Thursday 25 August 2022

ஆன்மீகத் திறவுகோல் மறைஞான ரகசியங்கள் பயிற்சி வகுப்பு சென்னையில் 28.08.2022 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

ஆன்மீகத் திறவுகோல் மறைஞான ரகசியங்கள் பயிற்சி வகுப்பு சென்னையில் 28.08.2022 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

ஆன்மீகத் திறவுகோல்,மறைஞான ரகசியங்கள் பயிற்சி வகுப்பு

 

பல ஆண்டு கால அனுபவத்தில் செயல்படுத்தி அற்புதமான பலன் கண்ட சக்தி வாய்ந்த ஆன்மீக ரகசியங்களின்  தொகுப்பாக இந்த வகுப்பு இருக்கும்.



இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் விளங்கிய சித்தர்கள் மஹான்களின் ஆன்மீக ரகசியங்கள் பற்றிய விரிவான வகுப்பு.



இந்த வகுப்பில் கற்றுத் தரப்படும் ரகசியங்களைச் சரியாகத் தொடர்ந்து    பயன்படுத்தினால் இறை அருள்,ஐஸ்வர்யம்,ஆரோக்கியம்,மனபலம்,
தன்னம்பிக்கை,சக்தி,மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு நன்றி சொல்லும்படி நிம்மதியான வாழ்க்கை நிச்சயம் வாய்க்கும்.


வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் அனைத்தும் அன்றாட வாழ்வில் பின்பற்றும் படி  எளிமையாகவே இருக்கும். 





வகுப்பில் பார்க்க இருக்கும் விஷயங்கள் :

கர்மவினை பற்றிய விளக்கம்.அதைச் சரியாக எதிர்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் கர்மாவை எளிதாகக் கழிக்கும் வழிமுறைகள்.


வாழ்வின் வெற்றிக்கு உதவும் சித்தர்களின் சரகலை ரகசியங்கள்.

 
வாழ்வின் வெற்றிக்கு உதவும் ஜோதிட சாஸ்திர ரகசியங்கள்.


நாம் நினைக்கும் பல நல்ல விஷயங்களை வாழ்வில் செயல்படுத்த முடியாமல் போகிறதே ஏன் ? அந்தத் தடைகளின் காரணம் என்ன ? எப்படி சரிசெய்து கொள்வது ?  


குருமார்கள்,சித்தர்கள்,தெய்வீக சக்திகளின் ஆசிகளையும், வழிகாட்டுதலையும் பெறும் ரகசியங்கள்.


தெய்வங்களின் அருளுக்கும், சித்தர்களின் அருளுக்கும் என்ன வித்தியாசம்.யாரிடம் வேண்டினால் என்ன கிடைக்கும் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கம். .


உடலிலும் மனதிலும் சக்தியைப் பெருக்க உதவும் எளிய பயிற்சி.


அதீத சக்தி தரும் எளிய தியான முறைகள்.


வறுமை கடன் விலகி கடைசி வரை தனக்கும் தன குடும்பத்திற்கும் பொருளாதாரம் தடையின்றி அருளும் ரகசியங்கள்.
 

நம் மனதில் உள்ள எந்த விதமான பலவீனங்களையும் சரி செய்து கொள்ளும் ரகசியங்கள்.


உறவுகள்,நண்பர்கள் மற்றும் பிறரால் ஏற்படும் மனோரீதியான பாதிப்பின்றி வாழ உதவும் வழிமுறைகள்.


விரும்பிய விஷயங்கள் நடந்தாலும்,நடக்காவிட்டாலும் வாழ்வில் சோகமாகவே இருக்கிறோமே ஏன் ? மகிழ்ச்சி அதிகரிக்க உதவும் ரகசியங்கள்.


எந்தப் பிரச்சனை வந்தாலும் அதிலேயே தேங்கி நிற்காமல் அதற்கு விரைவில் தீர்வு காணும் மனோபாவம் வளர உதவும் வழிமுறைகள்.


மந்திர ஜெபம்,தெய்வ வழிபாடு மூலம் கிடைக்கும் சக்தி மற்றும் தியானத்தினால் கிடைக்கும் சக்தி இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன ? எந்த விஷயங்களுக்கு இதில் எந்த சக்தி பயன்படும் ? 


குடும்ப வாழ்வில் உள்ளவர்கள்,குழந்தைகள்,வாலிபர்கள்,  துறவிகள்,பிரம்மச்சாரிகள்,பெண்கள் வாழ்க்கை சிறக்க அவரவர் வயது மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலைக்கு ஏற்ற சரியான வழிபாடு மற்றும் ஆன்மீகப் பயிற்சிகள்.


ஒருவர் வாழ்வில் நலம்பெற பல தெய்வங்கள் வழிபாடு மற்றும் பல பரிகாரங்கள் செய்து நேரத்தை வீணடிக்காமல் உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு விரைவில் அருள் தந்து வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும் அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டுபிடித்து வழிபட்டு வந்தாலே போதும்.நாளுக்கு நாள் வறுமை,கடன்,துன்பங்கள் குறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் பெருகத் துவங்கி விடும்.


அதிகமான தெய்வங்களை வழிபட்டு சிரமப்படாமல் எளிமையான 
ஒன்று அல்லது இரண்டு தெய்வங்களின் மந்திரங்களை மட்டுமே
ஜெபித்து செல்வம்,செல்வாக்கு,தேஜஸ்,தைர்யம்,எதிரிகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழும் வழிமுறைகள்


உத்தரவாதமான பலன்களைத் தரும் மந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?ஒருவர் அதிகபட்சம் எத்தனை தெய்வங்களை வழிபடலாம் ?



உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் வாழ்வின் அனைத்து விதமானபாக்கியங்களையும் அடையும் முறைகள்.



மந்திரம் விரைவில் சித்தியாகி நல்வாழ்வு வாழச் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.



என்னென்ன பிரச்சனைகள் தீர்வதற்கு எந்த மாதிரி தெய்வங்களை 
வழிபடுவது



மந்திர சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.


மந்திர ஜபம் ஏன் பலன் தரவில்லை? தடைகள் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விளக்கம் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள். 


மேலும் பல அற்புதமான விஷயங்களை வகுப்பில் கற்கலாம்.


ஆன்மீக சந்தேகம் தெளிதல் கேள்வி பதில்சத்சங்கம் 
-------------------------------------------------------------------------------------------


மதிய உணவு இடைவேளைக்குப் பின் 2 மணி முதல் 4 மணி வரை உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் சத்சங்கம்.
 

கேள்வி பதில் நேரத்தில் வகுப்பில் கற்றுத் தரப்பட்ட விஷயங்கள் பற்றியும் அதுபோக உங்கள் மனதில் உள்ள ஆன்மீக சந்தேகங்களையும் கேட்டு நிறைவான பதில் பெறலாம்.



இந்த வகுப்பு ஏற்கனவே நடந்த வகுப்புகளைப் போல் இல்லாமல் முற்றிலும் புதிய கோணத்தில் நடத்தப்பட உள்ளது.எனவே,ஏற்கனவே பயிற்சியில் கலந்து கொண்டவர்களும் இந்தப் பயிற்சிவகுப்பில் கலந்து உங்கள் ஆன்மீகப் பயணத்தை மேலும் பலப்படுத்திக் கொள்ளலாம்.


சாதாரணமான பக்தர்கள் முதல் உயர்நிலை தெய்வ வழிபாடு செய்பவர்கள்,ஞானம் மற்றும் யோக நிலையில் உயர்வடையப் பயிற்சி 
செய்பவர்கள் வரை அனைவருக்கும் உபயோகமான வகுப்பாக இருக்கும்.

------------------------------------------------------


விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,திருநெல்வேலி 

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  28.08.2022 ஞாயிறு 
பயிற்சி நேரம்:  காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை 
பயிற்சிக் கட்டணம் : RS.2000

பயிற்சி நடைபெறும் இடம்:-

கேசரி மேல்நிலைப்பள்ளி
பாண்டி பஜார்
தி.நகர்
சென்னை 600017
ஹோட்டல் GRT கிராண்ட் அருகில் தேனாம்பேட்டை சிக்னல் அருகில்.

GOOGLE MAP:- 



வரும் வழி :-

வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ள கீழ்க்கண்டஎண்ணில் 
தொடர்பு கொள்ளவும்.

திரு.சக்திவேல்  -   9841530789
-----------------------------------------------------
பேனா,நோட்டு கொண்டு வரவும்.

தேநீர்,ஸ்நாக்ஸ்,மதிய உணவு  வழங்கப்படும்.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


பயிற்சிக்கு கட்டணம் செலுத்தி விட்டு வகுப்பிற்கு வருவதை முன்பதிவு செய்யவும்.


ஆன்லைனில் பயிற்சிக் கட்டணம் செலுத்துபவர்கள் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 




-----------------------------------------------------------------
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக்  
கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072  
ms.spiritual1@gmail.com   






Thursday 4 August 2022

யோக ஞான ரகசியங்கள் பயிற்சி வகுப்பு (ஆன்லைன் GOOGLE MEET ) - 7.8.2022 ஞாயிறு மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரை

 உங்கள் ஆன்மீகத் தேடுதல் தொடர்பான தெளிவிற்காக வடிவமைக்கப்பட்ட பயிற்சி வகுப்பு.


1.எனக்கான சரியான ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுப்பது எப்படி ?


2.இன்றைய வாழ்க்கைச் சூழலில் நமக்கு எந்த மாதிரியான தியானமுறை  /ஆன்மீகப் பயிற்சி முறை  பொருத்தமானது. 


3.ஆன்மிகம் என்றால் என்ன ? பக்தி யோகம்,கர்ம யோகம், ராஜயோகம், ஞானயோகம் - இந்த முறைகளுக்குள் உள்ள வேறுபாடு என்ன ? இவற்றில் எது யாருக்குச் சிறந்தது ?


