Wednesday, 6 August 2025

மந்திர உபாசனை ஆன்லைன் பயிற்சி வகுப்பு (கூகிள் மீட்டில்) 24.8.2025 ஞாயிறு மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை

மந்திர உபாசனை ஆன்லைன் பயிற்சி வகுப்பு (கூகிள் மீட்டில்)  24.8.2025 ஞாயிறு மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை 


இந்த வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு மந்திர உபாசனை மற்றும் பல்வேறு தெய்வங்களின் மந்திரங்களும் அவற்றின் பயன்களும் பற்றிய விரிவான தகவல்கள் இடம் பெறும்.


அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை 

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 




1.சிவன்,விஷ்ணு,முருகன்,ஹனுமான்,பைரவர்,ராஜமாதங்கி,மஹாவாராஹி,வாக்வாதினி,அஸ்வாரூடா, துர்க்கை,தக்ஷிண காளி ,புவனேஸ்வரி,பகளாமுகி,ப்ரத்யங்கிரா,சூலினி துர்கா,மஹாலக்ஷ்மி இன்னும் சில தெய்வங்களின் சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் ரகசியங்கள்.



2.நம்முடைய நியாயமான விருப்பங்கள் நிறைவேறவும் பிரச்சனைகள் தீரவும் அதற்கான தெய்வங்களைச் சரியாகத்   தேர்ந்தெடுத்து வழிபடுவது பற்றிய விளக்கம். 


3.அதிகமான தெய்வங்களை வழிபட்டு சிரமப்படாமல் எளிமையான 
ஒன்று அல்லது இரண்டு தெய்வங்களின் மந்திரங்களை மட்டுமே
ஜெபித்து செல்வம்,செல்வாக்கு,தேஜஸ்,தைர்யம்,எதிரிகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழும் வழிமுறைகள்


4.உத்தரவாதமான பலன்களைத் தரும் மந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? ஒருவர் அதிகபட்சம் எத்தனை தெய்வங்களை வழிபடலாம் ?



5.உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் வாழ்வின் அனைத்து விதமானபாக்கியங்களையும் அடையும் முறைகள்.



6.விரைவில் மந்திரம் சித்தியாகி பலன் தரத் தொடங்குவதற்குச்
 செய்ய  வேண்டியவைதவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.



7.மந்திர சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.


8.மந்திர ஜபம் ஏன் பலன் தரவில்லை? தடைகள் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விளக்கம் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள். 


9.ஒருவர் வாழ்வில் நலம்பெற பல தெய்வங்கள் வழிபாடு மற்றும் பல பரிகாரங்கள் செய்து நேரத்தை வீணடிக்காமல் உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு விரைவில் அருள் தந்து வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும் அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டுபிடித்து வழிபட்டு வந்தாலே போதும்.நாளுக்கு நாள் வறுமை,கடன்,துன்பங்கள் குறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் பெருகத் துவங்கி விடும்.



10.நாயன்மார்கள்,ஆழ்வார்கள்,மீரா போல பக்தி யோகத்தின் மூலம் இறைநிலை அடைய உபாசனையில் கடைபிடிக்க வேண்டிய முறைகள்.


11.பிறருக்குத் தெய்வங்களின் மந்திர வழிபாடுகள் மூலம் உதவிகள் செய்ய /நோய்கள் தீரக் குணமளிக்க  விரும்பினால் அதற்கான தெய்வங்களும் வழிபடும் முறைகளும்.


12.முறைப்படியாக தீக்ஷை பெற்று ஜெபிக்கும் மந்திரங்கள் மட்டுமே காலம் முழுவதும் முழுமையாகப் பலித்துப் பலன் தரும்.வகுப்பில் தீக்ஷை வழங்கப்படும்.குல தெய்வ தோஷம்,சாபம்,கட்டுக்கள் இருந்தால் தீக்ஷை கொடுக்கும் சமயம் அவைகள் நீங்கிவிடும். 


மேலும் பல அற்புதமான விஷயங்களை வகுப்பில் கற்கலாம்.



ஆன்மீக சந்தேகம் தெளிதல் கேள்வி பதில் - சத்சங்கம் 
-------------------------------------------------------------------------------------------


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு
விடை அளிக்கும் சத்சங்கம்.அந்த நேரத்தில் வகுப்பில் கற்றுத் தரப்பட்ட விஷயங்கள் பற்றியும் அதுபோக உங்கள் மனதில் உள்ள ஆன்மீக சந்தேகங்களையும் கேட்டு நிறைவான பதில் பெறலாம்.

