நமது
வாழ்வில் நியாயமான விருப்பங்கள் விரைவில் நிறைவேறவும், மனதை வருந்த வைக்கும்
நோய்,பகை,கடன்,துன்பங்கள்
நீங்கவும் உதவும் எளிமையும்,வலிமையும் கொண்ட மந்திரங்கள்.
சில எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
நைவேத்யம்
போன்ற செலவுகள் இல்லாத எளிமையான மந்திர
ஜெபம், விரைவான பலன்களைத் தரும்
ரகசியங்கள் இடம்பெறும்.
சைவம்,அசைவம் போன்ற
அதிக கட்டுப்பாடுகள் இல்லை.
இந்தப்
பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை
செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாது.நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான
விஷயங்கள் மட்டுமே கற்றுத் தரப்படும்.
கலந்து
கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்யவும்.
வகுப்பில்
கற்றுத் தரப்படும் இந்த விதிகளைப் பயன்படுவதன்
மூலம் கிடைக்கும் நன்மைகள் :-
1.நமது
எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு
வழியில் நமக்கு வந்து கொண்டே
இருக்கும்.
2.தரித்திரம்
நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான
பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது
வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக்
கொண்டே முன்னேறலாம்.நாளுக்கு நாள் தொழிலில் வருமானம்
உயர்வதை அனுபவத்தில் உணரலாம்.
3.தம்பதிகள்
ஒருவருக்கு ஒருவர் பிரியமாக,உண்மையாக,உதவியாக, வாழலாம்.
4.பிரிந்தவர்
சேர ,திருமணத் தடை நீங்க,விரும்பியவரை
மணக்க (இருவருக்கும் காதல் இருந்தால் ) உதவும்
ரகசியங்கள்.
5.குறுகிய
காலத்தில் தொழில் மற்றும் வேலையில்
முன்னேற்றம்,பதவி உயர்வு,உயர்
அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.
6.குடும்பத்திலும்,வேலை செய்யும் இடத்திலும்
நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக ஆவார்கள்.
7.எதிர்ப்புகள்,குழந்தை இன்மை,தீய
சக்திகளின் தொல்லைகள், விபத்துக்கள், நோய்களை நீக்கும்.
8.குழந்தைகளுக்கும்,பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும்
பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள் மற்றும்
நோய் ஏற்படுவதை நீக்கலாம்.
9.கெட்ட
சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு
தீய சக்திகளைக் கொண்டு நமக்கு மீண்டும்
தீமை செய்யாமல் காத்துக் கொள்ளும் வழிமுறைகள்.
10.அழகு,அதிகாரம்,தைரியம்,உடல்,மன
பலம்,தீர்க்காயுள் உண்டாகும்.
11.எப்பேர்ப்பட்ட
நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக் கொள்ளலாம்.
12.எடுத்த
வேலைகளை தடை இல்லாமலும்,சிறப்பாகவும்
செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக
ரகசியங்கள்.
பயிற்சி நாள்: 9.2.2020 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : 9:30
AM முதல் 3:30 PM வரை
பயிற்சி கட்டணம்: ரூபாய்.2000
பயிற்சி நடைபெறும்
இடம்:-
கேசரி மேல்நிலைப்பள்ளி
பாண்டி பஜார்
தி.நகர்
சென்னை 600017
ஹோட்டல் GRT கிராண்ட்
அருகில்/தேனாம்பேட்டை சிக்னல் அருகில்
GOOGLE MAP:-
https://www.google.com/maps/dir//T.NAGAR+TEYNAMPET+SIGNAL+KESARI+VIDYALAYA/@13.0394724,80.174959,12z/data=!3m1!4b1!4m9!4m8!1m1!4e2!1m5!1m1!1s0x3a52664dcc0a442d:0xab348cc342f1efd0!2m2!1d80.2449995!2d13.0394818
GOOGLE MAP:-
https://www.google.com/maps/dir//T.NAGAR+TEYNAMPET+SIGNAL+KESARI+VIDYALAYA/@13.0394724,80.174959,12z/data=!3m1!4b1!4m9!4m8!1m1!4e2!1m5!1m1!1s0x3a52664dcc0a442d:0xab348cc342f1efd0!2m2!1d80.2449995!2d13.0394818
பேனா,நோட்டு,பயிற்சிக்
கையேடு,மதிய உணவு வழங்கப்படும்.
பயிற்சியில்
கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட
தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
மொபைல்
எண் : 9442193072 மற்றும் 9788493072
வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||
M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
No comments:
Post a Comment