அடிக்கடி கர்ப்பம் கலைந்து விடுபவர்கள் ,தொடர்ந்து குழந்தை பிறந்து பிறந்து இறந்து விடுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கர்ப்பிணியின் உடல் உயரத்தை அளந்து அதே அளவிற்குச் சிகப்புக் கயிறு அளந்து அதை எனது முகவரிக்கு அனுப்பி வைத்தால் பூஜித்து அனுப்புகிறேன்.அதை அணிந்தால் சர்வ நிச்சயமாகக் கர்ப்பம் கலையாது. கர்ப்பிணியின் பெயர் மற்றும் கர்ப்பிணியின் தாயின் பெயர் குறிப்பிட்டு ஒரு ஒரு பேப்பரில் எழுதிக் கயிறுடன் வைத்து அனுப்பவும்.
அநேகர் தொந்தரவு செய்யக் கூடும் என்பதால் எனது முகவரியை வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை.எனவே நேரில் வரவேண்டாம்.மேலே குறிப்பிட்ட தேவை உள்ளவர்கள் எனது அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் எனது முகவரியை SMS செய்கிறேன்.
வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் !!
M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com