4.நமக்குள்ள ஆன்மீக நாட்டம் உண்மையானதுதானா ? அப்படி என்றால் விருப்பத்துடன் எவ்வளவோ பயிற்சிகளைக் கற்றுக் கொண்டாலும் தொடர்ந்து பயிற்சி செய்ய முடியாமல் போவது ஏன்? அவ்வாறு வரும் தடைகளைக் கடப்பது எப்படி ? 


5.ஆன்மீக முன்னேற்றத்தில் வாழும் குரு மற்றும் சூட்சுமமாக வழிகாட்டும் குருமார்களின் உதவியும்,வழிகாட்டுதலும் ஏன் அவசியம்?


6.வழிகாட்டும் சூட்சும குருமார்களின் உதவியைப் பெறுவது எப்படி ?


7.ஒரே நேரத்தில் பல ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்வது சரிதானா ? அதனால் நம்மையா அல்லது தீமையா  ?


8.ஆன்மீகத்தில் அதீத ஈடுபாட்டுடன் பயிற்சிகளைச் செய்து வரும் பொழுது அதீத காமம், வறுமை அல்லது உறவுகளுடன் சிக்கல் வருவது ஏன் ?


9.வாசியோகம்,க்ரியா யோகம்,சித்த வித்தை ,விபாசனா போன்ற பயிற்சிகளை எந்த வயதினர் எவ்வளவு நேரம் பயிற்சி செய்ய வேண்டும்?

 

10.தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளால் கிடைத்த தெய்வீக சக்தியை வீணாக்காமல் சேமிப்பது எப்படி? வாழ்க்கையில் முன்னேற அந்தச் சக்திகளைப்  பயன்படுத்துவது எப்படி? 


11.மந்திர சக்தி,ரெய்கி,பிராணிக் ஹீலிங்  போன்ற முறைகளால் சிகிச்சை அளிப்பவர்களுக்கு அவர்களின் குணமளிக்கும் சக்தியை (Healing Energy) அதிகரிக்கவும்,சிகிச்சையளிப்பதால் பிறரின் கர்மா  தொற்றாமல் தன்னைக் காத்துக் கொள்ளும் முறைகள்.


12.கர்மவினையின் அதிகபட்ச  வலிமை என்ன ? கர்மாவும் அதன் வகைகளும்.அதைச் சரியாக எதிர்கொள்வது,கடந்து செல்வது,கர்ம வினைகளைக் கழிக்கும் முறைகள்.


13.மனஅமைதி கெடாமல் வாழ்வது எப்படி? 


14.உடல்,மனம்,உயிர் இந்த மூன்றின் சேர்க்கையே மனிதன்.இவற்றைச்  சமநிலையுடனும் ,சக்தியுடன் வைத்துக் கொள்ளவது எப்படி? 


15.மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?


16.தியானம்,மந்திர ஜெபம் செய்ய உட்கார்ந்தால் பல எண்ணங்கள் வந்து மன ஒருமையைக் கெடுக்கின்றன.இது ஏன் ? இந்த நிலையில் உண்டாகும் மனக்குழப்பத்தை எப்படிக் கையாள வேண்டும் ?


17.கடினமான தியானம் மற்றும் யோகப் பயிற்சிகள் எதுவும் இல்லாமல் இயல்பாக நாம் வாழும் முறையின் மூலமே ஆன்மீக முன்னேற்றமும்,இறை ஆற்றலும் பெறும் ரகசியம். 


18.மந்திர ஜெபமும்,தியானமும் ஒன்றாகச் செய்யலாமா ? மந்திர ஜபம் மற்றும்  தியானம் இவற்றில் கிடைக்கும் சக்தியில் எது உயர்ந்தது.


19.மந்திர ஜபம் மற்றும் வழிபாட்டினால் மட்டும் நம்மிடம் உள்ள தீய பழக்கங்கள் மற்றும் தனி மனித ஒழுக்கத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லையே ஏன் ? 


20.சிலர் கடைசி வரை ஆன்மீகத் தேடலில் மட்டுமே இருப்பார்கள்.ஆனால், பயிற்சியோ அனுபவமோ இருக்காது.அப்படி வீணாக வாழ்நாளைக் கழிக்காமல் ஆன்மீகத் தேடலை எப்படித் துவங்க வேண்டும் , எங்கு நிறுத்திக் கொள்ளலாம் என்பது பற்றிய தெளிவான விளக்கம்.


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களிலோ அல்லது உங்களுக்குள்ள ஆன்மீகம் தொடர்பான வேறு சந்தேகங்களையோ கேட்டுத் தெளிவு பெறலாம். 


பயிற்சிக் கட்டணம் :RS.2000


பயிற்சி நடைபெறும் நாள் : 07.08.2022  - ஞாயிற்றுக்கிழமை 

நேரம் : மதியம் 2.00 மணி முதல் 5.00 வரை 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 

 


நன்றி! வாழ்க வளமுடன் !

 

M.சூர்யா,தச்சநல்லூர்,

திருநெல்வேலி 

வாட்சப் எண் : 9788493072