கீழே உள்ள சூர்ய மந்திரத்தை தினமும் அதிகாலையில் இளஞ்சூரியனைப் பார்த்தபடி 108 தடவை ஜெபித்து வர விரைவில் கண்ணாடி அணியும் தேவையின்றி நல்ல கண் பார்வை கிடைக்கும்.இதை செய்யும் பொழுது சூரிய ஒளி தொப்புளில் படுமாறு நின்று அல்லது அமர்ந்து ஜெபிக்க மிக நன்று.
ஓம் ஹ்ரீம் க்ருணிஹி சூர்ய ஆதித்யாய ஹ்ரீம் ஓம்||
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||
M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com

No comments:
Post a Comment