Saturday, 2 March 2024

இறைவனை அடையும் பாதைகளும் பயணமும் பயிற்சி வகுப்பு கோயம்புத்தூரில் 10.03.2024 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை

வகுப்பில் இடம் பெறும் விஷயங்கள் 


1.விதியும் மதியும் 


2.கடவுள் மற்றும் கடவுளுக்கு அடுத்த நிலையில் உள்ள தெய்வீக சக்திகள் பற்றியும் அவர்களின் சக்தி அருள் எல்லை,மற்றும் அதனால் கிடைக்கும் ஆன்மீக நிலை என்ன என்பது பற்றிய விளக்கம்.


3.ஒரே நேரத்தில் பல பயிற்சி முறைகளைப் பின்பற்றினால் இறைவனை அடையும் பயணத்தில் தடை மற்றும் தாமதம் உண்டாகும்.எனவே,நமக்கான ஆன்மீக முன்னேறத்திற்குப் பொருத்தமான வழிமுறையைக் கண்டுபிடிப்பதும் பயணிப்பதும் பற்றிய விளக்கங்கள். 


4.நம் வாழ்க்கையில் சரி,தவறு மற்றும் ஒழுக்கத்தைத் தீர்மானிக்கும் சாஸ்திரம், சம்பிரதாயம்,புராணம் மற்றும் ஆன்மீக நூல்கள் கூறும் விஷயங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபடுகிறதே.உண்மையில் இறைவனின் பார்வையில் ஒழுக்கம் என்பது என்ன என்பது பற்றிய எளிமையான இறைநிலை விதி விளக்கம்.


5.ஆன்மீகத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவும்,தொடர்ந்து முன்னேறவும் படிக்க வேண்டிய சிறந்த ஆன்மீக வழிகாட்டி புத்தகங்களைப் பற்றிய விளக்கம்.


6.இறைநிலையை அடைய உதவும் பாதைகள் மற்றும் பயிற்சி  முறைகள் பற்றிய தெளிவான விளக்கம்.


7.ஆன்மீகத்தில் பயணிப்பவர்களுக்கு  இருக்க வேண்டிய முக்கியமான தகுதிகள் மற்றும் குணங்கள்.


8.குடும்ப வாழ்க்கை,வருமானம் சம்பாதித்தல் இவற்றையும் ஆன்மீக வாழ்க்கையையும் ஒரே நேரத்தில் சமநிலையோடு கொண்டு செல்வது எப்படி ?

How to balance material and spiritual life ?


9.குருவின் அவசியம்,தீக்ஷையின் அவசியம்.சூட்சுமமாக வழிகாட்டும் குருமார்கள் மற்றும் தேவதைகளின் அருளின் அவசியமும் அதைப் பெறும் வழிகளும்.


10.பயிற்சி செய்து வரும் காலத்தில் வரும் நமக்குள்ளும் வெளியிலும் இருந்து வரும் தடைகள் மற்றும் அதைச் எதிர்கொள்ள வேண்டிய முறைகள். 


11.வைராக்கியம் மற்றும் இடைவெளியற்ற பயிற்சிக்குத் தயார்படுத்திக் கொள்வது எப்படி  


12.பிரபஞ்ச சக்தியைப் பெருக்கிக்கொள்ளவும்  நமக்குள் சேமித்துக் கொள்ளவும் செய்ய வேண்டியவை.


13.பல பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு மந்திர ஜெபம்,தியானம் போன்ற ஆன்மிகம் சம்பந்தமான விஷங்களைக் கற்றுக்கொண்டாலும் அவற்றில் எதையும் தொடர்ந்து செய்து பலன் காண முடியவில்லையே ஏன் ? என்ற கேள்விக்கான பதில்.


 இப்படி இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் பயிற்சி வகுப்பில்  இடம் பெறும்.


ஆன்மீக சந்தேகம் தெளிதல் கேள்வி பதில் - சத்சங்கம் 


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு
விடை அளிக்கும் சத்சங்கம்.அந்த நேரத்தில் வகுப்பில் கற்றுத் தரப்பட்ட விஷயங்கள் பற்றியும் அதுபோக உங்கள் மனதில் உள்ள ஆன்மீக சந்தேகங்களையும் கேட்டு நிறைவான பதில் பெறலாம்.
------------------------------------------------------
பயிற்சி தேதி  :  10.03.2024 ஞாயிறு 

பயிற்சி நேரம்:  காலை 10:00 முதல் மாலை 1:00 மணி வரை 

பயிற்சிக் கட்டணம் : RS.1500



பயிற்சி நடைபெறும் இடம்:-

திவ்யோதயா  
91,கீதா ஹால் ரோடு 
கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள ரோடு 
சேரன் டவர்ஸ் பின்புறம் 
கோயம்புத்தூர்


GOOGLE MAP:- 

https://goo.gl/maps/sBn3WpzVFECakZAy9


வரும் வழி :-

கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம்  சாலையில் உள்ளது .

-----------------------------------------------------
பேனா,நோட்டு,தேநீர்,ஸ்நாக்ஸ்,மதிய உணவு  வழங்கப்படும்.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டு வகுப்பிற்கு வருவதை முன்பதிவு செய்யவும்.


ஆன்லைனில் பயிற்சிக் கட்டணம் செலுத்துபவர்கள் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072


PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 



-----------------------------------------------------------------
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக்  
கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072




















 

No comments:

Post a Comment