ஆண்கள் புருவநடுவிலும் ,பெண்கள் அனாஹத சக்கரம் என்று கூறப்படும் நெஞ்சுக்குழியிலும் மனம் வைத்து அங்கு ஒரு ஜோதி இருப்பதாகப் பாவித்துக் கொண்டு உள்மூச்சு இழுக்கும் பொழுதும்,வெளிமூச்சு விடும்போது ஹ்ரீம் என்ற மந்திரத்தை மனத்தால் ஜெபிக்கவும்.இதை 5 முதல் பத்து நிமிடங்கள் செய்து வரவும்.உங்களுக்கு லௌகீக வாழ்விலும் ஆன்மீக வாழ்விலும் நல்ல பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும்.அவற்றை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
அதிகாலையில் வெறும் வயிற்றில் செய்வது நல்லது.அல்லது மாலை வேளையில் 5: 30 முதல் இரவு 9:30 மணிக்குள் செய்ய நல்லது.
வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!
M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com