1.வறுமை நீங்க
ஓம் ஸ்ரீம் ஹரயே நமஹ
2.பக்தி,ஞானம்,முக்தி பெற
ஓம் ஹ்ரீம் ஹரயே நமஹ
3.தம்பதிகள் ஒற்றுமைக்கு ,குடும்பம் நலம் பெற
ஓம் க்லீம் ஹரயே நமஹ
4.எதிரிகளை வெல்ல
ஓம் ஹூம் ஹரயே நமஹ
மேலே உள்ள மந்திரங்களில் உங்கள் தேவைக்கேற்ற மந்திரத்தைத் தேர்ந்தெடுத்து, 90 நாட்கள் தொடர்ந்து ஜெபம் செய்து வரக் குறிப்பிட்ட பலன் கிட்டும்.இவை எளிமையான வலிமையான மந்திரங்கள்.ஜெப காலங்களில் அசைவ உணவு தவிர்க்கவும்.அசைவம் சாப்பிட்டால் 3 நாட்கள் கழித்து ஜெபிக்கவும்.
வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!
M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com
No comments:
Post a Comment