Thursday, 29 July 2021

உறவுகளைக் கையாள்வதும் மகிழ்ச்சியான வாழ்க்கையும் - ஆன்லைன் பயிற்சி வகுப்பு 1.8.2021 ஞாயிறு அன்று RELATIONSHIP MANAGEMENT AND HAPPY LIFE

உறவுகளைக் கையாள்வதும் மகிழ்ச்சியான வாழ்க்கையும்  - ஆன்லைன் பயிற்சி வகுப்பு 1.8.2021 ஞாயிறு அன்று  


RELATIONSHIP MANAGEMENT AND HAPPY LIFE


நாம் என்னதான் ஆன்மிகம்,அறிவியல் போன்ற பல துறைகளில் அறிவும் அனுபவமும் பெற்றிருந்தாலும் வாழ்வது என்னவோ நம்மைப் போன்ற சக மனிதர்களுடன் தான் .


உறவுகள்,நட்பு,காதல்,திருமணம்,குழந்தைகள்  -  என்று பலரின் வருகையை நாம் விரும்புவதும் ஏற்றுக் கொள்வதும்  ஒருவரின் மகிழ்ச்சியை ஒருவர் அதிகரித்து சந்தோஷமாக வாழவே.


ஆனால்,மனித உறவுகளில் எல்லாரிடமும் அல்லது பெரும்பாலானவர்களிடம் உறவில் விரிசல்,பிரிவு,வஞ்சம்,பலி வாங்குதல்,துரோகம்,ஏமாற்றுதல் என மனதின் வேதனைக்கான இந்த விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.... 


ஒருவருடன் நமக்குள்ள உறவு நரகம் என்று இன்னொருவருடன் பழகத் துவங்குகிறோம் சொர்க்கமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்.ஆனால்,முடிவில் அதுவும் நரகமாவே மாறுகிறது. 


இப்படி நடக்கக் காரணம் என்ன ?........



1.நீண்ட நாள் மனக்காயங்களை ஆற்றுவது எப்படி.


 2.கணவன்,மனைவி,குழந்தைகள்,பெற்றோர்,உடன் பிறப்புகள்,உறவினர்கள் ,நண்பர்கள்,காதலன்,காதலி போன்ற உறவுகளால் மன அமைதி கெடாமல் வாழ்வதற்குப் புரிந்து கொள்ள  வேண்டியவை @ செய்ய வேண்டியவை.


3.பிறரது வார்த்தைகள்,செயல்கள் உண்டாக்கும் / உண்டாக்கிய வலியில் இருந்து விடுபடுவது எப்படி.


4.கணவன்,மனைவி,குழந்தைகள் என்ற முதல் சுற்றில் உள்ள உறவுகளுடன் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக இருக்க உதவும் ரகசியங்கள். 


5.அதீத அன்பும்,அக்கறையும் ஏன் பிரிவினை அல்லது விரோதத்தை உண்டாக்குகிறது.அதைச் சரி செய்வது எப்படி ?


6.பிறரது அன்பிற்கான அதீத ஏக்கம் ஏன் உண்டாகிறது.அதனால் போதுமான மனக்கசப்பு,வலி,வேதனைகளை  அனுபவித்தும் ஏன் மாற்றிக் கொள்ள முடிய வில்லை.


7.ஏன் நம்மால் தனிமையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


8.நம்முடைய மகிழ்ச்சிக்கு ஏன் எப்போதும் பிறரைச் சார்ந்திருக்கிறோம் ? 


9.உறவுச் சிக்கல்களைச் சமாளிக்கும்  ரகசியங்கள்.


10.உறவினர்களின் இழப்பு,மரணம் இவற்றில் இருந்து மனதளவில் விடுபடுவது எப்படி ?


11.மனத்தைச் சமநிலையான வைத்துக் கொள்ளும் ரகசியங்கள்.


12.என்றும் மகிழ்ச்சியாகவும்,சக்தியோடும் இருக்க உதவும் எளிய செயல்முறை  ரகசியங்கள்.


நிறைவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட ஆடியோ கேட்கவும்.


1.8.2021 ஞாயிற்றுக்கிழமை 


மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை 

பயிற்சிக் கட்டணம்: RS.600 
    


பயிற்சிக் கட்டணத்தை கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில் அல்லது GOOGLE PAY / PHONE PE / PAYTM  ல் 9442193072 என்ற எண்ணில் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY / 
PHONE PE / PAYTM : 9442193072 


வங்கிக் கணக்கு விபரம் :-



M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
          மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com






No comments:

Post a Comment