Wednesday 5 July 2023

யோக ஞான ரகசியங்கள் பயிற்சி வகுப்பு (ஆன்லைன் GOOGLE MEET ) - 9.7.2023 ஞாயிறு மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரை

உங்கள் ஆன்மீகத் தேடுதல் தொடர்பான தெளிவிற்காக வடிவமைக்கப்பட்ட பயிற்சி வகுப்பு.


1.எனக்கான சரியான ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுப்பது எப்படி ?


2.இன்றைய வாழ்க்கைச் சூழலில் நமக்கு எந்த மாதிரியான தியானமுறை  /ஆன்மீகப் பயிற்சி முறை  பொருத்தமானது. 


3.ஆன்மிகம் என்றால் என்ன ? பக்தி யோகம்,கர்ம யோகம், ராஜயோகம், ஞானயோகம் - இந்த முறைகளுக்குள் உள்ள வேறுபாடு என்ன ? இவற்றில் எது யாருக்குச் சிறந்தது ?


4.நமக்குள்ள ஆன்மீக நாட்டம் உண்மையானதுதானா ? அப்படி என்றால் விருப்பத்துடன் எவ்வளவோ பயிற்சிகளைக் கற்றுக் கொண்டாலும் தொடர்ந்து பயிற்சி செய்ய முடியாமல் போவது ஏன்? அவ்வாறு வரும் தடைகளைக் கடப்பது எப்படி ? 


5.ஆன்மீக முன்னேற்றத்தில் வாழும் குரு மற்றும் சூட்சுமமாக வழிகாட்டும் குருமார்களின் உதவியும்,வழிகாட்டுதலும் ஏன் அவசியம்?


6.வழிகாட்டும் சூட்சும குருமார்களின் உதவியைப் பெறுவது எப்படி ?


7.ஒரே நேரத்தில் பல ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்வது சரிதானா ? அதனால் நம்மையா அல்லது தீமையா  ?


8.ஆன்மீகத்தில் அதீத ஈடுபாட்டுடன் பயிற்சிகளைச் செய்து வரும் பொழுது அதீத காமம், வறுமை அல்லது உறவுகளுடன் சிக்கல் வருவது ஏன் ?


9.வாசியோகம்,க்ரியா யோகம்,சித்த வித்தை ,விபாசனா போன்ற பயிற்சிகளை எந்த வயதினர் எவ்வளவு நேரம் பயிற்சி செய்ய வேண்டும்?

 

10.தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளால் கிடைத்த தெய்வீக சக்தியை வீணாக்காமல் சேமிப்பது எப்படி? வாழ்க்கையில் முன்னேற அந்தச் சக்திகளைப்  பயன்படுத்துவது எப்படி? 


11.மந்திர சக்தி,ரெய்கி,பிராணிக் ஹீலிங்  போன்ற முறைகளால் சிகிச்சை அளிப்பவர்களுக்கு அவர்களின் குணமளிக்கும் சக்தியை (Healing Energy) அதிகரிக்கவும்,சிகிச்சையளிப்பதால் பிறரின் கர்மா  தொற்றாமல் தன்னைக் காத்துக் கொள்ளும் முறைகள்.


12.கர்மவினையின் அதிகபட்ச  வலிமை என்ன ? கர்மாவும் அதன் வகைகளும்.அதைச் சரியாக எதிர்கொள்வது,கடந்து செல்வது,கர்ம வினைகளைக் கழிக்கும் முறைகள்.


13.மனஅமைதி கெடாமல் வாழ்வது எப்படி? 


14.உடல்,மனம்,உயிர் இந்த மூன்றின் சேர்க்கையே மனிதன்.இவற்றைச்  சமநிலையுடனும் ,சக்தியுடன் வைத்துக் கொள்ளவது எப்படி? 


15.மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?


16.தியானம்,மந்திர ஜெபம் செய்ய உட்கார்ந்தால் பல எண்ணங்கள் வந்து மன ஒருமையைக் கெடுக்கின்றன.இது ஏன் ? இந்த நிலையில் உண்டாகும் மனக்குழப்பத்தை எப்படிக் கையாள வேண்டும் ?


17.கடினமான தியானம் மற்றும் யோகப் பயிற்சிகள் எதுவும் இல்லாமல் இயல்பாக நாம் வாழும் முறையின் மூலமே ஆன்மீக முன்னேற்றமும்,இறை ஆற்றலும் பெறும் ரகசியம். 


18.மந்திர ஜெபமும்,தியானமும் ஒன்றாகச் செய்யலாமா ? மந்திர ஜபம் மற்றும்  தியானம் இவற்றில் கிடைக்கும் சக்தியில் எது உயர்ந்தது.


19.மந்திர ஜபம் மற்றும் வழிபாட்டினால் மட்டும் நம்மிடம் உள்ள தீய பழக்கங்கள் மற்றும் தனி மனித ஒழுக்கத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லையே ஏன் ? 


20.சிலர் கடைசி வரை ஆன்மீகத் தேடலில் மட்டுமே இருப்பார்கள்.ஆனால், பயிற்சியோ அனுபவமோ இருக்காது.அப்படி வீணாக வாழ்நாளைக் கழிக்காமல் ஆன்மீகத் தேடலை எப்படித் துவங்க வேண்டும் , எங்கு நிறுத்திக் கொள்ளலாம் என்பது பற்றிய தெளிவான விளக்கம்.


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களிலோ அல்லது உங்களுக்குள்ள ஆன்மீகம் தொடர்பான வேறு சந்தேகங்களையோ கேட்டுத் தெளிவு பெறலாம். 


பயிற்சிக் கட்டணம் :RS.2000


பயிற்சி நடைபெறும் நாள் : 09.07.2023  - ஞாயிற்றுக்கிழமை 

நேரம் : மதியம் 2.00 மணி முதல் 5.00 வரை 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 

 


நன்றி! வாழ்க வளமுடன் !

 

M.சூர்யா,தச்சநல்லூர்,

திருநெல்வேலி 

வாட்சப் எண் : 9788493072


No comments:

Post a Comment