பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க அத்ரி மலை யாத்திரை, திட்டமிட்டபடியே 06.08.2017 ஞாயிறு அன்று மட்டும் ஒரு நாள் பயணமாகச் செல்லவிருக்கிறோம்.
06.08.2017 அன்று காலை 7 மணிக்குள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து சேருமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
அத்ரிமலைப் பயணம் முடித்து இரவு 8:00 முதல் 9:00 மணிக்குள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அல்லது திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து சேருமாறு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
100 க்கும் அதிகமானவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள்.
உறுதியாக வருகை தர இருக்கும் அன்பர்கள் பெயர் மற்றும் ஊர் சொல்லி முன்பதிவு செய்து கொள்ளவும்.
யாத்திரைக் கட்டணம்: RS.1,200 மட்டுமே.
காலை மற்றும் மதியம் உணவு,மினரல் வாட்டர் பாட்டில் வழங்கப்படும்.
06.08.2017 அன்று காலை 7 மணிக்குள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து சேருமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
அத்ரிமலைப் பயணம் முடித்து இரவு 8:00 முதல் 9:00 மணிக்குள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அல்லது திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து சேருமாறு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
100 க்கும் அதிகமானவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள்.
உறுதியாக வருகை தர இருக்கும் அன்பர்கள் பெயர் மற்றும் ஊர் சொல்லி முன்பதிவு செய்து கொள்ளவும்.
யாத்திரைக் கட்டணம்: RS.1,200 மட்டுமே.
அன்பர்கள் சத்சங்கத்தில் கற்றுத்தரப்படும் விஷயங்களைக் குறித்துக் கொள்ள நோட்டும்,பேனாவும் மட்டும் கொண்டு வந்தால் போதும்.
அத்ரி மலையில் உள்ள புனித சுனையில் ஆண்டு முழுவதும் வற்றாமல்
வந்து கொண்டே இருக்கும் தீர்த்த நீர் மிக சக்தி வாய்ந்தது.பல
கோவில்களுக்கு கும்பாபிஷேகம்,வருஷாபிஷேகம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு இந்த நீரை எடுத்துச் செல்வார்கள். நீங்களும் தீர்த்தம் எடுத்துச் செல்ல விரும்பினால் அதற்கேற்ப 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் வாட்டர் கேன் கொண்டு வந்து எடுத்துச் செல்லலாம்.
கீழ்க்கண்ட ஸ்டேட் பேங்க் அல்லது இந்தியன் வங்கி கணக்கில் பயணக் கட்டணம் ரூ.1200 அல்லது முன்பணமாக ரூ.500 செலுத்தி விட்டுத் தெரிவிக்கவும்.
M.SUBRAMANIAN,STATE BANK OF INDIA,AC NO.32986914404,TIRUNELVELI BRANCH,IFSC CODE: SBIN0000932 BRANCH CODE:00932
R.KALAISELVI,INDIAN BANK,THACHANALLUR BRANCH,AC NO.936681178
IFSC CODE:IDIB000T093 BRANCH CODE:00T093

நன்றி - வாழ்கவளமுடன்
M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
WHATSAPP 9788493072
No comments:
Post a Comment