இதுவரையில் நடைபெற்ற வகுப்புகளில் இடம்பெறாத பல புதிய தகவல்கள் மற்றும் பல ஆண்,பெண் தெய்வங்களின் மந்திரங்கள் இவ்வகுப்பில் இடம்பெறும்.
நல்ல பலன்களைத் தரும் விநாயகர்,அம்பாள்,சிவன்,பிரம்மா,சரஸ்வதி ,விஷ்ணு, லக்ஷ்மி,முருகன்,பைரவர்,புவனேஸ்வரி,ஹனுமான், கிருஷ்ணர்,வீரபத்திரர் மற்றும் சில சக்தி வாய்ந்த தெய்வங்களின் மந்திரங்களும் பலன்களும் பற்றிய விரிவான வகுப்பு.
ஒவ்வொரு நபருக்கும் வாழ்வில் தேவைகள்,விருப்பங்கள் வேறுபடும். அதுபோலவே,ஒவ்வொருவரும் சந்தித்து வரும் பிரச்சனைகளும் வேறுபடும்.
1.நம்முடைய தற்போதைய தேவை,விருப்பம் என்ன,தீர வேண்டிய பிரச்சனை என்ன அதற்கு உதவும் தெய்வம் யார் என சரியாகத் தேர்ந்தெடுப்பது,அந்தத் தெய்வத்தின் முழுமையான அருளைப் பெறும் முறைகள்.
2.மந்திரம் விரைவில் சித்தியாகிப் பலன் பெறப் பின்பற்ற வேண்டிய மந்திர சித்தி ரகசியங்கள்.
3.தரித்திரம்,வறுமை நீங்கி வளம் தரும் தெய்வங்களின் மந்திரங்கள்.
4.தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடுவதில் உபாசனை தெய்வங்கள் பரிகார தெய்வங்கள்,ப்ரயோக தெய்வங்கள் என சில முறைகள் உள்ளன.அதைப் பற்றிய விளக்கம்.
5.தெய்வ வழிபாட்டில் செய்யக்கூடியவை,செய்யக்கூடாதவை.
6.எந்த மாதிரியான தெய்வங்களை நம் நல்வாழ்விற்கு வழிபட வேண்டும்,எந்த மாதிரியான தெய்வங்களை அடுத்தவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வழிபட வேண்டும்.
7.ஹீலிங் ,ப்ராணிக் ஹீலிங்,மந்திரித்தல்,மசாஜ் போன்ற சில சிகிச்சை முறைகளில் பிறரிடம் இருந்து நமக்கு எந்த உடல்,மன பாதிப்பும் ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியவை.
8.குல தெய்வ தோஷம்.குல தெய்வ சாபம்,பித்ரு தோஷம், கன்னி தோஷம்,சாபம் போன்ற தோஷங்கள் நீங்க செய்யப வேண்டியவை.
9. ஒவ்வொரு தெய்வமும் சில குறிப்பிட்ட பலன்களை விரைவாகவும் நிறைவாகவும் தரும்.அதைப் பற்றிய விளக்கம்.இது சரியான முறையில் நமக்கான தெய்வத்தைத் தேர்ந்தெடுத்து வழிபட உதவும்.
10.தேவைகள் நிறைவேறவும்,பிரச்சனைகள் தீரவும் விரும்பிய பலன்கள் கிடைக்கவும் தெய்வத்தை வணங்குபவர்கள் உபாசிக்க வேண்டிய முறைகளும்,இறைவனை அடைய விரும்புபவர்கள் உபாசிக்க வேண்டிய முறைகளும் வேறு. அதைப்பற்றிய தெளிவான விளக்கம்.
11.மாந்த்ரீகம் மற்றும் துர்தேவதைகளால் உண்டான பாதிப்பு நீங்கவும் பாதிப்பு உண்டாகாமல் பாதிப்பு பெறவும் செய்ய வேண்டியவை.
12.ஆபத்துக் காலங்களில் விரைவில் தெய்வீக உதவி கிடைக்க சொல்ல வேண்டிய மஙகிரங்கள்.
13.பகைவர்கள் நமக்கெதிராக செய்யக்கூடிய தீமைகளில் இருந்து காக்கும் மந்திரங்கள்.
14.குறிப்பிட்ட கலைகளில் சிறந்து விளங்க எந்த மாதிரியான தெய்வத்தை வணங்க வேண்டும் என்பது பற்றிய விளக்கம்.
15.குழந்தைகள்,மாணவர்கள்,தொழில் செய்பவர்கள்,வயதானவர்கள் என எந்த மாதிரி வயது மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலை உள்ளவர்கள் எந்த தெய்வத்தை வழிபடலாம்.
மேலும் பல ஆன்மீக ரகசியங்கள் பற்றிப் பார்க்கலாம்.
வகுப்பில் கற்றுத் தரப்படும் மந்திரங்கள் அனைத்தும் நம் அன்றாட வாழ்வில் பெரிய செலவுகள் இல்லாமல் எளிய முறையில் ஜெபித்து வந்தாலே போதும் நல்ல பலன்களைத் தரக்கூடியவை.
வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம்.
பயிற்சிக் கட்டணம் :RS.1500
19.03.2023 ஞாயிற்றுக்கிழமை
மதியம் 02:00 முதல் மாலை 5:00 வரை (GOOGLE MEET மூலம் )
பயிற்சிக் கட்டணத்தை கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில் அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்.
GOOGLE PAY NUMBER : 9442193072
PHONEPE NUMBER :9442193072
வங்கிக் கணக்கு விபரம் :-
M.SUBRAMANIAN
STATE BANK OF INDIA
TIRUNELVELI BRANCH
AC NO.32986914404
IFSC CODE: SBIN0000932
- பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
மொபைல் எண் : 9442193072 மற்றும் 9788493072
வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||
M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw
No comments:
Post a Comment