------------------------------------------------------


விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,திருநெல்வேலி 

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  24.8.2025 ஞாயிறு 

பயிற்சி நேரம்:  மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை 

பயிற்சிக் கட்டணம் : RS.2000



பயிற்சிக்கு கட்டணம் செலுத்தி விட்டு முன்பதிவு செய்யவும்.


பயிற்சிக்கட்டணம் செலுத்துபவர்கள் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY  / 
PHONEPENUMBER : 9788493072 (SUBRAMANIAN)



வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


-------------------------------------------
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக்  
கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
WHATSAPP : 9788493072  
ms.spiritual1@gmail.com   










குருவருள் சூர்யா யூடியூப் சேனல் - GURUVARUL SURYA YOUTUBE CHANNEL



ஓம் ஸ்ரீ அகஸ்திய குரூப்யோ நமஹ
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராயை நமஹ

சர்வ சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,யோகிகள்,ஞானிகளுக்கும்,கணபதி முதல்  சர்வ தெய்வங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.


குருவருள் சூர்யா சேனல்

GURUVARUL SURYA YOUTUBE CHANNEL


இந்த சேனல் மூலம் யோகம்,ஞானம்,தியான முறைகள்,ஆரோக்கியம், பரிகாரங்கள்,உபநிஷத் மற்றும் வேதாந்தம் போதிக்கும் ஆன்மீகக்  கருத்துக்கள்,மறைஞானம்,அதீத உளவியல்,தாந்த்ரீக ரகசியங்கள்,
யோக ரகசியங்கள்,ஞான விழிப்பு பெற உதவும் பயிற்சிகள்,விளக்கங்கள்,சித்தர்கள்,ரிஷிகள்,ஞானிகள்,மஹான்களின் ஆன்மீக உபதேசங்கள் போன்ற பல்வேறு ஆன்மீக ரகசியங்களை
உங்களுடன் பகிர இருக்கிறேன்.


இதில் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள இருக்கும்  தகவல்கள், நிச்சயமாக  உங்களுக்கும்,உங்கள் நண்பர்கள்,உறவினர்கள்,நலம் விரும்பிகள்,மற்றும்
உங்களைச் சார்ந்த பலருக்கும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கும்.


கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து தொடர்ந்து இந்த சேனல் பாருங்கள்.
சப்ஸ்க்ரைப் பண்ணுங்க.லைக் பண்ணுங்க.உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.



https://youtu.be/TO04fFYbZvk?si=kuWFQZjUvb8xzIUB


WATCH. SUBSCRIBE AND SHARE.


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா
தச்சநல்லூர்
9788493072

Saturday, 2 August 2025

புத்தரின் பாதை - தியானமும் ஞானமும் பயிற்சி வகுப்பு 10.8.2025 ஞாயிறு அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை

புத்தரின் பாதை - தியானமும் ஞானமும் பயிற்சி வகுப்பு 10.8.2025 ஞாயிறு அன்று மதியம்  2 மணி முதல் 5 மணி வரை 


1.புத்தரின் பார்வையில் ஆன்மிகம். 


2.புத்தர் அருளிய தியான முறைகள். 


3.மனமும் மாயையும். 


4.விழிப்புணர்வும் ஞானமும்.


5.ஜென் தியானம் மற்றும் ஜென் வாழ்வியல். 


6.கர்ம வினைகள் குறைய புத்தர் கூறும் வழிமுறைகள் 


7.உடல்,மனம்,ஆன்ம பலம் பெற உதவும் பயிற்சிகள்.


8.இந்தப் பயிற்சிகள் தன்னைத் தானே குணமாக்கிக் கொள்ளும் முறை (SELF HEALING ),ப்ராணிக் ஹீலிங் மற்றும் ரெய்கி போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு அவர்களின் குணமளிக்கும் சக்தியை (HEALING ENERGY)  அதிகரிக்க உதவும்.   


9.மேலும் பல உயர்நிலை ஆன்மீக / தெய்வீக ரகசியங்கள்   


எளிமையாகவும்,தர்க்கத்துக்குப் பொருந்திப் போகக் கூடியதுமான ஆன்மீகப் பாதையே புத்தருடையது.எனவே,எந்த ஒரு மனிதருக்கும் எளிதில் புரிந்து கொள்ளவும் பயிற்சி செய்து பலன் அடையவும் ஏற்றது. 


மேலும் விரிவான விளக்கத்திற்குக் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து விடியோவைப் பார்க்கவும். .


பயிற்சிக் கட்டணம்: Rs.2000 


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY / PHONEPE NUMBER : 9788493072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 

 

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா,திருநெல்வேலி

9788493072