விதியும் மதியும் வாழ்க்கையும் சிறப்புப் பயிற்சி வகுப்பு - 1.9.2024 (ஆன்லைன் GOOGLE MEET)
இந்தச் சிறப்பு வகுப்பு முதல் முறையாக நடைபெற இருக்கிறது.மேலும்,இதே வகுப்பு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே நடைபெறும்.
ஆன்மீகத்தின் அடிப்படையான விஷயங்கள் பற்றிய புரிதல்இருந்தால் மட்டுமே வாழ்கையைச் சரியாய் வாழவும் சராசரி வாழ்க்கையைக் கடந்த ஆன்மீக வாழ்க்கைக்குள் பிரவேசிக்கவும் முடியும்.அதற்காகவே வடிவைக்கப்பட்ட பயிற்சி வகுப்பு.
இந்த வகுப்பில் கற்றுத்தரப்படும் விஷயங்கள் கர்ம வினையைப் புரிந்து கொள்ள எதிர்கொள்ள கடந்து செல்ல உதவும்.
வகுப்பில் கற்றுத்தரப்படும் விஷயங்களில் சில இதோ :-
1.கர்ம வினையின் வகைகளும் வாழ்வில் அதன் வலிமையும்,தாக்கமும் .
2.விதியும் மதியும் - கர்ம வினை நம் மூலமாக,பிறர் மூலமாக,இயற்கைச் சூழ்நிலைகள் மூலமாகவும் இயங்கும் விதம்.கர்ம வினையைச் சரியாக எதிர் கொள்வதும் கடந்தும் செல்வது எப்படி என்ற விளக்கம்.
3.மனமும் அதன் தன்மைகளும்.
4.கர்ம வினையைக் கடந்து செல்வதற்கான சில வழிமுறைகள் வகுப்பில் கற்றுத் தரப்படும்.அதில் உங்கள் மனநிலைக்கு ஒத்து வரும் முறையை நீங்கள் பின்பற்றலாம்.
5.நவக்கிரகங்கள்,தெய்வங்கள்,பரம்பொருளின் சக்தியையும் உதவியையும் பெறுவது எப்படி ?
6.நமக்கு பிடித்தபடி நம் வாழ்வை அமைத்துக் கொள்வது எப்படி ?
7.எங்கும் எந்த விஷயத்திலும் தேங்கி நிற்காமல் குறிப்பாகக் கடந்த கால விஷயங்களில் மூழ்காமல் எதிர்காலம் பற்றிய பயம் பதட்டம் இல்லாமல் நிதானமும் நிம்மதியும் கூடிய மனதுடன் வாழும் வழிமுறைகள்.
8.எந்த விஷயத்தையும் சரியாக யோசித்து முடிவெடுக்கவும் அப்படி முடிவு செய்த விஷயங்களை இடைவெளியும் சோம்பலும் இல்லாமல் செயல்படுத்துவது எப்படி என்ற விளக்கம்.
9.கர்மவினை நம்மை பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாக்குவது மாயையின் வழியில் தான் ,மாயை மற்றும் மனத்தெளிவு பற்றிய விளக்கம்.
10.தர்மம்,அனுபவம்,அறிவு,யோகம்,தியானம்,பக்தி,ஞானம்,போன்ற தெய்வீக விஷயங்கள் பற்றிய தெளிவான விளக்கம்.
11.ஜோதிட சாஸ்திரம்,பஞ்சபட்சி சாஸ்திரம்,உபாசனை,சர கலை,மௌனம், மன்னித்தல், போன்றவை விதியும் மதியும் விஷயத்தில் நமக்குப் பெரிய அளவில் உதவியாக இருக்கும்.அது பற்றிய விளக்கம்.
12.வாழ்விழும் ஆன்மீகத்திலும் வளர்ச்சி அடைய உடலும் மனமும் ஆற்றலுடன் இருப்பது அவசியம்.அதற்கான விதிகள் மற்றும் பிரபஞ்ச சக்தி ஈர்க்கும் முறைகள்.
13.நமக்கு மற்றவர்கள் தரும் / தந்த துன்பங்களை விட விழிப்புணர்வின்றி நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் துன்பங்களே அதிகம்.இது பற்றி பெரும்பாலான மனிதர்களுக்குத் தெரிவதே இல்லை.அதுவும் மாயை மற்றும் கர்மவினையின் பாதிப்பு வரும் வழிகளில் ஒன்று.இந்த சங்கிலியை உடைப்பது எப்படி ?
14.தீய குணங்களில் நமக்கு ஏன் இவ்வளவு ஈர்ப்பு ? தவறு என்று தெரிந்தும் பல செயல்களில் இருந்து விடுபட முடியவில்லையே ஏன் ? விடுபடுவது எப்படி ?
15.கடவுளும் குருமார்களும் நமக்கு வழிகாட்டி உதவி செய்ய நம்மிடம் தெய்வீக குணங்களை வளர்ப்பது எப்படி ?
இன்னும் பல தெய்வீக ரகசியங்களை வகுப்பில் அறியலாம்.
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment