இம்மந்திரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று துவங்கி, தொடர்ந்து ஜெபித்து வரவும்.
தினமும் சுக்ர ஹோரையில் ஜெபித்து வர விரைவான,நிறைவான பலன் கிடைக்கும்.
வெண்ணிற ஆடை அணிந்து ஜெபிக்கவும்.
கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும்.
சந்தனத்தை ஓம் க்லீம் காமதேவாய நம என்று 3 தடவை ஜெபித்து குழைத்து நெஞ்சிலும் நெற்றியிலும் அணிந்து கொள்ளவும்.
ஓம் க்லீம் காமதேவாய நம என்று 3 தடவை ஜெபித்துக் குங்குமத்தை நெற்றியில் அணிந்து கொள்ளவும்.
சிவாலயத்தில் உள்ள அம்மன் சன்னதியில் இருந்து ஜெபித்தால் விரைவில் பலிதமாகும்.
என்று எழுதி அதன் மேல் நெய் விளக்கேற்றவும்.
முடிந்தால், ரதி மன்மதன் படத்தின் அருகில் மஞ்சளால் ஒரு வட்டம் போட்டு அந்த வட்டத்திற்குள் குங்குமத்தால் க்லீம் என்று எழுதி அதன் மேல் தம்பதிகள் போட்டோ ஒன்றை வைத்து ஜெபிக்கலாம்.
-------------------
ஆண்கள் இந்த மந்திரத்தை ஜெபிக்கவும்
ஓம் காமதேவாய காம வசங்கராய | மம பத்னி ஹ்ருதயம் ஸ்தம்பய மோஹய மோஹய வசமானய ஸ்வாஹா ||
-----------------------------
பெண்கள் இந்த மந்திரத்தை ஜெபிக்கவும்
ஓம் காமதேவாய காம வசங்கராய | மம பதி ஹ்ருதயம் ஸ்தம்பய மோஹய மோஹய வசமானய ஸ்வாஹா ||
----------------
வெள்ளிக்கிழமை அன்று பகல் 6 முதல் 7 மணிக்குள் அல்லது இரவில் 8 முதல் 9 மணிக்குள் நெய்விளக்கேற்றி, அந்த தீபத்தில் ரதிதேவியையும், மன்மதனையும் எழுந்தருள வேண்டிய பின் இம்மந்திரத்தை ஜெபித்து விளக்கிற்கு குங்கும அர்ச்சனை செய்து அந்தக் குங்குமத்தை நெற்றியில் அணிந்து வரவும்.நன்றி.வாழ்கவளமுடன் .
M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE : 9442193072
WHATSAPP : 9788493072


No comments:
Post a Comment