் காயப்படாமல்,கஷ்டப்படாமல்,மகிழ்ச்சியாக வாழவே  விரும்புகிறோம். ஆனால்,அதற்குத் தேவையான விஷயங்களை பற்றிய புரிதல் இல்லாமல் அது நடைமுறையில் சாத்தியமில்லை.


நடைமுறையில் பின்பற்றிப் பலன் பெறக் கூடிய  எளிமையான விதிகள் மட்டுமே வகுப்பில் இடம்பெறும். 


பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் 

 

1.நாம் விரும்பும் படி வாழ்வை மாற்றி அமைத்துக் கொள்ள உதவும் ரகசியங்கள்.


2.வாழ்க்கை முழுமையாக விதிப்படியானதா அல்லது நம் சிந்தனை,சொல், செயல்களால் மாற்றி அமைத்துக் கொள்ள கூடியதா ? ஆம் எனில் என்ன செய்ய வேண்டும் ?


3.நீண்ட நாள்களாக மனதை வருத்தும் கவலைகள்,அவமானம்,தாழ்வு மனப்பான்மை,எதிர்மறைச் சிந்தனைகள்,சோம்பல்,தள்ளிப்போடும் குணம்,அதீத கோபம்,அதீத காமம், பிறரை  அடக்கி ஆள நினைத்தல்,தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல்,பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல், உறவுகளிடம் அதீத எதிர்பார்ப்பு போன்ற மனச்சமநிலை கேடுகளை சரி செய்தல்.


4.உடலிலும் மனதிலும் போதுமான சக்தி இருந்தால் மட்டுமே நாம் விரும்பும் விஷயங்கள் விரும்பிய காலத்திற்குள் நடக்கும்.அதற்கான ரகசியங்கள்.

 

5.மனதின் தன்மை மற்றும் மகிழ்ச்சியும்,நிம்மதி கொண்ட வாழ்க்கைக்கு மனதைப் பயன்படுத்தும் விதம்.


6.நல்ல விஷயங்களைச் செய்யத் துவங்குவதும்,அதைத் தொடர்ந்து செய்வதும் ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது ? அதே நேரத்தில் கெட்ட காரியத்தைத்  துவங்குவதும் அதை விடாமல் செய்வதும் ஏன் இவ்வளவு எளிதில் நடைபெறுகிறது ? செய்த பின் குற்ற உணர்ச்சி ஏற்பட்டாலும் அதை மீண்டும் மீண்டும் செய்வது ஏன் ? இதில் இருந்து விடுபடுவது எப்படி ?

 

7.காமம் சரியா,தவறா ? காமத்தைக் கையாள்வது எப்படி? காமத்தை அன்பாக மாற்றி மன நிம்மதியும் ஆன்மீக முன்னேற்றமும் அடைவது எப்படி? 

 

8.அதீத ஆன்மீக நாட்டம் சரியா,தவறா ? ஆன்மீகவாதிகள் பலருக்கும் காமம் அதிகம் இருப்பதேன்? அதைச் சரிசெய்வது எப்படி?

 

9.பகலெல்லாம் சரியாகவே இருக்கிறேன், இரவில் நான் வேறு  மனிதனாக உள்ளேன்,ஏன் இப்படி? 

 

10.தவறான தொடர்பு,கள்ளக்காதல்,மது,போதை,புகையிலை மற்றும் சில தவறான பழக்கங்களில் சிக்கிக் கொள்வது ஏன் ? அவற்றில் விடுபடுவது எப்படி? 


11.உறவுகளுக்கு உதவிகள் செய்து பிற்காலத்தில்  அவர்களால் புறக்கணிப்பு அல்லது அவமானம் செய்யப்பட்டால் அதில் இருந்து மனதளவில் விடுபடுவது எப்படி?

 

12.கணவன்,மனைவி,குழந்தைகள் இவர்களைப் புரிந்து கொள்வது எப்படி ? நிம்மதியான குடும்ப வாழ்விற்கு என்ன செய்ய வேண்டும்?

 

13.அக அமைதி கெடாமல் வாழ்வது எப்படி?


14.நான் ஏன் இப்படி இருக்கிறேன் ? நான் எவ்வளவு தன முயற்சி செய்தாலும் என்னை மாற்றிக் கொள்ள முடிவதில்லை ? மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் ? எனக்கு ஏன் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்கள் ? கெட்டவங்க எல்லாரும் நல்ல இருக்காங்களே எப்படி ? போன்ற மனதின் பல ஆழமான கேள்விகளுக்கு விடை சொல்லும் இந்த வகுப்பு.


முழுமையான விளக்கத்திற்குக் கீழ்க்கண்ட யூடியூப் வீடியோவைப் பார்க்கவும்.


https://www.youtube.com/watch?v=WCmMVcRZ35g


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். 


பயிற்சிக் கட்டணம் :RS.1500

15.5.2022 ஞாயிற்றுக்கிழமை 
மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை  (GOOGLE MEET மூலம் )


பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com