Thursday 4 January 2024

இறைவனை அடையும் பாதைகளும் பயணமும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு 7.1.2024 ஞாயிறு அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை

இறைவனை அடையும் பாதைகளும் பயணமும் ( உண்மை ஆன்மீகம்) பயிற்சி வகுப்பு  


பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.


வகுப்பில் இடம் பெறும் விஷயங்கள் 


1.விதியும் மதியும் 


2.கடவுள் மற்றும் கடவுளுக்கு அடுத்த நிலையில் உள்ள தெய்வீக சக்திகள் பற்றியும் அவர்களின் சக்தி அருள் எல்லை பற்றியும் விளக்கம்.


3.ஒரே நேரத்தில் பல் பயிற்சி முறைகளைப் பின்பற்றினால்  இறைவனை அடையும் பயணத்தில் தடை மற்றும் தாமதம் உண்டாகும்.எனவே,நமக்கான ஆன்மீக முன்னேறத்திற்கு எந்த வழி பொருத்தமானது என்று எப்படி கண்டுபிடிப்பது .


4.நம் வாழ்க்கையில் சரி,தவறு மற்றும் ஒழுக்கத்தைத் தீர்மானிக்கும் சாஸ்திரம், சம்பிரதாயம்,புராணம் மற்றும் ஆன்மீக நூல்கள் கூறும் விஷயங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபடுகிறதே.உண்மையில் இறைவனின் பார்வையில் ஒழுக்கம் என்பது என்ன என்பது பற்றிய எளிமையான இறைநிலை விதி விளக்கம்.


5.ஆன்மீகத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவும்,தொடர்ந்து முன்னேறவும் படிக்க வேண்டிய சிறந்த ஆன்மீக வழிகாட்டி நூல்களைப் பற்றிய விளக்கம்.


6.இறைநிலையை அடைய உதவும் பாதைகள் மற்றும் பயிற்சி  முறைகள் பற்றிய தெளிவான விளக்கம்.


7.ஆன்மீகத்தில் பயணிப்பவர்களுக்கு  இருக்க வேண்டிய முக்கியமான தகுதிகள் மற்றும் குணங்கள்.


8.குடும்ப வாழ்க்கை,வருமானம் சம்பாதித்தல் இவற்றையும் ஆன்மீக வாழ்க்கையையும் ஒரே நேரத்தில் சமநிலையோடு கொண்டு செல்வது எப்படி ?

How to balance material and spiritual life ?


9.குருவின் அவசியம்,தீக்ஷையின் அவசியம்.சூட்சுமமாக வழிகாட்டும் குருமார்கள் மற்றும் தேவதைகளின் அருளின் அவசியமும் அதைப் பெறும் வழிகளும்.


10.பயிற்சி செய்து வரும் காலத்தில் வரும் நமக்குள்ளும் வெளியிலும் இருந்து வரும் தடைகள் மற்றும் அதைச் எதிர்கொள்ள வேண்டிய முறைகள். 


11.வைராக்கியம் மற்றும் இடைவெளியற்ற பயிற்சிக்குத் தயார்படுத்திக் கொள்வது எப்படி  


12.பிரபஞ்ச சக்தியைப் பெருக்கிக்கொள்ளவும்  நமக்குள் சேமித்துக் கொள்ளவும் செய்ய வேண்டியவை.


இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் பயிற்சி வகுப்பில்  இடம் பெறும்.



வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். 


பயிற்சிக் கட்டணம் :RS.1500


7.1.2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை  (GOOGLE MEET மூலம் )



பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw