ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் பல குருமார்களிடம் கற்று,அனுபவமும் ஆராய்ச்சியும் செய்து நிச்சயமான பலன் கண்ட ஆன்மீக ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
12 பேர் மட்டுமே அனுமதி.எனவே ,வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்யவும்.
வகுப்பில் கற்றுக் கொள்ள இருக்கும் விஷயங்கள்:-
வாழ்க்கையை வெற்றியும்,ஐஸ்வர்யமும் கொண்டதாக மாற்றும் உயர்நிலை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள்,விரைவான பலன் தரும் தாந்த்ரீக ரகசியங்கள்.
சித்தர்களின் ஆன்மீக விதிகளைப் பின்பற்றி குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் நீண்ட நாள் வறுமை,கடன்,நோய்,
தொடர் துன்பங்கள் மற்றும் கர்மவினைப் பாதிப்பில் இருந்து விடுபடும் ரகசியங்கள்.
கிரக தோஷம்,பித்ரு தோஷம் மற்றும் பல வகையான சாபம்,தோஷங்களை எளிமையாகப் போக்கிக் கொள்ளும் மந்திரங்கள் மற்றும் தவ முறைகள்.
முறைப்படி தீக்ஷை பெறாமல் ஜெபிக்கப்பட்ட மந்திரங்களால் உண்டான தவறான பாதிப்புகளைச் சமன் செய்யும் முறைகள்.
குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் கணவன்,மனைவி,குழந்தைகள்,குடும்ப ஒற்றுமை,மகிழ்ச்சி,செல்வ வளம்,ஒழுக்கம்,உடல்,மன பலத்துடனும் இருக்கச் செய்ய உதவும் தெய்வீக விதிகள்.
அதீத ஆன்மீக ஆர்வத்தால் செய்த தியானம் மற்றும் மந்திர ஜெபத்தால் ஏற்பட்ட குடும்பத்தில் குழப்பம்,
சண்டை சச்சரவு,வருமானக் குறைவைச் சரி செய்யும் வழிகள்.
சண்டை சச்சரவு,வருமானக் குறைவைச் சரி செய்யும் வழிகள்.
சகல காரிய சித்திக்கு உதவும் தாந்த்ரீக விதிகள்.
முழு நேர ஆன்மீகவாதிகள் மற்றும் குடும்பஸ்தர்களுக்கான தெய்வ வழிபாடுகள் மற்றும் தியான முறைகள் என்ன? அவற்றை எவ்வளவு நேரம் செய்வது? எப்படி செய்வது?
ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபடும் பொழுது வருமானக் குறைவும்,அதீத காமமும் ஏன் உண்டாகிறது?
பரிகாரங்கள்,பூஜைகள்,மந்திர ஜெபங்கள் எதிர் பார்த்த பலனைத் தருவது இல்லையே ஏன்?
உடல் பலம் ,மனபலம்,ஆன்ம பலம் பெறச் செய்ய வேண்டிய எளிய மற்றும் நிறைவான சக்தி தரும் தியானம் மற்றும் யோகப்பயிற்சி முறைகள்.
வெற்றிகரமான வாழ்விற்குத் தேவையான அறிவு,தெளிவு,அதிர்ஷ்டம் தரும் தெய்வம் என்ன? அதன் வழிபாட்டு முறைகள் பற்றிய விளக்கம்.
நம் வாழ்வில் உயர்நிலை அடையத் தீர்மானித்த திட்டங்களையும் பயிற்சிகளையும் தொடர்ந்து செயல்படுத்த நம் சொந்த உடலும்,மனமும் ஒத்துழைப்பதில்லையே ஏன்? இதற்கு என்ன செய்ய வேண்டும்?
வாழ்வின் வெற்றிக்கும், ஆன்மீக வெற்றிக்கும் செய்து வரும் பயிற்சிகளை ஏன் தொடர்ந்து செய்ய முடிவதில்லை?
-------------------------------------------------------------
மதியம் உணவு இடைவேளைக்குப் பின் வகுப்பில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் போக உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள்,ஆன்மீக சந்தேகங்கள், போன்ற எந்த விதமான கேள்விகளையும் கேட்டுப் பலன் பெறலாம்.
---------------------------------
விரிவான விபரத்திற்குக் கீழ்க்கண்ட வீடியோ பார்க்கவும்.
------------------------------------------------------
பயிற்சி நடத்துபவர் :
M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி
----------------------------------------------------------------------------------------
பயிற்சி நடைபெறும் இடம்:
சுக்ரா கேப்பிடல்
66A/11, பாபுஜி நகர்
ஹோட்டல் ஆர்யாஸ் எதிர் ரோடு
RR ஹோட்டல் பின்புறம்
திருநெல்வேலி ஜங்ஷன் 627001
SUKRA CAPITAL
66A/11, BABUJI NAGAR,
HOTEL ARYAAS OPP ROAD
R.R HOTEL BACK SIDE
TIRUNELVELI JUNCTION 627001
பயிற்சி நேரம்: காலை 9:30 முதல் 4:30 வரை
---------------------------------------------------------------------
பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு,குறிப்பேடு
மற்றும் பேனா வழங்கப்படும்.
மற்றும் பேனா வழங்கப்படும்.
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.
நன்றி வாழ்கவளமுடன்
M.சூர்யா,திருநெல்வேலி
மொபைல்: 9442193072
வாட்ஸ்அப் / டெலிக்ராம்: 9788493072
ms.spiritual1@gmail.com
No comments:
Post a Comment