சகல காரிய சித்திக்கு கணபதி மந்திரம்
இந்த மந்திரத்தைத் தினமும் அதிகாலையில் கிழக்கு திசை பார்த்து அமர்ந்து 21 தடவைக்குக் குறையாமல் ஜெபித்து வரவும்.அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.
சகல காரிய சித்தியோடு எல்லா வளங்களையும் தரக்கூடியது.
மந்திரம்
ஓம் சித்தி புத்தி லக்ஷ்ய லாப சஹித ஸ்ரீ கஜானனாய நமஹ
அன்புடன்
M.சூர்யா,திருநெல்வேலி
9788493072

No comments:
Post a Comment