உடல்,பிராணன்,மனம்,பொருளாதாரம், ஆன்மிகம் இவற்றில் சிறந்து விளங்க உதவும் பயிற்சிகள்.
உடல்
பசி,தூக்கம்,காமம் இவற்றைச் சரியாகக் கையாளும் முறைகள்.
ஆரோக்கியமாய் வாழும் வழிகள் ,நமக்கும் பிறருக்கும் நோய் நீக்கும் வழிமுறைகள்.
வாழ்வில் வெற்றி பெற விரும்புவோர் குறைவாகச் சாப்பிடுதல்,குறைவாகத் தூங்குதல்,குறைவாகப் பேசுதல் இவற்றைக் கைக்கொள்ள வேண்டும்.அதற்கு என்ன செய்யவேண்டும்.
சிறு வயது முதலே காமம் தவறு என்று கற்பிக்கப்படுகிறது ஆனால் தினம் காமம் சார்ந்த அதீத ஆசைகள் எண்ணங்கள் தொந்தரவு செய்கின்றன.சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சிறப்புப் பயிற்சிகள்.
உடல் பருமன் குறைய ,அறிவார்ந்த, நீளாயுள் உள்ள விரும்பிய குழந்தையைப் பெற்றுக்கொள்ள,கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள் மந்திரங்கள் , கணவன் மனைவிக்குள் உள்ள மனம் மற்றும் செக்சுவல் பிரச்சனை தீர உதவும் நுட்பங்கள்.
பிராணன்
மற்ற எந்த வழியில் செலவாகும் ஜீவ சக்தியை விட நமது சுவாசத்தின் மூலமாகவே அதிகமான உயிர்சக்தி வீணாகிறது.அதை எப்படி உடல்,மன,ஆன்ம சக்தியை பெருக்க,ஞாபக சக்தியை அதிகரிக்க,நோய் நீங்கிய நல்வாழ்வு வாழப் பயன்படுத்தும் முறைகள்.
ஆன்மாவில் கர்ம வினையின் பதிவுகள் இருந்தாலும் மனம் தான் அந்த கர்ம வினைகளை எண்ணமாக,சொல்லாக,செயலாக செயல்பட வைத்து அனுபவிக்க வைக்கிறது.
கர்ம வினைகளைக் கழிக்க, அவற்றில் இருந்து விடுபட உதவும் பயிற்சிகள்.
மனதின் சக்தியைப் பல பயனுள்ள,ஆக்கபூர்வ வழிகளில் வழிகளில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறும் முறைகள்.
நம் தேவைகள் நிறைவேறத் தேவையான பணம் (பொருளாதாரம்) தடையின்றிக் கிடைத்திட,வரும் பணம் அனைத்தும் செலவாகி தீர்ந்துவிடும் வழிகளைச் சரிசெய்யும் தந்திரங்கள்,கடன் தீரக் ,கொடுத்த பணம் வசூலாக,தொழில் ,பணிசெய்யும் இடங்களில் உள்ள தீய அதிர்வுகளை நீக்க ,தொழிலில் ,வேலையில் உயரப் பின்பற்ற வேண்டிய நுட்பங்கள்,
வாழ்வில் மற்றும் ஆன்மீகத்தில் உயர நம் ஜாதகப்படி வழிபட வேண்டிய தெய்வங்கள்,அந்த தெய்வத்தின் மந்திரங்களைச் சித்தி செய்து பயனடையும் முறைகள்,எந்த பிரச்சனையையும் தெய்வஉபாசனை,பஞ்சபக்ஷி சாஸ்திரம்,சர சாஸ்திரம் (சூரியகலை,சந்திரகலை ) இவற்றைப் பயன்படுத்தி எவ்வாறு தீர்ப்பது என்ற நுட்பங்கள்,குழந்தைகள,மனைவி, கணவன் என குடும்பத்தில் நிம்மதியாக வளமாக வாழ வழிமுறைகள், தெய்வங்களின் சக்தி வாழ்வில் கர்மாக்களை தீர்க்க எந்த அளவு உதவும்,அதை விடப் பெரிய கர்மாக்களை கடக்க உதவும் தவ முறைகள் , சக்திமிக்க தியான முறைகள்.தீய பழக்கங்கள்,தவறான தொடர்புகள் ,குடிப்பழக்கம் இவற்றில் இருந்து விடுபட.ரெய்கி மற்றும் சித்தர்கள் வழியில் மருந்தின்றி குணமாக்கும் முறை,இந்து ,கிறிஸ்தவ,இஸ்லாமிய,பௌத்த மத தியான முறைகள் மந்திர ஜெப முறைகள்.
காமம் முதல் கடவுள் வரை எது பற்றியும் தெளிவு பெறவும் .பயிற்சிகளுக்கும் தொடர்பு கொள்க
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||
M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com





No comments:
Post a Comment