சக்கரவர்த்தித் திருமகன், ராவணனை ஜெயிக்க இலங்கை செல்லும் வழியில், ஸ்ரீ அஹோபில க்ஷேத்ரத்தில் ஸ்ரீ ந்ருஸிம்ஹனை ஐந்து ச்லோகங்களால் ஆராதித்து, ஸ்ரீ மாலோலன் அனுக்ரஹத்தாலே ராவணனை அழித்து ஸீதாப் பிராட்டியை அடைந்தார் என்று, ஹரிவம்ஸம் (சேஷ தர்மம்–47வது அத்யாயம்) சொல்கிறது. இதைத் தினமும் சொன்னால், ஸ்ரீ ந்ருஸிம்ஹன் அவர்களுடன் கூடவே இருந்து ரக்ஷித்து , இக,பர சுகங்களை அருள்கிறான் .கூடவே இருந்து ரக்ஷிக்கிறான். த்ருஷ்டாத்ருஷ்ட பலன்களை அளிக்கிறான்.
அஹோ பிலம் நாராஸிம்ஹம் கத்வாராம : ப்ரதாபவான் |
நமஸ்க்ருத்வா ஸ்ரீ ந்ருஸிம்ஹம் அஸ்தௌஷீத் கமலாபதிம் ||
1. கோவிந்த கேசவ ஜநார்த்தன வாஸுதேவ விச்வேச விச்வ மதுஸுதந விச்வ ரூப |
2. தேவாஸ் ஸமஸ்தா : கலுயோகிமுக்யா : கந்தர்வ வித்யாதர கின்னராஸ்ச |
யத்பாதமூலம் ஸததம் நமந்தி தம்நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி ||
3. வேதாந் ஸமஸ்தாந் கலுசாஸ்த்ர கர்ப்பாந் வித்யாபலேகீர்திமதீஞ்ச லக்ஷ்மீம் |
யஸ்ய ப்ரஸாதாத் ஸததம் லபந்தே தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி ||
4. ப்ரும்மா சிவஸ்தவம் புருஷோத்தமஸ்ச நாராயணாஸௌ மருதாம் பதிஸ்ச |
சந்த்ரார்க்கவாய்வக்னி மருத்கணாஸ்ச த்வமேவ தம்த்வாம் ஸததம் நதோஸ்மி ||
5. ஸ்வப்நேபி நித்யம் ஜகதாம் த்ரயாணாம் ஸ்ரஷ்டா ச ஹந்தா விபுரப்ரமேய : |
த்ரா தாத்வ மேகஸ்த்ரிவிதோவிபந்ந : தம் த்வாம் ந்ருஸிம்ஹம் ஸததம் நதோஸ்மி ||
இதிஸ்துவா ரகுச்ரேஷ்ட பூஜயாமாஸ தம் விபும் |
புஷ்ப வ்ருஷ்டி :பபாதாசு தஸ்ய தேவஸ்ய மூர்த்தனி ||
ஸாதுஸாத்விததம் ப்ரோசு : தேவாரிஷி கணைஸ்ஸ ஹ |
” தேவா ஊசு : ”
ராகவேணக்ருதம் ஸ்தோத்ரம் பஞ்சாம்ருதமனுத்தமம் |
படந்தியேத்விஜ வரா : தேஷாம் ஸ்வர்கஸ்து சாச்வத : ||
------------------------------------------------------------------------------------------------------
நன்றி :- http://www.srikainkaryasri.com/2016/05/22/sri-nrusimham-3/
நன்றி ! வாழ்கவளமுடன் !!
M.சூர்யா,தச்சநல்லூர்
மொபைல்: 9442193072
WHATSAPP/TELEGRAM:9788493072
ms.spiritual1@gmail.com
No comments:
Post a Comment