Friday 11 September 2020

மனதைக் கையாளும் ரகசியங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு 13.9.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2 முதல் 4.30 வரை

மனதைக் கையாளும் ரகசியங்கள்  ஆன்லைன் பயிற்சி வகுப்பு  -13.9.2020  ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2 முதல் 4.30 வரை


MIND MANAGEMENT CLASS - 13.9.2020 SUNDAY - 2 PM TO 4:30 PM




1.நாம் விரும்பும் படி வாழ்வை மாற்றி அமைத்துக் கொள்ள உதவும் ரகசியங்கள்.


2.வாழ்க்கை முழுமையாக விதிப்படியானதா அல்லது நம் சிந்தனை,சொல், செயல்களால் மாற்றி அமைத்துக் கொள்ள கூடியதா ? ஆம் எனில் என்ன செய்ய வேண்டும் ?


3.நீண்ட நாள்களாக மனதை வருத்தும் கவலைகள்,அவமானம்,தாழ்வு மனப்பான்மை,எதிர்மறைச் சிந்தனைகள்,சோம்பல்,தள்ளிப்போடும் குணம்,அதீத கோபம்,அதீத காமம், பிறரை  அடக்கி ஆள நினைத்தல்,தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல்,பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல், உறவுகளிடம் அதீத எதிர்பார்ப்பு போன்ற மனச்சமநிலை கேடுகளை சரி செய்தல்.

 

4.மனதின் தன்மை மற்றும் மகிழ்ச்சியும்,நிம்மதி கொண்ட வாழ்க்கைக்கு மனதைப் பயன்படுத்தும் விதம்.


5.நல்ல விஷயங்களைச் செய்யத் துவங்குவதும்,அதைத் தொடர்ந்து செய்வதும் ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது ? அதே நேரத்தில் கெட்ட காரியத்தைத்  துவங்குவதும் அதை விடாமல் செய்வதும் ஏன் இவ்வளவு எளிதில் நடைபெறுகிறது ? செய்த பின் குற்ற உணர்ச்சி ஏற்பட்டாலும் அதை மீண்டும் மீண்டும் செய்வது ஏன் ? இதில் இருந்து விடுபடுவது எப்படி ?

 

6.காமம் சரியா,தவறா ? காமத்தைக் கையாள்வது எப்படி? காமத்தை அன்பாக மாற்றி மன நிம்மதியும் ஆன்மீக முன்னேற்றமும் அடைவது எப்படி?

 

7.அதீத ஆன்மீக நாட்டம் சரியா,தவறா ? ஆன்மீகவாதிகள் பலருக்கும் காமம் அதிகம் இருப்பதேன்? அதைச் சரிசெய்வது எப்படி?

 

8.பகலெல்லாம் சரியாகவே இருக்கிறேன், இரவில் நான் வேறு  மனிதனாக உள்ளேன்,ஏன் இப்படி?

 

9.தவறான தொடர்பு,கள்ளக்காதல்,மது,போதை,புகையிலை மற்றும் சில தவறான பழக்கங்களில் சிக்கிக் கொள்வது ஏன் ? அவற்றில் விடுபடுவது எப்படி? 


10.உறவுகளுக்கு உதவிகள் செய்து பிற்காலத்தில்  அவர்களால் புறக்கணிப்பு அல்லது அவமானம் செய்யப்பட்டால் அதில் இருந்து மனதளவில் விடுபடுவது எப்படி?

 

11.கணவன்,மனைவி,குழந்தைகள் இவர்களைப் புரிந்து கொள்வது எப்படி ? நிம்மதியான குடும்ப வாழ்விற்கு என்ன செய்ய வேண்டும்?

 

12.அக அமைதி கெடாமல் வாழ்வது எப்படி?


மேலும் தெளிவான,விரிவான விளக்கத்திற்குக்  கீழ்க்கண்ட வீடியோ பார்க்கவும்..


https://www.youtube.com/watch?v=o-eXfHPAj94&feature=youtu.be

 

 

பயிற்சிக் கட்டணம் :RS.1000

 

பயிற்சிக் கட்டணத்தை கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.




வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404

IFSC CODE: SBIN0000932

 

நன்றி! வாழ்க வளமுடன் !

 

M.சூர்யா,

தச்சநல்லூர்,

திருநெல்வேலி 

வாட்சப் எண் : 9788493072

No comments:

Post a Comment