தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் அரிய புத்தகங்களின் விற்பனை 10 % முதல் 50% தள்ளுபடி விலையில் செப்டெம்பர் 24 முதல் அக்டோபர் 24 வரை
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் மாமன்னர் சரபோஜி பிறந்த நாள் விழாவையொட்டி புதிய நூல்கள் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டன.
சுகந்தவன மகாத்மியம், கிரந்த எழுத்துப் பயிற்சி கையேடு, சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு, ஜலக்ரீடலு, ஸ்ரீராமதாஸ உபாஸனா பத்ததி, சாகநட்சத்திரமாலா, கலிவிடம்பனம், தமிழ் இலக்கியத்தில் அறிவியல் - பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள் ஆகிய புதிய நூல்கள்
வெளியிடப்பட்டன
மேலும், 16 மறுபதிப்பு நூல்கள் வெளியிடப்பட்டன.
இந்நூலகத்தில் 71,000-க்கும் அதிகமான அச்சு நூல்கள், தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி, இந்தி போன்ற இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி போன்ற அயலக மொழிகளிலும் நூல்கள் உள்ளன. தவிர, 49,000-க்கும் அதிகமான ஓலைச் சுவடிகளும், காகிதச் சுவடிகளும் இருக்கின்றன. தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், மராத்தி மொழிகளில் அமைந்த இச்சுவடிகளில் இலக்கியம், இலக்கணம், மருத்துவம், ஜோதிடம், சிற்ப சாத்திரம் உள்பட பல்வேறு பொருள்களில் அமைந்துள்ளன. இச்சுவடிகள் கிட்டத்தட்ட 550 ஆண்டுகளில் இருந்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.
50 சதவீதத் தள்ளுபடி:
இந்த விழாவையொட்டி, சரஸ்வதி மகால் நூலகத்தில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை திங்கள்கிழமை (செப்.24) தொடங்கியது. தொடர்ந்து அக். 24-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு விற்பனையில் 1.4.2016-க்கு முன்பு வெளியிடப்பட்ட நூல்களுக்கு 50 சதவீதத் தள்ளுபடியும், அதன் பிறகு வெளியான நூல்களுக்கு 10 சதவீதத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
நன்றி தினமணி
இந்த அறிய நூல்களை வாங்கி பயன்பெறவும்.
இந்தப் பதிவின் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்து தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் புத்தக விலைப்பட்டியல் PDF பைலை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
https://drive.google.com/file/d/16r53idNEYJLxLQwaXeo7ADoqQSPpuU82/view?usp=sharing
மேலும் விரிவான விபரங்களுக்குக் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து
ஆடியோ கேட்கவும்.
https://drive.google.com/file/d/1THfoaPT9pG8tzc1ngeUtulYHkWgwzh0h/view?usp=sharing
நன்றி வாழ்கவளமுடன்
M.சூர்யா,திருநெல்வேலி
மொபைல்: 9442193072
வாட்ஸ்அப் / டெலிக்ராம்: 9788493072
ms.spiritual1@gmail.com

No comments:
Post a Comment