28.04.2018 சனிக்கிழமை அன்று சின்னமஸ்தா ஜெயந்தி.
தசமஹாவித்யா தேவிகள் என்று சொல்லப்படும் 10 பெரும் தேவிகள் வழிபாட்டில் ஒரு தெய்வமான அன்னை ஸ்ரீ சின்னமஸ்தா தந்த்ர சாஸ்திரத்தின் முக்கியமான தெய்வங்களில் ஒன்றாகும்.
காமம்,க்ரோதம் முதலான மாயையை அழித்து யோகம் மற்றும் ஞான உயர்வுக்கு உதவும் தெய்வம் இவள்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து,குளித்து முடித்து சின்னமஸ்தா தேவியை ஸ்லோகம் மற்றும் மந்திரங்களால் வழிபடத் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.
இந்தியாவிலும்,திபெத்திலும் வழிபடப்படும் சின்னமஸ்தா தேவியின் வரலாறு,மகிமை மற்றும் மந்திரங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள,கீழ்க்கண்ட வலைத்தளங்களைக் க்ளிக் செய்து படிக்கவும்.
http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=1273
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=3037
https://groups.google.com/forum/#!topic/mintamil/OcCLq-ExHXo
http://sivamgss.blogspot.in/2006/10/blog-post.html
http://www.hindudevotionalblog.com/2012/09/goddess-chinnamasta-dasha-mahavidyas.html
நன்றி ! வாழ்கவளமுடன் !!
M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்: 9442193072
டெலிக்ராம் / வாட்ஸ்அப் : 9788493072
No comments:
Post a Comment