Monday, 5 August 2019

கணவன் மனைவி ஒற்றுமைக்கு மந்திரம்

வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஹோரை நேரமான காலை 6 முதல் 7 மணிக்குள் இந்த மந்திர ஜெபத்தை ஆரம்பிக்கவும்.

கிழக்கு பார்த்து அமர்ந்து ஜெபிக்கவும்.

பின்னர் தினமும் அதிகாலை 5 முதல் 8 மணிக்குள் அல்லது இரவில் 5:30 முதல் 8 மணிக்குள்  முடிந்த வரை ஜெபித்து வரவும்.

தினமும் குளித்து முடித்தபின் இந்த மந்திரத்தைக் கிழக்கு முகமாக நின்று 11 தடவை ஜெபித்த பின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ளவும்.


மந்திரம் :-

க்லீம் க்லீம்  ஆகர்ஷய க்லீம் காமாய நமஹ



வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072
ms.spiritual1@gmail.com
fb link: https://www.facebook.com/surya.joy.52

2 comments:

  1. Sir இது எத்தனை முறை ஜபிக்க வேண்டும் ?

    ReplyDelete
  2. இது பொதுவாக மோகனத்திற்கும் ஜபம் செய்யலாமா
    சித்தியாக எவ்வளவு முறை ஜபம் செய்ய வேண்டும் ?

    ReplyDelete