Wednesday, 25 July 2018

பூர்ண சந்திர கிரஹணம் - 27.7.2018 வெள்ளிக்கிழமை அன்று இரவு 11:54 மணி முதல் அதிகாலை 3:49 மணி வரை

27.7.2018 வெள்ளிக்கிழமை அன்று இரவு பௌர்ணமி உத்திராட நட்சத்திரத்தில் கிரஹணம் நிகழ்கிறது.பூரண சந்திர கிரஹணம்.


கிரஹண நேரம் :- இரவு 11:54 மணி முதல் அதிகாலை 3:49 மணி வரை

கிரஹண வேளையில் ஜெபிக்கும் மந்திரம்  உடனே சித்தியாகி விரைவில் பலன் தரத் தொடங்கும்.


இந்த கிரகணத்தை இந்தியாவில் உள்ள அனைத்து ஊர்களிலும் காணலாம்.


கிரஹண ஆரம்ப காலம் 27.7.2018 இரவு 11:54 மணி
கிரஹண மத்திமம்  காலம் 28.7.2018 அதிகாலை 1:59 மணி
கிரஹண முடிவு 28.7.2018 அதிகாலை 3:49 மணி


வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்குள் சாப்பாடு முடித்துக் கொள்ளவும்.


பௌர்ணமி திதி சிரார்த்தம் மறுநாள் சனிக்கிழமை அன்று செய்து கொள்ளவும்.

கர்ப்பமான பெண்கள் வெள்ளிக்கிழமை இரவு 11:45 முதல் 3.55 வரை சந்திரனைப் பார்க்கக் கூடாது.


பரிகார செய்ய வேண்டிய நட்சத்திரதிரங்கள்

கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்,பூராடம்.திருவோணம்,ரோகிணி,  ஹஸ்தம்,அவிட்டம்


மேற்கண்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை கிரகண காலத்தில் ஜெபித்துக் கொள்ள பரிகாரமாகும்.

பரிகார ஸ்லோகம் :-

யோஸௌ வஜ்ரதரோதேவ: ஆதித்யானாம் பிரபுர்மத: |
சஹஸ்ர நயன: சந்த்ர: க்ரஹ பீடாம்  வ்யபோஹது ||
    

மேலும் விரிவான விபரங்களுக்குக் கீழே பகிரப்பட்டுள்ள ஆடியோவைக் கேட்கவும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்    :  9442193072
வாட்ஸ் அப் :  9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
facebook link:  https://www.facebook.com/surya.joy.52

No comments:

Post a Comment