Sunday 22 April 2018

குருவருள் சூர்யா ஆன்மீக யூடியூப் சேனல் GURUVARUL SURYA SPIRITUAL YOUTUBE CHANNEL


























ஓம் ஸ்ரீ அகஸ்திய குரூப்யோ நமஹ 
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராயை நமஹ 

சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,யோகிகள்,ஞானிகளுக்கும்,குலதெய்வத்தோடு கணபதி முதல் சகல சுப தெய்வங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றிகள்.


குருவருள் சூர்யா யூடியூப் சேனல் - GURUVARUL SURYA YOUTUBE CHANNEL

இந்த சேனல் மூலம் சித்தர்கள்,ரிஷிகள்,ஞானிகள்,மஹான்களின் ஆன்மீக உபதேசங்கள்,யோகம்,ஞானம்,தியான முறைகள்,ஆரோக்கியம்,மந்திரங்கள்,
பரிகாரங்கள், உபநிஷத் மற்றும் வேதாந்தம் போதிக்கும் ஆன்மீகக் கருத்துக்கள்,மறைஞானம்,அதீத உளவியல்தாந்த்ரீக ரகசியங்கள்,யோக ரகசியங்கள்,ஞான விழிப்பு பெற உதவும் பயிற்சிகள்,விளக்கங்கள் போன்ற பல்வேறு ஆன்மீக ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

இதில் தொடர்ந்து வரும் தகவல்கள்,நிச்சயமாக உங்களுக்கும்,உங்கள் நண்பர்கள்உறவினர்கள்,நலம் விரும்பிகள்,மற்றும் உங்களைச் சார்ந்த பலருக்கும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கும்

கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து தொடர்ந்து இந்த சேனல் பாருங்கள்.
சப்ஸ்க்ரைப் பண்ணுங்க.லைக் பண்ணுங்க.உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.




WATCH. SUBSCRIBE AND SHARE.



நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்

டெலிக்ராம் / வாட்ஸ்அப் : 9788493072

No comments:

Post a Comment